ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குதிகால் வெடிப்புகள் / பிளவுகள்

3 posters

Go down

குதிகால் வெடிப்புகள் / பிளவுகள் Empty குதிகால் வெடிப்புகள் / பிளவுகள்

Post by தாமு Tue Dec 29, 2009 4:58 am

சருமப்பிரச்சனையாகும் மற்றும் இது ஒரு தொல்லையாகும், ஆனால் இது மோசமான மருத்துவ பிரச்சனைகளுக்கும் ஈட்டுச்செல்லும். பாதம், பாதத்தின் விலிம்புப்பகுதியில் உள்ள தோல் உறிந்து தகடுகள் போல் ஏற்ப்படுவதால் குதிகால் வெடிப்புகளேற்படுகிறது, சில வேலைகளில் அதிக ஆழமான வெடிப்புகள் ஏற்ப்படுவதால் அவை வலியுள்ளவையாகவும் மற்றும் இரத்தம் வெளியேறும் வண்ணமாகவும் இருக்கும்.

க்ராக் எனப்படும் குதிகால் வெடிப்புகள் என்பது ஒரு பொதுவான பிரச்சனையாகும். குதிகால் வெடிப்பு பொதுவாக வரண்ட சருமத்தில் (ஸீரோஸிஸ்) ஏற்படுகிறது. காலின் விலிம்புப்பகுதியில் தோல் மிக தடிமனாகும் (காலஸ்) போது இதன் அறிகுறிகள் மிகவும் மோசமாகிறது.

குதிகால் வெடிப்புகள் / பிளவுகள் 21bfc44a896673302b1aed08e813dbef
Heel fissures (Cracked Heels)



காரணங்கள்




குதிகால் வெடிப்புகள் எந்த ஒரு நபரையும் பாதிக்கும், ஆனால் ஆபத்துக்காரணிகளாவன:


  • வரட்ச்சியான சிதோஷன நிலையில் வாழ்வது
  • பருமனான உடல்
  • தொடர்ந்து காலணிகள் இன்றி நடப்பது அல்லது சாண்டல்களை அணிவது அல்லது பின்புறம் திறந்த நிலையில் உள்ள ஷூக்களை அணிவது.
  • செயலற்ற வியர்வை சுரப்பிகள்


பல கால் நோய் நிலைகளைப் போன்று, குதிகால் வெடிப்புகளுக்கு சரிவர சிகிச்சை அளிக்காமல் விட்டுவிட்டால் இது ஆபத்தானதாகலாம் மற்றும் வெடிப்புகள் ஆழமானதாகலாம் அல்லது வெடிப்புகளில் நோய்த்தொற்று ஏற்படலாம். மிகக்குறிப்பாக, சர்க்கரை நோய் அல்லது ஈடிணக்கம் செய்யப்பட்ட நோய் எதிர்ப்பு மண்டலம் உள்ள மக்களில் இது ஆபத்தானதாகலாம்.





சிகிச்சை மற்றும் நோய்த்தடுப்பு





கால்களை ஒழுங்காக தவராமல் ஈரப்படுத்துவது குதிகால் வெடிப்புகள் ஏற்படுவதை தடுத்து நிறுத்தும். ஒரு முறை இவை ஏற்பட்டால் , தினமும் நுறைக்கற்களை பயன்படித்தி தடித்து உறியும் வண்ணம் உள்ள தோலினை குறைக்கலாம். காலணிகள் இன்றி செல்வது அல்லது பின்புறம் திறந்த நிலையில் உள்ள ஷூக்களை அணிவது, சாண்டல்களை அணிவது அல்லது தடிமனான தோலினாலான ஷூக்களை அணிவதை தவிற்கவும். அதிக அதிர்வுகளை இழுத்துக்கொள்ளும் ஷூக்களை அணிவது நிலைமையை மேம்படுத்த உதவும்.

குறைந்தது ஒரு நாளில் இரண்டு முறை கால்களை ஈரப்படுத்துவது மற்றும் உறங்கும் போது ஈரக்கால்களுக்கு மேல் கால் உறைகளை அனிவதும் உதவும்.





வீட்டு வைத்தியம்




வீட்டில் உள்ள போது உறங்கச்செல்லும் முன் ஈரப்பதமூட்டும் பசைபொருட்க்களை கால்களில் பூசுவது மற்றும் இரவு முழுவதும் ஈரப்பதம் காலில் உள்ள வண்ணம் இருக்க, இரவு நேரத்தில் விஷேஷித்த கால் உறைகளை அணிவது, ஈரப்பதம் மாறாமல் பாதுகாப்பது, போன்றவை குதிகால் வெடிப்பு சிகிச்சைக்கு ஒரு நல்ல திறவுகோலாகும். உங்களுக்கு இதில் முன்னேற்றம் காணப்படவில்லையென்றால், பாதவியல் (போடியாட்ரிக்ஸ்ட்) மருத்துவரை பார்க்கவும்.


Source: www.FootAnkleStore.com.


by - Health
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

குதிகால் வெடிப்புகள் / பிளவுகள் Empty Re: குதிகால் வெடிப்புகள் / பிளவுகள்

Post by தாமு Tue Dec 29, 2009 5:00 am

யாராவது இந்த எழுத்துக்கு கலர் குடுங்கலேன்.... குதிகால் வெடிப்புகள் / பிளவுகள் 56667 என்னால் முடியலை... பிலீஸ்... குதிகால் வெடிப்புகள் / பிளவுகள் 838572
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

குதிகால் வெடிப்புகள் / பிளவுகள் Empty Re: குதிகால் வெடிப்புகள் / பிளவுகள்

Post by சிவா Tue Dec 29, 2009 1:14 pm

குதிகால் வெடிப்புகள் / பிளவுகள் 677196 குதிகால் வெடிப்புகள் / பிளவுகள் 677196


குதிகால் வெடிப்புகள் / பிளவுகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

குதிகால் வெடிப்புகள் / பிளவுகள் Empty Re: குதிகால் வெடிப்புகள் / பிளவுகள்

Post by ராஜா Tue Dec 29, 2009 1:22 pm

கலர் கொடுதுட்டேன் போதுமா தாமு ?
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

குதிகால் வெடிப்புகள் / பிளவுகள் Empty Re: குதிகால் வெடிப்புகள் / பிளவுகள்

Post by தாமு Tue Dec 29, 2009 3:28 pm

நன்றி சிவா & ராஜா அண்ணாஸ்.... குதிகால் வெடிப்புகள் / பிளவுகள் Icon_lol
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

குதிகால் வெடிப்புகள் / பிளவுகள் Empty Re: குதிகால் வெடிப்புகள் / பிளவுகள்

Post by சிவா Tue Dec 29, 2009 3:31 pm

எச்சூஸ்மி.. கலர் கொடுத்தது நான்!!!


குதிகால் வெடிப்புகள் / பிளவுகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

குதிகால் வெடிப்புகள் / பிளவுகள் Empty Re: குதிகால் வெடிப்புகள் / பிளவுகள்

Post by தாமு Tue Dec 29, 2009 3:33 pm

ஆங்கு குதிகால் வெடிப்புகள் / பிளவுகள் 139731 அப்படியா குதிகால் வெடிப்புகள் / பிளவுகள் 182891 ... ஓக்கே தல குதிகால் வெடிப்புகள் / பிளவுகள் 678642 ... நன்றி நன்றி நன்றி.... குதிகால் வெடிப்புகள் / பிளவுகள் 678642 குதிகால் வெடிப்புகள் / பிளவுகள் 942
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

குதிகால் வெடிப்புகள் / பிளவுகள் Empty Re: குதிகால் வெடிப்புகள் / பிளவுகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum