ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:46 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:35 pm

» வாஞ்சிநாதன் நினைவு தினம் இன்று
by ayyasamy ram Today at 12:04 pm

» ஞாயிறு அதிகாலை என்பது யாதெனில்…
by ayyasamy ram Today at 11:47 am

» திருமணத்திற்குப் பிறகு ‘பேச்சு இலர்’ ஆயிட்டான்!
by ayyasamy ram Today at 11:46 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:46 am

» அறியாமையில் இருப்பவனின் வாழ்க்கை…
by ayyasamy ram Today at 11:46 am

» சிக்கல்கள் என்பவை…
by ayyasamy ram Today at 11:44 am

» பெண்களுக்கான அழகுக் குறிப்பு
by ayyasamy ram Today at 11:42 am

» படித்ததில் பிடித்த வரிகள்
by ayyasamy ram Today at 11:41 am

» பெண்களை வெற்றி அடையச் செய்யும் குணங்கள்
by ayyasamy ram Today at 11:39 am

» கவினுக்கு ஜோடி நயன்தாரா…
by ayyasamy ram Today at 11:38 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:38 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 11:37 am

» உமையவள் திருவருள்…
by ayyasamy ram Today at 11:35 am

» சிரிச்சிட்டு போங்க...
by ayyasamy ram Today at 11:34 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:32 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:30 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:45 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 10:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:31 am

» Search Girls in your town for night
by cordiac Today at 6:11 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

Top posting users this week
heezulia
வர்த்தக வரலாற்றில் புதிய உச்சத்தைத் தொட்டது தங்கம்! - ஒரு சவரன் ரூ.30,120  Poll_c10வர்த்தக வரலாற்றில் புதிய உச்சத்தைத் தொட்டது தங்கம்! - ஒரு சவரன் ரூ.30,120  Poll_m10வர்த்தக வரலாற்றில் புதிய உச்சத்தைத் தொட்டது தங்கம்! - ஒரு சவரன் ரூ.30,120  Poll_c10 
ayyasamy ram
வர்த்தக வரலாற்றில் புதிய உச்சத்தைத் தொட்டது தங்கம்! - ஒரு சவரன் ரூ.30,120  Poll_c10வர்த்தக வரலாற்றில் புதிய உச்சத்தைத் தொட்டது தங்கம்! - ஒரு சவரன் ரூ.30,120  Poll_m10வர்த்தக வரலாற்றில் புதிய உச்சத்தைத் தொட்டது தங்கம்! - ஒரு சவரன் ரூ.30,120  Poll_c10 
cordiac
வர்த்தக வரலாற்றில் புதிய உச்சத்தைத் தொட்டது தங்கம்! - ஒரு சவரன் ரூ.30,120  Poll_c10வர்த்தக வரலாற்றில் புதிய உச்சத்தைத் தொட்டது தங்கம்! - ஒரு சவரன் ரூ.30,120  Poll_m10வர்த்தக வரலாற்றில் புதிய உச்சத்தைத் தொட்டது தங்கம்! - ஒரு சவரன் ரூ.30,120  Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

வர்த்தக வரலாற்றில் புதிய உச்சத்தைத் தொட்டது தங்கம்! - ஒரு சவரன் ரூ.30,120

2 posters

Go down

வர்த்தக வரலாற்றில் புதிய உச்சத்தைத் தொட்டது தங்கம்! - ஒரு சவரன் ரூ.30,120  Empty வர்த்தக வரலாற்றில் புதிய உச்சத்தைத் தொட்டது தங்கம்! - ஒரு சவரன் ரூ.30,120

Post by பாலாஜி Wed Sep 04, 2019 1:46 pm

கடந்த ஜூலை மாதத்தின் வர்த்தகமான குறைந்தபட்ச விலையுடன் (ஒரு கிராம் ரூ.3,216) ஒப்பிடும்போது, இன்று ஒரு சவரன் தங்கம் 4,392 ரூபாய் வரையில் அதிகரித்திருக்கிறது.

வர்த்தக வரலாற்றில் புதிய உச்சத்தைத் தொட்டது தங்கம்! - ஒரு சவரன் ரூ.30,120  Vikatan%2F2019-09%2F49141e4c-f992-44b7-8102-e0d376759b0d%2Fvikatan_2019_08_65ca8337_7dcc_4f63_95a5_94913564cd12_buy_jewellery_online_india

கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி, ``ஆபரணத் தங்கம் விலை 30,000 ரூபாயைத் தொடுமா... அதிரடி விலை உயர்வுக்குக் காரணம் என்ன?" என்கிற தலைப்பில் விகடன்.காம் தளத்தில் கட்டுரை ஒன்றை எழுதியிருந்தோம். இதோ இன்று ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை 30,000 ரூபாயைக் கடந்து வரலாற்றில் புதிய உச்சத்தைத் தொட்டிருக்கிறது. தங்க நகை வர்த்தகத்திலேயே ஒரு சவரன் தங்கம் இந்த அளவுக்கு உயர்ந்திருப்பது இதுவே முதல் முறையாகும்.

ரூபாய் மதிப்பு சரிவு மற்றும் அமெரிக்க - சீனா வர்த்தகப் போர் பதற்றத்தால் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் தங்கத்தின் மீது மக்கள் கொண்ட மோகமும் அவர்களின் தேவையும் அதிகமாகிக் கொண்டிருப்பதும் ஒரு காரணமாகும்.

3.9.2019-ம் தேதியான நேற்று ஒரு சவரன் தங்கம் 29,832 ரூபாயாக வர்த்தகமானது. இன்று மாலைக்குள் (4.9.2019 ) ஒரு சவரன் தங்கம் 30,000 ரூபாயைத் தொடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சவரனுக்கு 288 ரூபாய் அதிகரித்து 30,120 ரூபாய்க்கு வர்த்தகமாகி வருகிறது. இன்றைய வர்த்தகத்தில் ஒரு கிராம் தங்கம் 3,765 ரூபாயாக இருக்கிறது. கடந்த ஜூலை மாதத்தில் வர்த்தகமான குறைந்தபட்ச விலையுடன் (ஒரு கிராம் ரூ.3,216) ஒப்பிடும்போது, இன்று ஒரு சவரன் தங்கம் 4,392 ரூபாய் அதிகரித்திருக்கிறது.

ரூபாய் மதிப்பு சரிவும் சீனா அமெரிக்கா வர்த்தகப் போர் பதற்றமும் ஒருசேர நிகழ்ந்து வருவதால், இன்னும் தங்கத்தின் விலை உயர வாய்ப்பு இருப்பதாகவே நிபுணர்கள் கணித்திருக்கிறார்கள். தற்போதைய நிலையில் தங்கம் விற்பனையாளர்கள் நிதானமான போக்கை கடைப்பிடித்து வருகிறார்கள். மேலும், 20-30% வரை விற்பனை மந்தமாகியிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. அதனால், தங்கத்தின் மீது முதலீடு செய்பவர்கள் கொஞ்சம் பொறுத்திருந்து பரிசீலனை செய்யலாம்.
ந.விகடன்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

வர்த்தக வரலாற்றில் புதிய உச்சத்தைத் தொட்டது தங்கம்! - ஒரு சவரன் ரூ.30,120  Empty Re: வர்த்தக வரலாற்றில் புதிய உச்சத்தைத் தொட்டது தங்கம்! - ஒரு சவரன் ரூ.30,120

Post by T.N.Balasubramanian Wed Sep 04, 2019 6:46 pm

எனக்கு வருத்தமான விஷயம் என்ன என்றால்,
நாம் வாங்கும் தங்கம் எந்த கடையில் வாங்கினாலும் 22 கேரட் இல்லை என்று
தெரிந்தும் அதை வாங்கி வாங்கி ஏமாறுகிறோமே என்ற வருத்தம் உண்டு.
லஞ்சமாக வரும் பணம் தங்கமாக மாறுகிறது.திருடனுக்கு தேள் கொட்டின மாதிரி
பணத்தை பாதியாவது தங்கமாக மாற்ற முடிகிறதே என்ற அல்ப சந்தோஷம்.
அணிந்து செல்லும் போது அதை பிடிங்கி செல்லும் திருடனும் வந்த விலைக்கு
கொடுத்து விடுகிறான். அது உடனே உருக்கப்பட்டு தங்க கட்டியாக உருவெடுத்து
மேலும் மேலும் மக்களை ஏமாற்ற பயன்படுகிறது.
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35005
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum