புதிய பதிவுகள்
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜோடி கிடைக்காமல் தவிக்கும் இளசுகளுக்காக சீனாவில் காதல் ரயில் Poll_c10ஜோடி கிடைக்காமல் தவிக்கும் இளசுகளுக்காக சீனாவில் காதல் ரயில் Poll_m10ஜோடி கிடைக்காமல் தவிக்கும் இளசுகளுக்காக சீனாவில் காதல் ரயில் Poll_c10 
80 Posts - 78%
heezulia

10 Posts - 10%
Dr.S.Soundarapandian

8 Posts - 8%
mohamed nizamudeen

4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜோடி கிடைக்காமல் தவிக்கும் இளசுகளுக்காக சீனாவில் காதல் ரயில் Poll_c10ஜோடி கிடைக்காமல் தவிக்கும் இளசுகளுக்காக சீனாவில் காதல் ரயில் Poll_m10ஜோடி கிடைக்காமல் தவிக்கும் இளசுகளுக்காக சீனாவில் காதல் ரயில் Poll_c10 
245 Posts - 77%

37 Posts - 12%

13 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு
ஜோடி கிடைக்காமல் தவிக்கும் இளசுகளுக்காக சீனாவில் காதல் ரயில் Poll_c10ஜோடி கிடைக்காமல் தவிக்கும் இளசுகளுக்காக சீனாவில் காதல் ரயில் Poll_m10ஜோடி கிடைக்காமல் தவிக்கும் இளசுகளுக்காக சீனாவில் காதல் ரயில் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Shivanya

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜோடி கிடைக்காமல் தவிக்கும் இளசுகளுக்காக சீனாவில் காதல் ரயில்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84760
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Sep 02, 2019 11:29 pm

ஜோடி கிடைக்காமல் தவிக்கும் இளசுகளுக்காக சீனாவில் காதல் ரயில் China%20love_train_2019_09_02
பெய்ஜிங் :
ஜோடிகளின்றி தவிக்கும் 'சிங்கிள்' களை திருமண
பந்தத்தில் இணைப்பதற்காக பிரத்யேக ரயில்
ஒன்றினை சீன அரசு இயக்கி வருகிறது.

‘காதல் ரயில்' எனப் பெயரிடப் பட்டிருக்கும் அந்த
ரயிலுக்கு இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு
கிடைத்துள்ளது.

சமீபத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி,
சீனாவில் 20 கோடி இளைஞர்களும், இளம் பெண்களும்
திருமணம் ஆகாமல் இருப்பது தெரியவந்தது.

அவர் களுக்கான வாழ்க்கைத் துணை கிடைக்காததே
இந்த நிலைமைக்கு காரணம் எனக் கூறப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தில் தீவிர கவனம்
செலுத்தி வந்த சீன அரசு, 'சிங்கிள்' களின் துயரை
போக்குவதற்காக புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
அதன்படி, 'காதல் ரயில்' என்ற பெயரில், ‘சிங்கிள்'
இளைஞர்கள், இளம்பெண்களுக்காகவே பிரத்யேக ரயில்
ஒன்றை சீனா உருவாக்கியது.

10 பெட்டிகளுடன் கூடிய இந்த ரயிலானது, சீனாவின்
வடக்கு பகுதியில் உள்ள நகரமான சோங்கிங்கில் இருந்து
தெற்கில் உள்ள க்யான்ஜியாங் நகரம் வரை செல்லும்.
3 நாட்கள் பயணமாகும் இந்த ரயிலில் 1,000 பேர் வரை
பயணிக்கலாம்.

உணவுக் கூடங்கள், கேளிக்கை விடுதிகள், நவீன
விளையாட்டு மையங்கள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும்
இந்த ரயிலில் செய் யப்பட்டுள்ளன. மேலும், பல்வேறு
சுற்றுலா தலங்களுக்கும் செல்லும் இந்த ரயில்,
பயணிகளுக்காக ஒவ்வொரு இடத்திலும் தலா 2 மணிநேரம்
நிற்கும்.

இந்தப் பயணத்தின்போது, தங்களுக்கு ஏற்ற வாழ்க்கைத்
துணையினை அவர்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

இத்தனை சிறப்பம்சங்கள் பொருந்திய இந்த ரயில்,
ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்ட
இந்த காதல் ரயில், இதுவரை 3 பயணங்களை மட்டுமே
மேற்கொண் டுள்ளது.

இந்த ரயிலில் பயணம் செய்த 3,000 பேரில் 10 ஜோடிகள்
திருமணம் செய்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
-
-------------------------------தினபூமி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக