ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வந்தாச்சு விநாயகர் சதுர்த்தி: வினை தீர்ப்பவரின் வண்ணப் படங்கள்

Go down

வந்தாச்சு விநாயகர் சதுர்த்தி: வினை தீர்ப்பவரின் வண்ணப் படங்கள் Empty வந்தாச்சு விநாயகர் சதுர்த்தி: வினை தீர்ப்பவரின் வண்ணப் படங்கள்

Post by ayyasamy ram Sun Sep 01, 2019 5:11 pm

விநாயகர் சதுர்த்தி இந்தியாவில், இந்துக்கள் கொண்டாடும்
முக்கியமானப் பண்டிகைகளில் ஒன்றாகும்.

விநாயகர் பிறந்த நாளை மையமாக வைத்து கொண்டாடப்படும்
இந்தப் பண்டிகை, இந்தாண்டு, செப்டம்பர் 2-ம் தேதி
கொண்டாடப்படுகிறது.
-
நாளை மறுநாள் அதாவது, செப்டம்பர் 2-ம் தேதி விநாயகர்
சதுர்த்தி கொண்டாடப்படும் நிலையில், அதற்கான
சிலைகள் தயார் செய்யப்பட்டு வருகின்றன.
-
வந்தாச்சு விநாயகர் சதுர்த்தி: வினை தீர்ப்பவரின் வண்ணப் படங்கள் Yamuna
-
வந்தாச்சு விநாயகர் சதுர்த்தி: வினை தீர்ப்பவரின் வண்ணப் படங்கள் Choco
-
சாக்லெட் விநாயகர்
-
லூதியானாவில் பேக்கரி பிஸினஸ் செய்து வரும்
ஹரிந்தர் சிங் தயாரித்த 65 கிலோ எடையுள்ள
இகோ- ப்ரெண்ட்லி சாக்லெட் விநாயகர்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வந்தாச்சு விநாயகர் சதுர்த்தி: வினை தீர்ப்பவரின் வண்ணப் படங்கள் Empty Re: வந்தாச்சு விநாயகர் சதுர்த்தி: வினை தீர்ப்பவரின் வண்ணப் படங்கள்

Post by ayyasamy ram Sun Sep 01, 2019 5:14 pm

வந்தாச்சு விநாயகர் சதுர்த்தி: வினை தீர்ப்பவரின் வண்ணப் படங்கள் Yamuna1
-
வீடுகளில் தயாராகும் விநாயகர் சிலைகள்
---
மிகுந்த உற்சாகத்துடனும், எதிர்பார்ப்புடனும் மக்கள் தங்கள்
வீடுகளில் விநாயகர் சிலைகளை வடிவமைத்து, கை
வேலைபாடுகளை மேற்கொண்டு வருகிறார்கள்
-
வந்தாச்சு விநாயகர் சதுர்த்தி: வினை தீர்ப்பவரின் வண்ணப் படங்கள் Ganesh
-
கடைகளில் விநாயகர் சிலை விற்பனை
--
மற்ற நகரங்களை விடவும் மும்பை, விநாயகர் சதுர்த்தி
கொண்டாட்டத்திற்கு பிரபலமான ஒன்று. இங்கு நடக்கும்
கொண்டாட்டத்தில் பல பாலிவுட் பிரபலங்களும்
பங்கேற்பார்கள். அதோடு ஆர்வமுடன் விநாயகர் சிலைகளை
கடைகளுக்கு வந்தும் வாங்குவார்கள்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வந்தாச்சு விநாயகர் சதுர்த்தி: வினை தீர்ப்பவரின் வண்ணப் படங்கள் Empty Re: வந்தாச்சு விநாயகர் சதுர்த்தி: வினை தீர்ப்பவரின் வண்ணப் படங்கள்

Post by ayyasamy ram Sun Sep 01, 2019 5:17 pm

வந்தாச்சு விநாயகர் சதுர்த்தி: வினை தீர்ப்பவரின் வண்ணப் படங்கள் Gc
-
மைசூர் பருப்பு விநாயகர்
--
கலைஞர் ரகுநாத் தாக்கூர் தனது ஒர்க்‌ஷாப்பில்
மைசூர் பருப்பைப் பயன்படுத்தி ஒரு சிறப்பு கணபதி
சிலையை செய்தார். வரும் 2-ம் தேதி தொடங்கும்
இந்த விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் தொடர்ந்து
10 நாட்கள் நடக்கும்.
--
வந்தாச்சு விநாயகர் சதுர்த்தி: வினை தீர்ப்பவரின் வண்ணப் படங்கள் Pti1
-
வைர விநாயகர்
---
ஆர்வத்துடன் இந்த விநாயகர் சிலையை படமெடுக்க
காரணம் இருக்கிறது. காரணம், இந்த சிலையில்
அமெரிக்க வைரம் பதிக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு
குறைந்தது 8 லட்சம்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வந்தாச்சு விநாயகர் சதுர்த்தி: வினை தீர்ப்பவரின் வண்ணப் படங்கள் Empty Re: வந்தாச்சு விநாயகர் சதுர்த்தி: வினை தீர்ப்பவரின் வண்ணப் படங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum