புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாரதி கண்ட மணிக்கொடி எது? Poll_c10பாரதி கண்ட மணிக்கொடி எது? Poll_m10பாரதி கண்ட மணிக்கொடி எது? Poll_c10 
48 Posts - 51%
heezulia
பாரதி கண்ட மணிக்கொடி எது? Poll_c10பாரதி கண்ட மணிக்கொடி எது? Poll_m10பாரதி கண்ட மணிக்கொடி எது? Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
பாரதி கண்ட மணிக்கொடி எது? Poll_c10பாரதி கண்ட மணிக்கொடி எது? Poll_m10பாரதி கண்ட மணிக்கொடி எது? Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
பாரதி கண்ட மணிக்கொடி எது? Poll_c10பாரதி கண்ட மணிக்கொடி எது? Poll_m10பாரதி கண்ட மணிக்கொடி எது? Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
பாரதி கண்ட மணிக்கொடி எது? Poll_c10பாரதி கண்ட மணிக்கொடி எது? Poll_m10பாரதி கண்ட மணிக்கொடி எது? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாரதி கண்ட மணிக்கொடி எது? Poll_c10பாரதி கண்ட மணிக்கொடி எது? Poll_m10பாரதி கண்ட மணிக்கொடி எது? Poll_c10 
48 Posts - 51%
heezulia
பாரதி கண்ட மணிக்கொடி எது? Poll_c10பாரதி கண்ட மணிக்கொடி எது? Poll_m10பாரதி கண்ட மணிக்கொடி எது? Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
பாரதி கண்ட மணிக்கொடி எது? Poll_c10பாரதி கண்ட மணிக்கொடி எது? Poll_m10பாரதி கண்ட மணிக்கொடி எது? Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
பாரதி கண்ட மணிக்கொடி எது? Poll_c10பாரதி கண்ட மணிக்கொடி எது? Poll_m10பாரதி கண்ட மணிக்கொடி எது? Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
பாரதி கண்ட மணிக்கொடி எது? Poll_c10பாரதி கண்ட மணிக்கொடி எது? Poll_m10பாரதி கண்ட மணிக்கொடி எது? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாரதி கண்ட மணிக்கொடி எது?


   
   
avatar
Guest
Guest

PostGuest Sun Sep 01, 2019 11:20 am




1906ம் ஆண்டில் முதல் தேசியக்கொடியை கொல்கத்தாவில் சுரேந்திரநாத் பானெர்ஜி ஏற்றினார். மேலே பச்சையும், நடுவில் மஞ்சளும், கீழே சிவப்பும் என்று மூன்று வண்ணப் பட்டைகள் கொண்ட அக்கொடியில் வந்தே மாதரம் என்ற ஹிந்தி எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்தன. பச்சை வண்ணத்தினூடு எட்டுத் தாமரைகளும், சிவப்பு வண்ணத்தினூடு சூரியனும் பிறைச்சந்திரனும் காணப்பட்டன.

பாரதி கண்ட மணிக்கொடி எது? 27493

1907ம் ஆண்டு அதே கோடியை ஜெர்மனியைச் சேர்ந்த மேடம் காமா இரண்டாம் முறையாக ஏற்றினார். ஆனால் பாரதியார் பாடிய நம் தாயின் மணிக்கொடியோ வந்தேமாதரம் என்ற எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட சிவந்த பட்டுக்கொடி ஆகும். பிறைவடிவம் ஒருபுறமும், வச்சிரத்தின் வடிவம் ஒருபுறமும் பொருந்தி இருந்தன.

பாரதி கண்ட மணிக்கொடி எது? 27494

பாரதியார் சொன்ன விளக்கம் 1906,1907 ஆண்டுகளில் ஏற்றிய கொடியின் தோற்றத்துடன் மாறுபட்டது.

கொடியின் வரலாற்றைத் தொடர்ந்து பார்த்தால் 1921ல் அகமதாபாத் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் ஆண்டு மாநாட்டில் சர்க்காக்கொடி தேசீயக் கொடியாக ஏற்றுக் கொள்ளப்பட்டதெனத் தெரிகிறது. ஆனால் அக்கொடியும் பாரதியார் சொல்லும் கொடியின் தோற்றத்துடன் ஒத்துச் செல்லவில்லை.

1931ம் ஆண்டு தேசீயக் கொடியை நிர்ணயம் செய்ய நியமிக்கப்பட்ட குழு ஒரு கொடியைப் பரிந்துரை செய்தது. ஆனால் அக்கொடி அதிகார பூர்வமாக அங்கீகரிக்கப்படவில்லை. நடைமுறைக்கு வராத அந்தக்கொடி எப்படி இருந்தது என்ற தகவல் கிடைக்கவில்லை. அது முழுவதும் சிவந்த வண்ணம் கொண்ட பட்டுக் கொடியாகவும்; வந்தே மாதரம் என்ற எழுத்துக்கள் பொறிக்கப்பட்டும்; பிறை, வச்சிரம் ஆகிய இரண்டின் உருவப் படங்களுடனும்  இருந்திருக்க வேண்டும். பாரதியாரின் சுதந்திர வேட்கை கொண்ட உள்ளம் அக்கொடியை அங்கீகரித்துள்ளது. அதன் விளைவாகவே மேற்சுட்டிய பாடற்வரிகளை அவர் முழங்கி உள்ளார் எனக் கொள்ள வழி ஏற்படுகிறது.                

பாரதி கண்ட மணிக்கொடி எது? Bharata-Mata

பாரதி கண்ட மணிக்கொடி எது? Bose_obv

Home Rule movement 1917 இல் ஏற்றிய கொடி

பாரதி கண்ட மணிக்கொடி எது? 27495

1923-ல் இக்கொடியை வைத்து ராஜாஜி ஒரு புத்தகம் எழுதினார்,

பாரதி கண்ட மணிக்கொடி எது? India's%20Flag-1923.jpg?part=0

1910 இல் வெளியான பணனோட்டு

பாரதி கண்ட மணிக்கொடி எது? PAU0051I8EqbgXiliebrTvhnjOsIjlFxpQa-ohmS5p-WfuQG5tdtuRfP25Q1FZGXf8ZkHSNSB0vaUWnHFuPFXEP6SnQrxzrzyc-wOH516ECv7OKsQ40WojKYyKwFIS-0xciCHtJ-qKKhLYs-PrbPKRz_RD-hpYRq7Vt2hXtzKzq3ZQSX6BQ8ESldTptevO0xRhvd2dCD3uZwSY7X933glf9QQdBOIxrOKgJheXE6lHXUeqHnvKY1CFcLF6xlA2zq=w5000-h5000

(விக்கிபீடியா)

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Sep 01, 2019 11:45 am

பாரதி கண்ட மணிக்கொடி எது? 103459460 பாரதி கண்ட மணிக்கொடி எது? 3838410834 பாரதி கண்ட மணிக்கொடி எது? 3838410834

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக