புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am
» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மனைவிக்காக விமானத்தில் நின்று கொண்டே பயணம் செய்த கணவன் - வைரலாகும் ட்வீட்
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மனைவிக்காக விமானத்தில் நின்று கொண்டே பயணம் செய்த கணவன் - வைரலாகும் ட்வீட்
மனைவி தூங்க வேண்டும் என்பதற்காக விமானத்தில் சுமார் 6 மணி நேரம் நின்று கொண்டே பயணம் செய்தததாக வெளியான ஒரு ட்வீட் ஒன்று வைரலாக பரவி வருகிறது. இந்த உலகில் அன்பும், பாசமும் எந்த விலை கொடுத்தும் வாங்க முடியாது. ஒருவரிடம் இருந்து அன்பையும் பாசத்தையும் பெற வேண்டுமானால் அவர்களுக்கு நாம் முதலில் அதைக் காட்ட வேண்டும்.
ஒருவர் எப்பொழுதும் நம் அன்பையும் பாசத்தையும் உணரத் துவங்குகிறாரோ அப்பொழுது அவரை அறியாமலேயே அதை நமக்கு வழங்கத் துவங்கிவிடுவார்.
இப்படியாக தன் மனைவி மீது அன்பு வைத்த கணவர் ஒருவரின் புகைப்படம் தான் இன்றைய டிரெண்டிங் புகைப்படம் . ட்விட்டரில் கோர்ட்னே லீ ஜான்சன் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்திருந்தார்.
அது விமானத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம். அதில் ஒரு பெண் விமான சீட்டில் படுத்திருக்க ஒரு ஆண் அந்த சீட்டின் அருகே நின்று கொண்டிருக்கிறார்.
அந்த புகைப்படத்தைப் பதிவிட்டவர் அதில் இந்த மனிதர் தன் மனைவி உறங்க வேண்டும் என்பதற்காக சுமார் 6 மணி நேரம் நின்று கொண்டே பயணித்தார். இது தான் உண்மையான காதல் எனப் பதிவிட்டிருந்தார்.
இந்தப் பதிவு மிக வைரலாகப் பரவிக்கொண்டிருக்கிறது. இதை சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்து விட்டனர். 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் டுவிட் செய்துவிட்டனர்.
நன்றி சமயம்
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
நம்பக்கூடியதாக இல்லை.
பரபரப்பை உண்டாக்குவதற்காக செய்யப்பட்ட பதிவு போல் தோன்றுகிறது.
1 . விமானத்தில் செல்லும் போது நாம் உட்கார்ந்து இருந்தாலும் சீட் பெல்ட்டை
மாட்டிக்கொண்டு உட்காருங்கள் என அறிவுறுத்தப்படுகிறது. சில பேருக்கு உட்கார்ந்துகொண்டே இருந்தால் தசைகளில் பிடிப்பு ( cramps )ஏற்படும்.
அப்போது அவர்கள் எழுந்து நின்று சாதாரண நிலைக்கு வரமுயற்சிப்பார்கள்.
6 மணி நேரம் நின்று கொண்டே வருவதற்கு விமான விதிகள் அனுமதித்து இருக்காது .
மேலும் அந்த போட்டோவை பாருங்கள். அது மூன்று இருக்கை வசதிகொண்டது.
அந்த மனிதரும் மூன்றாவது இருக்கை அருகே நிற்கிறார். மூன்றாவது இருக்கையில் அவர்
அமர்ந்து, மனைவியின் தலையை தன் துடையில் வைத்துக்கொண்டு
"மடி மீது தலை வைத்து,
விடியும் வரை
உறங்குவாய்" என மனதிற்குள்ளாகவே பாடி இருக்கலாம்.
மூல பதிவு எதற்காக கோர்ட்டினி அவர்கள் பதிவிட்டார், யார் அறிவார்.

- GuestGuest
சந்தேகமாக தான் இருக்கு. ஆனா அந்த இளைஞர் Courtney Lee Johnson , பைபிள் மத ஆர்வலரும்,Y &E அமைப்பில் உள்ள ஒரு தொழிலதிபரும் ஆவார். பொய்யாக வெளியிடுவாரா என்ற கேள்வியும் எழுகிறது. ஆபிரிக்க இளைஞர்களின் தற்கொலைக்கு எதிரான அமைப்பில் இருப்பதால் இளைஞர்களுக்கு அன்பை உணர்த்த எழுந்து நிற்கும் போது எடுத்த படத்தை வெளியிட்டு உணர செய்திருக்கலாம்.
தற்கொலைக்கு எதிராக தொலைக்காட்சிகளில் அடிக்கடி வருவார்.
தற்கொலைக்கு எதிராக தொலைக்காட்சிகளில் அடிக்கடி வருவார்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
6 மணி நேரம் விமானத்தில் நின்றுகொண்டு வர அனுமதிப்பார்களா என்பதுதான்
எந்தன் முதல் சந்தேகம்.
இரண்டாவதாக வருவது "மடிமீது தலைவைத்து ............."
போகட்டும் ...கொடுத்து வச்ச மகராசி .......
ரமணியன்
எந்தன் முதல் சந்தேகம்.
இரண்டாவதாக வருவது "மடிமீது தலைவைத்து ............."
போகட்டும் ...கொடுத்து வச்ச மகராசி .......
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1