புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
கோபால்ஜி | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விமான வசதிகளுடன் ஐ.ஆர்.சி.டி.சி இயக்கும் முதல் ‘தனியார்’ ரெயில் சேவை அக்டோபர் 4 முதல் தொடக்கம்?
Page 1 of 1 •
விமான வசதிகளுடன் ஐ.ஆர்.சி.டி.சி இயக்கும் முதல் ‘தனியார்’ ரெயில் சேவை அக்டோபர் 4 முதல் தொடக்கம்?
#1303466புதுடெல்லி
இந்திய ரெயில்வேயின் இரு வழித்தடங்களில் தனியார்களை
வைத்து ரெயில்களை இயக்க ரெயில்வே வாரியத்தலைவர்
வி.கே.யாதவ் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு
செய்யப்பட்டது.
ஆரம்ப கட்டமாக சுற்றுலா மற்றும் ஐஆர்சிடிசி ஆகியவற்றுக்கு
தலா ஒரு ரெயில்களை இயக்க முடிவு செய்யப்பட்டது.
ஐ.ஆர்.சி.டி.சி எனப்படும் இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும்
சுற்றுலா கார்ப்பரேஷன் அக்டோபர் 4-ந்தேதி முதல் தனது
ரெயில் சேவையை தொடங்கும் என்று அதன் வட்டாரங்கள்
தெரிவிக்கின்றன.
அதே நேரத்தில் அகமதாபாத்-மும்பை தேஜாஸ் எக்ஸ்பிரஸ்
ரயில் குறித்த இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை
என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
டெல்லி-லக்னோ தேஜாஸ் எக்ஸ்பிரஸ் செவ்வாய்க்
கிழமைகளைத் தவிர்த்து வாரத்தின் ஆறு நாட்களிலும் இயங்கி
வருகிறது.
பயணிகள் தங்கள் பயணத்திற்கு 15 நாட்களுக்கு முன்னர்
ரெயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியும் என்றும்,
டிக்கெட் கட்டணங்களுக்கு ஐ.டி.சி.டி.சி டைனமிக் கட்டணம்
மற்றும் விலை மாதிரியாக இருக்க கூடும் என்றும் தகவல்கள்
தெரிவிக்கின்றன.
டெல்லி-லக்னோ தேஜாஸ் எக்ஸ்பிரஸ் விமான பாணி
வசதிகளை பயணிகளுக்கு வழங்கும் என்று வட்டாரங்கள்
தெரிவித்தன.
ஆரம்பத்தில் இந்த வழித்தடத்தில் உள்ள நிர்வாக வகுப்பு
பயணிகள் மிகக் குறைந்த கட்டணத்தை செலுத்துவதன்
மூலம் நிலையங்களில் ஓய்வறை வசதிகளைப் பெறலாம்.
ரெயில்வே ஓய்வறையில் விமான நிலைய ஓய்வறையில் உள்ள
அனைத்து வசதியும் இருக்கும். மற்ற பிரீமியம் வசதிகளில்,
பயணிகள் ஓய்வறைக்குள் வணிகக் கூட்டத்தை நடத்துவதற்கான
வசதிகளையும் பெறலாம்.
விமானம் போன்ற பிற சேவைகளில், பயணிகளுக்கு சேவை
செய்ய ஐ.ஆர்.சி.டி.சி விமானங்கள் போன்று ரெயில் பணிப்
பெண்களையும் நிறுத்தக்கூடும்.
தேஜஸ் எக்ஸ்பிரசில் ரெயில் ஓட்டுநர், காவலர், ஆர்.பி.எஃப்
ஆகியோரை இந்திய ரெயில்வே வழங்கும், டிக்கெட், ஊழியர்கள்,
பணியாளர்கள், கேட்டரிங் ஆகியவை ஐ.ஆர்.சி.டி.சியால்
நிர்வகிக்கப்படும்.
ஐ.ஆர்.சி.டி.சி சேவைகளை மேற்கொள்ள தனியார்
நிறுவனங்களுக்கு டெண்டர் வழங்கும் என்று எதிர்
பார்க்கப்படுகிறது.
-
---------------------------
தினத்தந்தி

Similar topics
» ஜூலை 1-ம் தேதி முதல் புதுச்சேரி-ஐதராபாத் இடையே விமான சேவை தொடக்கம்
» கர்நாடகத்தில் முதல் முறையாக பயணிகள் ரெயில் சேவை - நாளை முதல் தொடங்குகிறது
» டெல்லியில் ஊரடங்கு தளர்வுகள் அமலுக்கு வந்தது - மெட்ரோ ரெயில் சேவை தொடக்கம்
» சீனாவில் பள்ளிகள் திறப்பு; விமான சேவை தொடக்கம்
» கோவை முதல் பெங்களூர் வரை டாய்லெட், சார்ஜர் வசதிகளுடன் ‘ப்ளை பஸ்’ சேவை துவக்கம்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1