புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இப்போது Sandboxie  - Sandbox  இலவசம். Poll_c10இப்போது Sandboxie  - Sandbox  இலவசம். Poll_m10இப்போது Sandboxie  - Sandbox  இலவசம். Poll_c10 
3 Posts - 75%
VENKUSADAS
இப்போது Sandboxie  - Sandbox  இலவசம். Poll_c10இப்போது Sandboxie  - Sandbox  இலவசம். Poll_m10இப்போது Sandboxie  - Sandbox  இலவசம். Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இப்போது Sandboxie  - Sandbox  இலவசம். Poll_c10இப்போது Sandboxie  - Sandbox  இலவசம். Poll_m10இப்போது Sandboxie  - Sandbox  இலவசம். Poll_c10 
3 Posts - 75%
VENKUSADAS
இப்போது Sandboxie  - Sandbox  இலவசம். Poll_c10இப்போது Sandboxie  - Sandbox  இலவசம். Poll_m10இப்போது Sandboxie  - Sandbox  இலவசம். Poll_c10 
1 Post - 25%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இப்போது Sandboxie - Sandbox இலவசம்.


   
   
avatar
Guest
Guest

PostGuest Thu Sep 12, 2019 1:13 pm

இணைய பாதுகாப்பில் அரணாக எல்லாராலும் விரும்பப்படும் Sandbox மென்பொருள் 10 ம் திகதி முதல் இலவசம். இதுவரை free and paid ஆக வழங்கப்பட்டு வந்தது இனி open source ஆக இலவசமாக செயல்படும்.விரும்புபவர்கள் தரவிறக்கி இணைய பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளலாம்.

(Sandboxie)

avatar
Guest
Guest

PostGuest Wed Sep 18, 2019 11:25 am

தற்போது விண்டோஸ் 10 இல் sandbox அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82755
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Sep 18, 2019 11:42 am

இப்போது Sandboxie  - Sandbox  இலவசம். 103459460

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Sep 18, 2019 3:20 pm

ஏற்கனவே விண்டோ டீ ஃ பெண்டெர் இலவசமாக உள்ளதே, சக்தி.

ரமணியன்

@சக்தி18



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Wed Sep 18, 2019 5:40 pm

Windows Defender Antivirus,மற்றும் மால்வெயர் தடுப்பு மென்பொருள்கள், Firewall
எல்லாமே கணினியை பாதுகாக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.இவை 100% பாதுகாக்குமா என்றால் இல்லை.சில மால்வெயர்கள் இணையத்தில் பயணிக்கும் போது சத்தமில்லாமல் உள்ளே நுழைந்து கணினியின் பின்புறம் இருந்து வேகத்தை குறைத்து விடும்.இவற்றை antivirus/antimalware போன்ற மால்வெயர் தடுப்பு மென்பொருள்கள் தடுக்காமல் விட்டுவிடும்.

இணையத்தில் பல்வேறு பக்கங்களுக்கு செல்பவர்கள் அல்லது மென்பொருள்/கோப்புகள் தரவிறக்கி பயன்படுத்துபவர்கள் இந்த சண்ட்பொக்ஸ் மூலம் கணினியை பாதுகாத்துக் கொள்ளலாம்.

இணையத்தில் செல்லும் போது எங்கே மால்வெயர்கள்/அட்வெயர்கள் இருக்கும் என சொல்ல முடியாது.அப்படி இருப்பதைக் கூட தினமும் புதுப் புது மால்வெயர்கள் வருவதால் கண்டு பிடிக்க முடியாது.

என்னதான் நாம் கணினி பாதுகாப்பில் அதீத கவனம் செலுத்துபவராக இருந்தாலும் சில நேரங்களில் பாதுகாப்பில்லாத அல்லது சந்தேகமான பக்கங்களுக்கு போய் மென்பொருள்களை/கோப்புகளை நம் கணினியில் நிறுவிவிடுவது உண்டு. சிலர் மூக்கை நுழைத்து,உங்கள் கணினியில் வைரஸ் தொற்றி உள்ளது உடனே ஸ்கான் செய்து கொள்ளுங்கள் என வருவார்கள்.நாமும் உடனே ஸ்கான் செய்து கொள்வோம். சில பக்கங்களை பார்வையிடும் போதும், மின் அஞ்சல்களுடன் சில இணைப்புகளும் வந்து சேர்ந்து விடும்.

இதுபோன்ற பாதிப்புகளை தவிர்க்க ஒரு கோட்டை தான் Sandboxie.இது ஒரு கணினி போல் ஆனால் கணினியில் இருந்து தனித்து இருக்கும் ஒரு VBox. இங்கு நாம் மென்பொருள்களை நிறுவி இயக்கி பார்க்கலாம். பாதுகாப்பற்ற தளங்களுக்கு போனாலும் எல்லாமே அந்த மண் கோட்டைக்குள்தான் இருக்கும். கணினியை நிறுத்தும் போது அல்லது குறிப்பிட்ட காலத்துக்கு ஒருமுறை அனைத்தையும் அழித்து விடலாம். வைரஸ்/மால்வெயர் வந்தாலும் மண் கோட்டிக்குள் தான் இருக்கும்.கணினியை எந்த பாதிப்புக்கும் உள்ளாக்காது.

இதற்குள் இருந்து செயல்படும் போது இணையத்தில் பாதுகாப்பாக பயணிக்கவும்,மென்பொருள் பாதுகாப்பாக சோதனையிடவும் முடிகிறது. கூகிள் குரோம்/பயர்பொக்ஸ் போன்ற உலாவிகளிலும் இந்த sandbox ஓரளவிற்கு பயன்படுத்தப்படுகிறது. Container என்ற பெயரிலும் சில உலாவிகளில் பயன்படுத்துகிறார்கள். கோட்டைக்குள் இருந்து இணையத்தை பயன்படுத்துவது என சொல்லலாம்.

இப்போது Sandboxie  - Sandbox  இலவசம். FrontPageAnimation

இப்போது Sandboxie  - Sandbox  இலவசம். 2014998_950x475

(Sandboxie)

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Sep 18, 2019 6:26 pm

விளக்கத்திற்கு மிக்க நன்றி சக்தி.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக