ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தலைமுடி கொட்டுதல் (அ) இழப்பு

+5
ராஜா
ramesh.vait
VIJAY
mathans
தாமு
9 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

தலைமுடி கொட்டுதல் (அ) இழப்பு - Page 2 Empty தலைமுடி கொட்டுதல் (அ) இழப்பு

Post by தாமு Tue Dec 29, 2009 5:53 am

First topic message reminder :



தலைமுடி கொட்டுதல் என்றால் என்ன?




தலைமுடி கொட்டுதல் என்பது தலையில் உள்ள முடி பரவலாக உதிர்ந்து முடியின் அடர்த்தி குறைவது முதல் வழுக்கை ஏற்படுதல் வரையாகும். வேறுபட்ட காரணங்களுக்காக முடி உதிரலாம். மருத்துவ ரீதியாக தலைமுடி உதிர்வதை பலவகைப்படுத்தலாம். அவையாவன.

  • பொதுவான வகை முடி உதிர்தல் என்பது, உடலில் பெரிய பாதிப்பு ஏற்பட்ட மூன்று மாதத்திற்கு பின் ஏற்படுகிறது. அதாவது நீண்ட நாட்களாக நோய்வாய்பட்டு கிடத்தல், பெரிய அறுவை சிகிச்சை அல்லது மோசமான நோய்தொற்றுக்கு பின்னர் உடலில் சுரக்கும் ஹார்மோன்களின் அளவு மாறும்போதும் முடி உதிர்தல் ஏற்படலாம். முக்கியமாக, பெண்களில், குழந்தை பிறந்த பின்னர் இது போன்று ஏற்படலாம். மிதமான அளவு முடி உதிர்தல் இருக்கும். ஆனால் வழுக்கை தோன்றுவது அரிதாக காணப்படும்.
  • மருந்துகளினால் ஏற்படும் பக்க விளைவுகள்- முடி உதிர்தல் சில மருந்துகளின் பக்க விளைவுகளால் ஏற்படக்கூடும். இதனால், தலை முழுவதிலும், திடீரென முடி உதிரக்கூடும்
  • மருத்துவ ரீதியாக நோயின் அடையாளம் - முடி உதிர்தல் என்பது மருத்துவ ரீதியாக நோயின் அடையாளமாகும். அதாவது தைராய்டு பிரச்சினைகள் (ஹைப்பர் தைராய்டிஸம் மற்றும் ஹைப்போ தைராய்டிஸம்), பாலின-ஹார்மோன்களின் அளவு அதிகமாகவோ அல்லது குறைவுபடும்போதோ, அல்லது மிக மோசமான சத்துணவு பற்றாக்குறை முக்கியமாக புரதம், இரும்பு, துத்தநாகம் அல்லது பையோடின் போன்றவற்றின் குறைபாடுகளின் அடையாளமாகும். இது போன்ற குறைபாடுகள், உணவு கட்டுப்பாட்டில் உள்ளவர்கள் மற்றும் அதிக இரத்தப்போக்கு உள்ள பெண்களில் பொதுவாக காணப்படுகிறது.
  • தலையின் தோல்பகுதியில் பூஞ்சான்களினால் ஏற்படும் தொற்று நோய் - சில வகை பூஞ்சான்களினால் ஏற்படும் நோய் தொற்றுவினால், தலையில் வட்ட வட்டமான வடிவில் முடி உதிர்தல் ஏற்படுகிறது. இவ்வகையான முடி உதிர்தல் பொதுவாக சிறுபிள்ளைகளில் ஏற்படக்கூடிய ஒன்று.




பரம்பரையாக ஏற்படும் வழுக்கைத்தன்மை




ஆண்களில் முடி உதிர்தல் என்பது, தலையில் முற்பகுதியில் முடிஉதிர்தல் மற்றும்/அல்லது தலையின் மேற்பகுதியில் உள்ள முடி தடிமனின்றி மெல்லியதாக காணப்படுதல் ஆகும். இம்முடியிழப்பு ஆண்களில் ஏற்படும் பொதுவான வகையாகும். இவ்வகையான வழுக்கை ஒரு ஆணின் எந்த வயதிலும் ஏற்படலாம். வழுக்கை (மண்டை) மூன்று காரணிகளின் கூட்டுச் செயலினால் ஏற்படுகிறது. அதாவது பரம்பரையாக ஏற்படக்கூடிய தன்மை, ஆண்களில் சுரக்கும் ஆண் இன ஹார்மோன் மற்றும் வயது அதிகரித்தல் போன்றவைகளாகும். பெண்ளில் தலையின் முனபாகம் தவிர, அனைத்து இடங்களிலும் தலைமுடி அடர்த்தியின்றி மெலிந்து காணப்படுதல் ஏற்படுகிறது.





அடையாளங்கள்




அடையாளங்கள்
நாம் ஒவ்வொரு நாளும் 50 முதல் 100 தலைமுடியினை இழக்கிறோம். ஒருவேளை இதற்கு மேற்பட்ட தலைமுடி உதிர்ந்தால் இது ஒரு வழுக்கை ஏற்படக்கூடியதற்கான காரணமாகும். பொதுவாக தலைமுடி மெலிந்து மற்றும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பகுதிகளில் வழுக் ஏற்படுவதையும் கவனிக்கலாம்.





தடுத்துக்காத்தல்




உடல் மற்றும் மன அழுத்தத்தை குறைத்தல், நல்ல சுகாதாரமான உணவகளை உட்கொள்ளுதல் மற்றும் நல்ல தலைமுடியினை பராமரிக்கும் முறைகள், மற்றும் கூடுமானால் முடி உதிர்வதை தடுக்கும் மருந்துகளை எடுத்துக் கொள்ளுதல் போன்றவைகளை மேற்கொள்வதினால் சிலவகை முடி இழப்பினை தடுத்துக் காக்கலாம். பூஞ்சான்களின் தொற்றுவினால் ஏற்படும் முடி இழப்பினை, முடியினை சுத்தமாக வைத்துக் கொள்வதினாலும், தொப்பி, சீப்பு அல்லது ப்ரஷ் போன்றவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதினை தவிர்ப்பதன் மூலமும் தடுத்துக் காக்கலாம். பரம்பரையாக ஏற்படக்கூடிய முடி இழப்பினை சிலவேலைகளில் மருந்துகளை உட்கொள்வதினாலும் தடுத்துக் காக்கலாம்.





தலைமுடி உதிர்தல் தடுக்க சில ஆலோசனைகள்





கூந்தலின் வறட்சித் தன்மையை நீக்க சில குறிப்புகள்:-



  • விளக்கெண்ணெய் தேய்க்கவும்.
  • முட்டை கலந்த ஷாம்பை உபயோகப்படுத்தவும்.
  • தயிரை தடவி ஊரவைத்து குளிக்கும் போது தலையை நன்கு அலசவும்.



முடி வளர, முடி கருமையாக மற்றும் முடி கொட்டுவது நிற்க்க சில குறிப்புகள்:-


  • முடி கொட்டிய இடத்தில் ஐஸ் கட்டியை தடவினால் முடி வளரும்.
  • கசகசாவை பாலில் ஊரவைத்து அரைத்து அத்துடன் பாசிபருப்பு மாவை கலந்து தேய்த்து வர முடி உதிர்தல் நிற்க்கும்.
  • நன்கு வளர கற்றாழை சாறில் தேங்காய் எண்ணெய் கலந்து தேய்த்தால் முடி உதிராது அடர்த்தியாகும் நன்றாக வளரும். அத்துடன் தலையும் குளிர்ச்சியாகும்.
  • சிறிய வெங்காயத்தின் சாறை எடுத்து தலையில் தேய்த்து ஊறவைத்து குளித்தால் முடி உதிராது.
  • செம்பருத்தி பூவுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தேய்த்தால் முடி உதிராது அத்துடன் கூந்தல் கருமையாகவும் மாறும்.
  • முட்டை வெள்ளை கருவை தலையில் தேய்த்து 10 நிமிடம் கழித்து சிகைகாய் போட்டு குளித்தால் தலைமுடி உதிர்வது சுத்தமாக நின்று விடும்.
  • வாரம் ஒரு முறை முடக்கத்தான் கீரையை அரைத்து தலையில் தேய்த்து 5 நிமிடம் ஊறியதும் குளிக்கவும். இதுபோல் தொடர்ந்து மூன்று மாத காலம் குளித்து பர்க்கவும். முடி கொட்டுவது நின்று விடும் அதுமட்டும் அல்ல இந்த கீரை நரை விழுவதை தடுக்கும். கருகருவென முடி வளர தொடங்கும்.



மூலம் : S.P. கலா ,கருங்காலக்குடிகிராமம், தமிழ்நாடு
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down


தலைமுடி கொட்டுதல் (அ) இழப்பு - Page 2 Empty Re: தலைமுடி கொட்டுதல் (அ) இழப்பு

Post by சிவா Tue Dec 29, 2009 12:00 pm

மொட்டைக்கும் முடி அடர்த்திக்கும் தொடர்பில்லை!


தலைமுடி கொட்டுதல் (அ) இழப்பு - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தலைமுடி கொட்டுதல் (அ) இழப்பு - Page 2 Empty Re: தலைமுடி கொட்டுதல் (அ) இழப்பு

Post by VIJAY Tue Dec 29, 2009 12:02 pm

சிவா wrote:மொட்டைக்கும் முடி அடர்த்திக்கும் தொடர்பில்லை!

அப்ப மொட்டை அடிக்குரதுங்குறது முடி உதிர்வதை தற்காலிகமாக தடுக்கத்தானா??


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

தலைமுடி கொட்டுதல் (அ) இழப்பு - Page 2 Empty Re: தலைமுடி கொட்டுதல் (அ) இழப்பு

Post by சிவா Tue Dec 29, 2009 12:07 pm

ஆம், தற்காலிகத் தீர்வுதான்! நிரந்தரமல்ல!!!


தலைமுடி கொட்டுதல் (அ) இழப்பு - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தலைமுடி கொட்டுதல் (அ) இழப்பு - Page 2 Empty Re: தலைமுடி கொட்டுதல் (அ) இழப்பு

Post by VIJAY Tue Dec 29, 2009 12:09 pm

நன்றி அண்ணா.....


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

தலைமுடி கொட்டுதல் (அ) இழப்பு - Page 2 Empty Re: தலைமுடி கொட்டுதல் (அ) இழப்பு

Post by பாலாஜி Tue Dec 29, 2009 12:13 pm

தகவலுக்கு ரொம்ப நன்றிகள் தலைமுடி கொட்டுதல் (அ) இழப்பு - Page 2 677196 தலைமுடி கொட்டுதல் (அ) இழப்பு - Page 2 677196 தலைமுடி கொட்டுதல் (அ) இழப்பு - Page 2 677196


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

தலைமுடி கொட்டுதல் (அ) இழப்பு - Page 2 Empty Re: தலைமுடி கொட்டுதல் (அ) இழப்பு

Post by ராஜா Tue Dec 29, 2009 1:37 pm

வை.பாலாஜி wrote:தகவலுக்கு ரொம்ப நன்றிகள் தலைமுடி கொட்டுதல் (அ) இழப்பு - Page 2 677196 தலைமுடி கொட்டுதல் (அ) இழப்பு - Page 2 677196 தலைமுடி கொட்டுதல் (அ) இழப்பு - Page 2 677196

தலையில முடி மொளைச்சதும் உங்க நிஜமான போட்டோவ போடனும் சரியா ?
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

தலைமுடி கொட்டுதல் (அ) இழப்பு - Page 2 Empty Re: தலைமுடி கொட்டுதல் (அ) இழப்பு

Post by தாமு Tue Dec 29, 2009 3:45 pm

ramesh.vait wrote:
Kraja29 wrote:
ramesh.vait wrote:தாமு இவருக்கு முடி வளர்வதற்கு எதாவது வழி உண்டாதலைமுடி கொட்டுதல் (அ) இழப்பு - Page 2 Hairloss


ரமேஷ் அவர LULU அழைச்சு போயி விக் வாங்கி கொடுங்க , வேற ஒண்ணும் பண்ண முடியாது
இவர் தலை சைஸ்கு விக் கிடைக்கவில்லை




தலைமுடி கொட்டுதல் (அ) இழப்பு - Page 2 Icon_lol தலைமுடி கொட்டுதல் (அ) இழப்பு - Page 2 Icon_lol தலைமுடி கொட்டுதல் (அ) இழப்பு - Page 2 Icon_lol
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

தலைமுடி கொட்டுதல் (அ) இழப்பு - Page 2 Empty Re: தலைமுடி கொட்டுதல் (அ) இழப்பு

Post by தாமு Tue Dec 29, 2009 3:45 pm

அனைவருக்கும் நன்றி.... தலைமுடி கொட்டுதல் (அ) இழப்பு - Page 2 678642
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

தலைமுடி கொட்டுதல் (அ) இழப்பு - Page 2 Empty Re: தலைமுடி கொட்டுதல் (அ) இழப்பு

Post by சம்சுதீன் Fri Jan 08, 2010 12:45 pm

தகவலுக்கு ரொம்ப நன்றிகள் நண்பரே ...................... தலைமுடி கொட்டுதல் (அ) இழப்பு - Page 2 677196
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010

http://shams.eegarai.info/

Back to top Go down

தலைமுடி கொட்டுதல் (அ) இழப்பு - Page 2 Empty Re: தலைமுடி கொட்டுதல் (அ) இழப்பு

Post by சபீர் Fri Jan 08, 2010 1:08 pm

உங்களது தகவல் சூப்பர் நண்பரே பெரும்பாலானோருக்கு இது தேவை படும் ஒன்று
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

தலைமுடி கொட்டுதல் (அ) இழப்பு - Page 2 Empty Re: தலைமுடி கொட்டுதல் (அ) இழப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum