புதிய பதிவுகள்
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 16:53
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 16:52
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 16:49
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 16:46
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 16:44
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 10:09
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07
» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:42
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:40
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:33
by ayyasamy ram Today at 16:53
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 16:52
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 16:49
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 16:46
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 16:44
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 10:09
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07
» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:42
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:40
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:33
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பூச்சிக்கொல்லி மருந்து இருப்பதால் ஆச்சி மிளகாய் பொடிக்கு கேரளா அரசு தடை
Page 1 of 1 •
திருவனந்தபுரம்:
பூச்சிக்கொல்லி மருந்து இருப்பது கண்டு
பிடிக்கப்பட்டதையடுத்து தமிழகத்தை சேர்ந்த
ஆச்சி மசாலா நிறுவனத்தின் மிளகாய் பொடிக்கு
கேரளாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தை சேர்ந்த ஆச்சி மசாலா தூள் தயாரிப்பு
நிறுவனம் கேரளாவிலும் தங்கள் தயாரிப்புகளை
விற்பனை செய்து வருகிறது.
திருச்சூரில் இந்த நிறுவனத்தின் மசாலாப் பொருட்களை
உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கைப்பற்றி
கொச்சியில் உள்ள உணவுப் பொருள் பரிசோதனை
கூடத்திற்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு நடத்திய ஆய்வில் ஆச்சி மசாலா நிறுவனத்தின்
மிளகாய் பொடியில் பூச்சிக்கொல்லி மருந்துகளான
இட்டியோன், புரபேனோபோஸ் ஆகியவற்றின் அளவு
அதிகமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அவர்கள் அளித்த அறிக்கையின் அடிப்படையில் இந்த
மிளகாய் பொடிக்கு தடை விதித்து ேகரள உணவு
பாதுகாப்பு துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
-
-------------------------
தினகரன்
- GuestGuest
தமிழகம் கண்டுகொள்ளவில்லையா?
ஏங்கே போனார் நம் வி?
தமிழன் பாரம்பரியம் என்று சொல்லி மக்களை ஏமாற்றும் பல விளம்பரங்களை கண்டு மக்கள் ஏமாறாமல் இருந்தால் சரி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
ஆச்சி மிளகா பொடி
பூச்சி கொல்லி மிளகா பொடியா ?
ரமணியன்
பூச்சி கொல்லி மிளகா பொடியா ?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- GuestGuest
இதுவதந்தி என்கிறார்கள் ஆசசி மசாலா நிர்வாகம்.
கேரளா food safety பக்கத்திலும் தடை பற்றிய செய்தி காணப்படவில்லை.
எங்கே பாம்பு இருக்கிறது என்று இப்போதெல்லாம் சொல்ல முடிவதில்லை. சமூக வலைத்தளங்கள்,தொலைக்காட்சி என எங்கும் பொய்யும் புரட்டும்.
கேரளா food safety பக்கத்திலும் தடை பற்றிய செய்தி காணப்படவில்லை.
எங்கே பாம்பு இருக்கிறது என்று இப்போதெல்லாம் சொல்ல முடிவதில்லை. சமூக வலைத்தளங்கள்,தொலைக்காட்சி என எங்கும் பொய்யும் புரட்டும்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
ஆச்சி மசாலா நிர்வாக அறிவிப்பை நானும் பார்த்தேன்.
வாட்சப் செய்திகளில் 90 % உண்மைக்கு மாறாக வெளிவருகின்றன.
ம ம இ மக்களும் உடனே அவைகளை உலகத்தில் எல்லோருக்கும்
அனுப்பிவிட்டு ஏதோ இமாலய வெற்றியை அடைந்த மாதிரி காலரை தூக்கிவிட்டுக் கொள்கின்றனர்.
இவைகளை கண்டுபிடித்து வதந்தியை முதலில் பரப்பிய நபரை தண்டிக்க
வாட்ஸப் போன்ற நிறுவனங்கள் முன்வரவேண்டும்.
ரமணியன்
வாட்சப் செய்திகளில் 90 % உண்மைக்கு மாறாக வெளிவருகின்றன.
ம ம இ மக்களும் உடனே அவைகளை உலகத்தில் எல்லோருக்கும்
அனுப்பிவிட்டு ஏதோ இமாலய வெற்றியை அடைந்த மாதிரி காலரை தூக்கிவிட்டுக் கொள்கின்றனர்.
இவைகளை கண்டுபிடித்து வதந்தியை முதலில் பரப்பிய நபரை தண்டிக்க
வாட்ஸப் போன்ற நிறுவனங்கள் முன்வரவேண்டும்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- GuestGuest
ஜூன் மாதம் 4-ம் தேதி தயாரிக்கப்பட்ட பேட்ஜ் எண் B-FDS கொண்ட மிளகாய் பொடி தயாரிப்புகளின் மாதிரிகள் உணவு பாதுகாப்பு சோதனைகளில் ரிஜெக்ட் செய்யப்பட்டு உள்ளது. மாதிரிகளில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமாக பூச்சிக்கொல்லி மருந்து(Pesticide) இருப்பது சோதனையில் தெரிய வந்துள்ளது. அதன் பின்னர் அந்த குறிப்பிட்ட பேட்ஜ் எண் கொண்ட மிளகாய் பொடிகளை பயன்படுத்த வேண்டாம் எனக் கூறப்பட்டுள்ளது. முதல் சோதனையில் பூச்சிக்கொல்லி மருந்து குறித்து வெளியானதால் குறிப்பிட்ட பேட்ஜ் எண் கொண்ட தயாரிப்புக்கு மட்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆச்சியின் வேண்டுகோளுக்கு இணங்க இன்னொரு சாம்பிள் எடுத்து சோதனைக்கு அனுப்பபட்டுள்ளது.
(Kerala Food Safty)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
ஆச்சி நல்ல கெதிகாண மாட்டாள்.
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
சன் பிளவர் ஆயிலுக்கும் வைக்கனும் ஆப்பு ....விளம்பரம் ரொம்ம உள்ளது.
Similar topics
» அதிக அளவில் பூச்சிக்கொல்லி மருந்து - இந்திய மிளகாய்க்கு சவூதி அரேபியா தடை
» புதிய அணைக்கு தமிழக அரசு ஆதரவு தர கேரளா கோரிக்கை
» ஆன்லைன் அனுமதி சபரிமலை நெரிசல் கேரளா அரசு திட்டம்
» சபரிமலையில் பொன் ராதாகிருஷ்ணனை தடுத்து நிறுத்திய எஸ்.பி யதிஷ் சந்திரா இட மாற்றம்: கேரளா அரசு உத்தரவு!
» மருந்து கடைகளுக்கு தமிழக அரசு புது கட்டுப்பாடு
» புதிய அணைக்கு தமிழக அரசு ஆதரவு தர கேரளா கோரிக்கை
» ஆன்லைன் அனுமதி சபரிமலை நெரிசல் கேரளா அரசு திட்டம்
» சபரிமலையில் பொன் ராதாகிருஷ்ணனை தடுத்து நிறுத்திய எஸ்.பி யதிஷ் சந்திரா இட மாற்றம்: கேரளா அரசு உத்தரவு!
» மருந்து கடைகளுக்கு தமிழக அரசு புது கட்டுப்பாடு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1