புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சோர்வாக  இருக்கிறதா? ரிலாக்ஸ் பண்ண இந்தப் பாடல்  Poll_c10சோர்வாக  இருக்கிறதா? ரிலாக்ஸ் பண்ண இந்தப் பாடல்  Poll_m10சோர்வாக  இருக்கிறதா? ரிலாக்ஸ் பண்ண இந்தப் பாடல்  Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
சோர்வாக  இருக்கிறதா? ரிலாக்ஸ் பண்ண இந்தப் பாடல்  Poll_c10சோர்வாக  இருக்கிறதா? ரிலாக்ஸ் பண்ண இந்தப் பாடல்  Poll_m10சோர்வாக  இருக்கிறதா? ரிலாக்ஸ் பண்ண இந்தப் பாடல்  Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
சோர்வாக  இருக்கிறதா? ரிலாக்ஸ் பண்ண இந்தப் பாடல்  Poll_c10சோர்வாக  இருக்கிறதா? ரிலாக்ஸ் பண்ண இந்தப் பாடல்  Poll_m10சோர்வாக  இருக்கிறதா? ரிலாக்ஸ் பண்ண இந்தப் பாடல்  Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
சோர்வாக  இருக்கிறதா? ரிலாக்ஸ் பண்ண இந்தப் பாடல்  Poll_c10சோர்வாக  இருக்கிறதா? ரிலாக்ஸ் பண்ண இந்தப் பாடல்  Poll_m10சோர்வாக  இருக்கிறதா? ரிலாக்ஸ் பண்ண இந்தப் பாடல்  Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சோர்வாக  இருக்கிறதா? ரிலாக்ஸ் பண்ண இந்தப் பாடல்  Poll_c10சோர்வாக  இருக்கிறதா? ரிலாக்ஸ் பண்ண இந்தப் பாடல்  Poll_m10சோர்வாக  இருக்கிறதா? ரிலாக்ஸ் பண்ண இந்தப் பாடல்  Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
சோர்வாக  இருக்கிறதா? ரிலாக்ஸ் பண்ண இந்தப் பாடல்  Poll_c10சோர்வாக  இருக்கிறதா? ரிலாக்ஸ் பண்ண இந்தப் பாடல்  Poll_m10சோர்வாக  இருக்கிறதா? ரிலாக்ஸ் பண்ண இந்தப் பாடல்  Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
சோர்வாக  இருக்கிறதா? ரிலாக்ஸ் பண்ண இந்தப் பாடல்  Poll_c10சோர்வாக  இருக்கிறதா? ரிலாக்ஸ் பண்ண இந்தப் பாடல்  Poll_m10சோர்வாக  இருக்கிறதா? ரிலாக்ஸ் பண்ண இந்தப் பாடல்  Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
சோர்வாக  இருக்கிறதா? ரிலாக்ஸ் பண்ண இந்தப் பாடல்  Poll_c10சோர்வாக  இருக்கிறதா? ரிலாக்ஸ் பண்ண இந்தப் பாடல்  Poll_m10சோர்வாக  இருக்கிறதா? ரிலாக்ஸ் பண்ண இந்தப் பாடல்  Poll_c10 
1 Post - 9%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சோர்வாக இருக்கிறதா? ரிலாக்ஸ் பண்ண இந்தப் பாடல்


   
   
avatar
Guest
Guest

PostGuest Mon May 18, 2020 12:17 pm






"பொன்னான உள்ளம்"... இரு வீடுகள் (படம் வெளிவரவில்லை) பாடல் : வாலி இசை : எம்.எஸ். விஸ்வநாதன் பாடியவர் : பி. வசந்தா 1970-71 களில் படப்பிடிப்பில் இருந்த இரு வீடுகள் திரைப்படம் என்ன காரணத்தாலோ படப்பிடிப்பு முழுமை அடைந்து திரைபிரவேசம் காணவில்லை... எம்.எஸ். விஸ்வநாதன் இசையமைப்பில் வாலி பாடல்கள் எழுத... உருவான இந்தப்படத்தை பற்றி எந்த ஒரு தகவலும் தெளிவாக இல்லை...



avatar
Guest
Guest

PostGuest Mon May 18, 2020 12:20 pm

ராம் சார் கேட்டுக் கேட்டு பொறுக்கி எடுத்து தருவார் பாடல்களை ...............
அவருக்கு சோர்வாக  இருக்கிறதா? ரிலாக்ஸ் பண்ண இந்தப் பாடல்  1571444738


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82755
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon May 18, 2020 12:44 pm

சக்தி18 wrote:ராம் சார் கேட்டுக் கேட்டு பொறுக்கி எடுத்து தருவார் பாடல்களை ...............
அவருக்கு சோர்வாக  இருக்கிறதா? ரிலாக்ஸ் பண்ண இந்தப் பாடல்  1571444738
மேற்கோள் செய்த பதிவு: 1320218: சோர்வாக  இருக்கிறதா? ரிலாக்ஸ் பண்ண இந்தப் பாடல்  3838410834 சோர்வாக  இருக்கிறதா? ரிலாக்ஸ் பண்ண இந்தப் பாடல்  3838410834
-
படம் வெளிவரவில்லை என்றாலும்
பாடலை பலமுறை
கேட்டதுபோல் தோன்றுகிறது,
காரணம் என்னவென்றால்
வளர்ந்து வரும் பிள்ளைகளுக்கு
வழி காட்டுவது போல்
இந்தப்பாடலில் ஏறாளமான
அறிவுரைகள் அடங்கியிருக்கிறது
வசந்தாவின் குரலில்
வசந்தம் வீசுகிறது[color=#6600FF]
-
பி.வசந்தா என்றவுடன் இனிய ஹம்மிங் தான் முதலில்
நினைவுக்கு வரும் ஏசு நாதர் ..போன்ற பாடல்கள் சிலவும். .
இனிய குரலில் அருமையாக பாடியுள்ளார்



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82755
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon May 18, 2020 12:51 pm

பொன்னான உள்ளம் உன்னோடு இருக்க
கண்ணாண கண்ணே பயம் வேண்டாம்

-
நல்லோரைக் காக்கும் அன்பான தெய்வம்
நம்மோடு இருக்க பயம் வேண்டாம்
பயம் வேண்டாம்...பயம் வேண்டாம்..
(பொன்னான உள்ளம்)
-
அரும்பாய் இருப்பது நிகழ்காலம்
அது மலராய் விரிவது எதிர்காலம்
காய்ப்பதும் கனிவதும் ஒரு காலம்
எல்லாக் காலமும் துணிவே துணையாகும்
பயம் வேண்டாம் ...பயம் வேண்டாம்..
(பொன்னான உள்ளம்)

-
தலைமேல் பாரம் இருந்தாலும்
நாம் தனிவழியாக நடந்தாலும்
வழித்துணையாக வருவதற்கு
தெய்வம் வரமென தந்த நலமிருக்கு..
(பொன்னான உள்ளம்)
-
நல்லதை நினைத்தே இருப்பவருக்கும்
என்றும் நல்வழி பார்த்து நடப்பவர்க்கும்
கள்ளமில்லாம் சிரிப்பவர்க்கும்
துன்பம் கிட்ட வராமல் விலகி நிற்கும்
பயம் வேண்டாம்...பயம் வேணாடம்...
(பொன்னான உள்ளம்)


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82755
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon May 18, 2020 12:58 pm

படம்- அவர் எனக்கே சொந்தம்
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் ரேணுகா
இசையமைப்பாளர் : இளையராஜா

--

பெண் : சுராங்கனி சுராங்கனி சுராங்கனி
சுராங்கனிக்க மாலுகெனா வா

மாலு மாலு மாலு சுராங்கனிக்க மாலு
சுராங்கனிக்க மாலுகெனா வா

பெண் : கூட்டத்திலே சின்ன பொண்ணு
மாட்டிக்கிட்டாளாம்
கூட வந்த சின்ன பையன்
இடிச்சி பாத்தானாம்
மாட்டிக்கிட்ட சின்ன குட்டி
மொறச்சி பாத்தாளாம்
இடிச்சி நின்ன சின்ன பையன்
இளிச்சி நின்னானாம்

ஆண் : ஊட்டியில மாமனுக்கு
மலையில வீடு
ஊட்டுக்குள்ளே குளுரடிச்சா
விஸ்கிய போடு
சூடு கொஞ்சம் ஏறிச்சின்னா
சுதியில பாடு
ஜோடிக்கொரு பொண்ணிருக்கு
டூயட்டு பாடு

பெண் : சுராங்கனி
ஆண் : சுராங்கனி
ஆண் மற்றும் பெண் :
சுராங்கனி சுராங்கனி சுராங்கனி
சுராங்கனிக்க மாலுகெனா வா
மாலு மாலு மாலு சுராங்கனிக்க மாலு
சுராங்கனிக்க மாலுகெனா வா

பெண் : மாடி வீட்டு மச்சானுக்கு
ஒரு மாதிரியா ஆசை
மதுரை வீரன் சாமிபோல
ஆட்டுக்கடா மீசை
வயசு வந்த பொண்ண
பாத்து ஏங்குறாரு பேச
வம்பு செய்ற மாமனுக்கு
காத்திருக்கு பூசை

ஆண் : அரிசிருக்கு பருப்பிருக்கு
ஆக்க முடியலே
அடுப்பிருக்கு நெருப்பிருக்கு
சேக்க முடியலே
ஆச பட்ட எல்லாத்தையும்
கேக்க முடியலே
அடுத்த வீட்டு அத்த மகளை
பாக்க முடியலே..

ஆண் : சுராங்கனி
பெண் : சுராங்கனி
ஆண் மற்றும் பெண் :
சுராங்கனி சுராங்கனி சுராங்கனி
சுராங்கனிக்க மாலுகெனா வா
மாலு மாலு மாலு சுராங்கனிக்க மாலு
சுராங்கனிக்க மாலுகெனா வா

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக