புதிய பதிவுகள்
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 18:19

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 18:00

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 15:03

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 15:00

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 14:58

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 14:54

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 14:52

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 14:50

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:55

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Today at 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 23:27

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:41

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:58

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:37

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 16:31

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:16

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:56

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:36

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 14:00

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 13:06

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 8:39

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:57

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:08

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தண்ணீர் குடிப்பதால் உட்கார்ந்து குடிக்க வேண்டும்... Poll_c10தண்ணீர் குடிப்பதால் உட்கார்ந்து குடிக்க வேண்டும்... Poll_m10தண்ணீர் குடிப்பதால் உட்கார்ந்து குடிக்க வேண்டும்... Poll_c10 
58 Posts - 64%
heezulia
தண்ணீர் குடிப்பதால் உட்கார்ந்து குடிக்க வேண்டும்... Poll_c10தண்ணீர் குடிப்பதால் உட்கார்ந்து குடிக்க வேண்டும்... Poll_m10தண்ணீர் குடிப்பதால் உட்கார்ந்து குடிக்க வேண்டும்... Poll_c10 
18 Posts - 20%
mohamed nizamudeen
தண்ணீர் குடிப்பதால் உட்கார்ந்து குடிக்க வேண்டும்... Poll_c10தண்ணீர் குடிப்பதால் உட்கார்ந்து குடிக்க வேண்டும்... Poll_m10தண்ணீர் குடிப்பதால் உட்கார்ந்து குடிக்க வேண்டும்... Poll_c10 
4 Posts - 4%
dhilipdsp
தண்ணீர் குடிப்பதால் உட்கார்ந்து குடிக்க வேண்டும்... Poll_c10தண்ணீர் குடிப்பதால் உட்கார்ந்து குடிக்க வேண்டும்... Poll_m10தண்ணீர் குடிப்பதால் உட்கார்ந்து குடிக்க வேண்டும்... Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
தண்ணீர் குடிப்பதால் உட்கார்ந்து குடிக்க வேண்டும்... Poll_c10தண்ணீர் குடிப்பதால் உட்கார்ந்து குடிக்க வேண்டும்... Poll_m10தண்ணீர் குடிப்பதால் உட்கார்ந்து குடிக்க வேண்டும்... Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
தண்ணீர் குடிப்பதால் உட்கார்ந்து குடிக்க வேண்டும்... Poll_c10தண்ணீர் குடிப்பதால் உட்கார்ந்து குடிக்க வேண்டும்... Poll_m10தண்ணீர் குடிப்பதால் உட்கார்ந்து குடிக்க வேண்டும்... Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
தண்ணீர் குடிப்பதால் உட்கார்ந்து குடிக்க வேண்டும்... Poll_c10தண்ணீர் குடிப்பதால் உட்கார்ந்து குடிக்க வேண்டும்... Poll_m10தண்ணீர் குடிப்பதால் உட்கார்ந்து குடிக்க வேண்டும்... Poll_c10 
1 Post - 1%
Guna.D
தண்ணீர் குடிப்பதால் உட்கார்ந்து குடிக்க வேண்டும்... Poll_c10தண்ணீர் குடிப்பதால் உட்கார்ந்து குடிக்க வேண்டும்... Poll_m10தண்ணீர் குடிப்பதால் உட்கார்ந்து குடிக்க வேண்டும்... Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தண்ணீர் குடிப்பதால் உட்கார்ந்து குடிக்க வேண்டும்... Poll_c10தண்ணீர் குடிப்பதால் உட்கார்ந்து குடிக்க வேண்டும்... Poll_m10தண்ணீர் குடிப்பதால் உட்கார்ந்து குடிக்க வேண்டும்... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தண்ணீர் குடிப்பதால் உட்கார்ந்து குடிக்க வேண்டும்... Poll_c10தண்ணீர் குடிப்பதால் உட்கார்ந்து குடிக்க வேண்டும்... Poll_m10தண்ணீர் குடிப்பதால் உட்கார்ந்து குடிக்க வேண்டும்... Poll_c10 
57 Posts - 66%
heezulia
தண்ணீர் குடிப்பதால் உட்கார்ந்து குடிக்க வேண்டும்... Poll_c10தண்ணீர் குடிப்பதால் உட்கார்ந்து குடிக்க வேண்டும்... Poll_m10தண்ணீர் குடிப்பதால் உட்கார்ந்து குடிக்க வேண்டும்... Poll_c10 
15 Posts - 17%
mohamed nizamudeen
தண்ணீர் குடிப்பதால் உட்கார்ந்து குடிக்க வேண்டும்... Poll_c10தண்ணீர் குடிப்பதால் உட்கார்ந்து குடிக்க வேண்டும்... Poll_m10தண்ணீர் குடிப்பதால் உட்கார்ந்து குடிக்க வேண்டும்... Poll_c10 
4 Posts - 5%

2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தண்ணீர் குடிப்பதால் உட்கார்ந்து குடிக்க வேண்டும்...

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed 6 Jan 2010 - 8:54

தண்ணீர் குடிப்பதால் உட்கார்ந்து குடிக்க வேண்டும்... Ht198 தண்ணீர் குடிக்கும் போது உட்கார்ந்து குடிக்க வேண்டும். ஏனென்றால் நின்று கொண்டு தண்ணீரை குடிக்கும் போது தண்ணீர் வயிற்றிற்கு அதி வேகமாக செல்லும். அதனால் ஹெர்னியா ஏற்படும்.

தண்ணீர் அதிகமாக குடித்தால் முகப் பருக்கள் நீங்கும்; முகம் பளபளக்க செய்யும்.

தண்ணீர் குடிக்கும் போது குடிக்கும் பாத்திரத்தில் மூச்சு விடக்கூடாது. ஏனெனில் நாம் மூச்சு விடும் போது வெளியாகும் கிருமிகள் அந்த தண்ணீரில் சேர்ந்துவிடுகிறது. அதனை குடிக்கும் போது நோய் ஏற்படுகிறது.

தினமும் காலையில் வெறுவயிற்றுடன் தண்ணீர் குடிப்பதால் சர்க்கரை நோயை கட்டுப்பதுத்தலாம்.

----------
தண்ணீர் குடித்தால் காது வலி வருமா ?

கடந்த சில ஆண்டுகளாக, வெள்ளக்காடாகச் சூழ்ந்து விடுகின்ற மழைத்தண்ணீர் சலிப்பை உண்டாக்கியிருந்தாலும், உடல் ஆரோக்கியத்திற்குத் தண்ணீர் அன்றாடம் இரண்டு லிட்டர் குடிக்க வேண்டும் என்பது அவசியம். அதைப் பருகும் விதம் எப்படி என்பது இதோ இங்கே கூறப்படுவது சரிதானோ என்று யோசிக்க வைக்கின்றது.

டம்ளர் கணக்கில் தண்ணீர் குடியுங்கள் என்று கூறப்படுகிறது. எப்படிக் குடிக்க வேண்டும் ?

தண்ணீரை, டம்ளரில் நன்றாக வாய் வைத்துக் குடிக்க வேண்டும். அவசரமின்றி மெதுவாகக் குடிக்க வேண்டும். வாய் நிறைய தண்ணீரை வைத்திருந்து கொஞ்சம், கொஞ்சமாக வயிற்றுக்குள் இறக்குதல் வேண்டும். அப்பொழுது எச்சிலுடன் குதப்பி தண்ணீரை வயிற்றில் இறக்குவது உண்ட உணவு ஜீரணிக்கும்.

டம்ளரில் வாய்வைத்துக் குடித்தால், காதில் வருகிற நோய்கள் தள்ளிப் போகும். தண்ணீரைத் தலை அண்ணாந்திச் சாப்பிடுவது காது நோய்களுக்கு வழிவகுக்கும்.

தண்ணீரை அண்ணாத்திக் குடித்தததால் ஏற்பட்ட பாதிப்பால் சிலருக்கு விரைந்து காது நோய்கள் தோன்றுகின்றன. நமது உடம்பில் காது,மூக்கு,தொண்டை வழிகள் ஒரே பாதையில் அடுத்தடுத்து உள்ளன. ஒருபோதும் தண்ணீரை அண்ணாத்திக் குடிக்க வேண்டாம்.

ஒருவர் குடித்த டம்ளரில் மற்றொருவர் குடிப்பது சுகாதாரக் கேடு என நீங்கள் கூறலாம்.

இதற்கும் மாற்று வழி உண்டு. ஒவ்வொருவருக்கும் டூத் பிரஷ் இருப்பதுபோல தனித்தனியே டம்ளர் வைத்துக் கொள்ள வேண்டும்.விருந்தினர்க்குக் கொடுக்கப்பட்ட டம்ளரை உடனுக்குடன் அலசிக் கழுவி வைத்துக் கொள்ளலாமே !

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu 22 Jul 2010 - 11:57

மிக்க நன்றின்னா

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Thu 22 Jul 2010 - 12:13

அருமை அருமை நன்றி தாமு.......

மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Thu 22 Jul 2010 - 12:22

தண்ணீர் குடிப்பதால் உட்கார்ந்து குடிக்க வேண்டும்... 678642 தண்ணீர் குடிப்பதால் உட்கார்ந்து குடிக்க வேண்டும்... 678642

அன்புடன்
மீனா
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Thu 22 Jul 2010 - 12:27

வாங்க தாமு நல்ல தகவல்

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

தண்ணீர் குடிப்பதால் உட்கார்ந்து குடிக்க வேண்டும்... Logo12
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu 22 Jul 2010 - 12:27

மகிழ்ச்சி மகிழ்ச்சி

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
muthupandian82
muthupandian82
பண்பாளர்

பதிவுகள் : 215
இணைந்தது : 21/12/2008

Postmuthupandian82 Thu 22 Jul 2010 - 13:45

மிகவும் உபயோகமான தகவல்

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Postரமீஸ் Thu 22 Jul 2010 - 13:53

அருமையான சுகாதாரத் தகவலைப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி அண்ணா. அன்பு மலர் அன்பு மலர்

http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu 22 Jul 2010 - 14:43

நன்றி பயனுள்ள தகவல்கள்!!!

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Thu 22 Jul 2010 - 14:56

நன்றி பயனுள்ள தகவல்கள்!!! தண்ணீர் குடிப்பதால் உட்கார்ந்து குடிக்க வேண்டும்... 678642 தண்ணீர் குடிப்பதால் உட்கார்ந்து குடிக்க வேண்டும்... 678642 தண்ணீர் குடிப்பதால் உட்கார்ந்து குடிக்க வேண்டும்... 678642 தண்ணீர் குடிப்பதால் உட்கார்ந்து குடிக்க வேண்டும்... 678642 தண்ணீர் குடிப்பதால் உட்கார்ந்து குடிக்க வேண்டும்... 678642

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக