ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜினாமா!

Go down

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜினாமா! Empty சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜினாமா!

Post by Guest Sat Sep 07, 2019 6:07 pm

சென்னை: மேகாலயா உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட கொலிஜியத்தின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி தஹில் ரமணி, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.


கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக விஜயா கமலேஷ் தஹில் ரமணி பதவியேற்றார். இவர் முன்னதாக மும்பை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி வகித்தவர். இவரை உச்சநீதிமன்ற கொலிஜியம் சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியை மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு மாற்ற முடிவு எடுத்தது.இதற்கு கொலீஜியம் ஒப்புதல் அளித்துள்ள நிலையில் மேகாலயா நீதிமன்றத்தை வலுப்படுத்த தஹிலை நியமனம் செய்யப்படுவார் என்று கூறப்பட்டது.


இந்நிலையில் தனது பணியிடமாற்றத்தை மறுபரிசீலனை செய்யுமாறு கொலீஜியத்திற்கு தஹில் ரமணி கடிதம் எழுதினார். ஆனால் அதை கொலீஜியம் ஏற்க மறுத்த நிலையில் நீதிபதி தஹில் ரமணி பதவி விலக முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தனது ராஜினாமா கடிதத்தைக் குடியரசுத்தலைவருக்கு அவர் அனுப்பியுள்ளதாக பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.
(இணையம்)

இது உறுதிப்படுத்தப்படா செய்தி. இனியெல்லாம் உறுதிப்படுத்திய செய்தி ,உறுதிப்படுத்தப்படா செய்தி என போடுவது என முடிவு செய்துள்ளேன்.
avatar
Guest
Guest


Back to top Go down

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜினாமா! Empty Re: சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜினாமா!

Post by T.N.Balasubramanian Sat Sep 07, 2019 6:53 pm

சக்தி 18 wrote:இனியெல்லாம் உறுதிப்படுத்திய செய்தி ,உறுதிப்படுத்தப்படா செய்தி என போடுவது என முடிவு செய்துள்ளேன்.

சூப்பருங்க சூப்பருங்க இது உறுதிப்படுத்திய தகவல்தானே!

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜினாமா! Empty Re: சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜினாமா!

Post by Guest Sat Sep 07, 2019 7:20 pm

News18 ,Indiatoday ,NDTV ,Indianexpress ,தி ஹிந்து,times of india ,MHC
இவைகளை நம்பலாம் என்றால் ? உறுதிப்படுத்தப்பட்டது.
ஆனாலும் அவர் பெயர் இன்னமும் நீக்கப்படவில்லை.அவரின் ராஜினாமா ஏற்கப்படும் வரை நீக்கப்பட வாய்ப்பில்லை.அவரின் பதவிக்காலம் 2 oct . 2020 .
avatar
Guest
Guest


Back to top Go down

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜினாமா! Empty Re: சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜினாமா!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» அட்வகேட் ஜெனரலுக்கு கேரள உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எச்சரிக்கை
» சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக எம்.ஒய்.இக்பால் பதவியேற்பு
» சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன், தமிழக அரசியல் கட்சிகளை கடுமையாக கண்டித்தார்.
» கிண்டலுக்கு ஆளாகும் பெண்கள் : உயர் நீதிமன்ற நீதிபதி வேதனை
» ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் உள்ளது: உயர் நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் கருத்து

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum