ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பூமி டூ நிலவு.. 38 முறை நடந்தது என்ன?

2 posters

Go down

பூமி டூ நிலவு.. 38 முறை நடந்தது என்ன? Empty பூமி டூ நிலவு.. 38 முறை நடந்தது என்ன?

Post by ayyasamy ram Sun Sep 08, 2019 6:40 am

'சாப்ட் லேண்டிங்' தொழில்நுட்பத்தை பயன்படுத்தி
பல்வேறு நாடுகள் இதுவரை 38 முறை, விண்கலங்களை
நிலவில் தரையிறக்க முயற்சி மேற்கொண்டுள்ளன.

இவற்றில் 20 முறை வெற்றிகரமாக நிலவில் தரையிறக்கப்
பட்டுள்ளன.

இதுவரை நடந்த 38 முயற்சிகள் :


1. 1963 ஜன.,4 : ரஷ்யா Semyorka 8K78 விண்கலம் தோல்வி

2. 1963 பிப்.,3 : ரஷ்யா Semyorka 8K78 விண்கலம் தோல்வி

3. 1963 ஏப்.,2 : Semyorka 8K78 விண்கலம் நிலவிற்கு
8000 கி.மீ., தூரத்தில் தோல்வி

4. 1964 மார்ச் 21 : Semyorka 8K78 விண்கலம் தோல்வி

5. 1964 ஏப்.,20 : Semyorka 8K78 விண்கலம் தோல்வி

6. 1965 மார்ச் 12 : Semyorka 8K78 விண்கலம் புவி சுற்றுவட்டப்பாதையில் விலகி போது தோல்வி அடைந்தது.

7. 1965 ஏப்.,10 : Semyorka 8K78 விண்கலம் தோல்வி

8. 1965 மே 9 : Semyorka 8K78 விண்கலம் தோல்வி

9. 1965 ஜூன் 8 : Semyorka 8K78 விண்கலம் தோல்வி

10. 1965 அக்.,4 : Semyorka 8K78 விண்கலம் தோல்வி

11. 1965 டிச.,3 : Semyorka 8K78 விண்கலம் தோல்வி

12. 1962 ஜன.,26 : அமெரிக்காவின் Atlas-Agena Ranger 3 தோல்வி

13. 1962 ஏப்.,23 : Atlas-Agena Ranger 4 பாதி அளவு வெற்றி

14. 1962 அக்.,18 : Atlas-Agena Ranger 5 தோல்வி

15. 1966 ஜன.,31 : Semyorka 8K78 விண்கலம் வெற்றி

16. 1966 டிச.,21 : Semyorka 8K78 விண்கலம் வெற்றி

17. 1966 மே 30 : Surveyor 1 Atlas -Centaur வெற்றிகரமாக
நிலவில் தரையிறக்கப்பட்டு 11,000 புகைப்படங்களை
அனுப்பியது. அமெரிக்கா முதன் முறையாக வெற்றிகரமாக
நிலவில் தரையிக்கிய விண்கலம் இதுவாகும்.


18. 1966 செப்.,20 : Surveyor 2 Atlas -Centaur தோல்வி

19. 1967 ஏப்.,20 : Surveyor 3 Atlas -Centaur வெற்றி

20. 1967 ஜூலை 14 : Surveyor 4 Atlas -Centaur தோல்வி

21. 1967 செப்.,8 : Surveyor 5 Atlas -Centaur வெற்றி

22. 1967 நவ.,7 : Surveyor 6 Atlas -Centaur வெற்றி

23. 1968 ஜன.,7 : Surveyor 7 Atlas -Centaur வெற்றி

24. 1969 ஜூலை 20 : Apollo 11 Eagle வெற்றி

25. 1969 நவ.,19 : Apollo 12 Intrepid வெற்றி

26. 1971 பிப்.,5 : Apollo 14 Antares வெற்றி

27. 1971 ஜூலை 30 : Apollo 15 Falcon வெற்றி

28. 1972 ஏப்.,21 : Apollo 16 Orion வெற்றி

29. 1972 டிச.,11 : Apollo 17 Challenger வெற்றி

30. 1990 ஜன.,24 : ஜப்பானின் Hiten தோல்வி

31. 2003 செப்.,27 : பிரஞ்ச் கயானா : SMART -1 தோல்வி

32. 2008 அக்.,22 : இந்தியாவின் சந்திரயான்- 1 வெற்றி

33. 2012 ஜன.,1 : அமெரிக்காவின் GRAIL A வெற்றி

34. 2012 டிச.,17 : அமெரிக்காவின் GRAIL B வெற்றி

35. 2013 செப்.,7 : அமெரிக்காவின் LADEE வெற்றி

36. 2013 டிச.,14 : சீனாவின் Chang'e 3 வெற்றி

37. 2019 ஜனவரி 3 : Chang'e 4 வெற்றி

38. 2019 பிப்.,22 : இஸ்ரேல் நாட்டின் Berecheet தோல்வி
-
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பூமி டூ நிலவு.. 38 முறை நடந்தது என்ன? Empty Re: பூமி டூ நிலவு.. 38 முறை நடந்தது என்ன?

Post by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2019 10:41 am

பூமி டூ நிலவு.. 38 முறை நடந்தது என்ன? 1571444738 பூமி டூ நிலவு.. 38 முறை நடந்தது என்ன? 1571444738


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum