புதிய பதிவுகள்
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Today at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm

» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உடற்பயிற்சியை ஒரு துணையுடன்  இணைந்து செய்வது பலவிதங்களிலும் பலன் தரும்.  Poll_c10உடற்பயிற்சியை ஒரு துணையுடன்  இணைந்து செய்வது பலவிதங்களிலும் பலன் தரும்.  Poll_m10உடற்பயிற்சியை ஒரு துணையுடன்  இணைந்து செய்வது பலவிதங்களிலும் பலன் தரும்.  Poll_c10 
24 Posts - 65%
heezulia

8 Posts - 22%
mohamed nizamudeen

1 Post - 3%
Balaurushya

Barushree

nahoor

kavithasankar

இந்த மாத அதிக பதிவர்கள்

78 Posts - 78%

8 Posts - 8%

4 Posts - 4%

2 Posts - 2%
prajai

Shivanya

1 Post - 1%

Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

உடற்பயிற்சியை ஒரு துணையுடன் இணைந்து செய்வது பலவிதங்களிலும் பலன் தரும்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84593
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Sep 01, 2019 2:30 pm

உடற்பயிற்சியை ஒரு துணையுடன்  இணைந்து செய்வது பலவிதங்களிலும் பலன் தரும்.  Ht445170292128
நன்றி குங்குமம் டாக்டர்
-
ஃபிட்னஸ்
-----
உடலை ஆரோக்கியமாகவும், ஃபிட்டாகவும் வைத்திருப்பவர்கள்
சட்டென்று நம் கவனத்தை ஈர்ப்பவர்களாக இருக்கிறார்கள்.
‘கட்டுடல்’ என்ற மந்திரம் எப்போதும் அனைவரையும் கட்டிப்
போடுகிறது.

அப்படி ஃபிட்டாக மாற விரும்புகிறவர்கள் தொடர்ச்சியான
உடற்பயிற்சியை மேற்கொள்வது அவசியம். அத்தகைய
உடற்பயிற்சிகளை தனியாக மேற்கொள்வதைவிட
நண்பர்/காதலர்/வாழ்க்கைத்துணை/மகன்/மகள் என யாரோ
ஒருவருடன் இணைந்து செய்யும்போது, அதனால் கிடைக்கும்
பலன் இன்னும் அதிகம். இதையே Partner Exercise
என்கிறார்கள்.

உடற்பயிற்சி நிபுணரான முனுசாமியிடம் Partner Exercise
பற்றியும், அதனால் கிடைக்கும் நன்மைகள் பற்றியும் கேட்டோம்...

‘‘வாக்கிங் செல்வதோ, ஜிம்முக்கு வெயிட் டிரெயினிங்
செல்வதோ எதுவாக இருந்தாலும் யாரேனும் ஒரு துணையுடன்
இணைந்து செய்வது பலவிதங்களிலும் பலன் தரும்.

யோகா கிளாஸ், இரண்டு பேர் சேர்ந்து உடற்பயிற்சி செய்வது
போன்ற பயிற்சிகள் உடல் ஆரோக்கியத்திற்கு வழி வகுப்பதுடன்
இருவருக்கும் இடையில் உள்ள அன்பையும் வளர்க்கும்.

இருவரில் ஒருவர் மட்டும் வாக்கிங் போவது அல்லது உடற்பயிற்சி
செய்யும்போது தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்வது தடைபடும்.
சில நேரங்களில் சோம்பல்பட்டு பயிற்சியை தள்ளி வைப்போம்
அல்லது விட்டுவிடுவோம்.

அதுவே பார்ட்னரோடு தொடர்ச்சியாக வாக்கிங் செல்லும்போது
நாம் தள்ளி வைப்பதாக இருந்தாலும் அவர் கேட்டுக் கொள்வதாலோ
அல்லது வற்புறுத்துவதாலோ நம் பயிற்சி தடைபடாது.

சேர்ந்து உடற்பயிற்சிகள் செய்வதால் ஒருவருக்கொருவர் தூண்டு
சக்தியாக செயலாற்ற முடியும். மகிழ்ச்சி இரட்டிப்பாகி,
இருவருக்குள்ளும் கூடுதல் பிணைப்பை ஏற்படுத்தும். அதே
நேரத்தில், இருவரது மனம், உடல் ஆரோக்கியத்தை வளர்த்துக்
கொள்ள உதவும்.

உடற்பயிற்சிகளையோ, யோகா பயிற்சிகளையோ பார்ட்னரோடு
செய்தால் ஒருவர் தவறு செய்தால்கூட மற்றவர் சரி செய்து
விடுவார். சில நேரங்களில் பயிற்சி செய்து கொண்டிருக்கும்போதே
நிலை தடுமாறி கீழே விழுந்து காயங்கள் ஏற்படலாம்.

பார்ட்னரோடு செய்யும்போது, ஒருவருக்கொருவர் பேலன்ஸ் செய்து
பயிற்சிகளை மேற்கொள்வதால் விபத்துக்களை தவிர்க்க முடியும்.

அலுவலகத்தில் கடினமான வேலைப்பளு இருக்கும் நாட்களில்,
உடற்பயிற்சி செய்வதை தவிர்க்க முயற்சிப்போம். அந்த நேரத்தில்
பார்ட்னர் ‘நீ என்னோடு வந்தால் போதும். ஒர்க் அவுட் பண்ண
வேண்டாம்’ என்று சொல்லி அழைத்துச் சென்று விடுவார்.

அங்கு போனதும் நாமாகவே அவரோடு பயிற்சி செய்ய ஆரம்பித்து
விடுவோம். எனவே, இதற்கு சரியான பார்ட்னரை தேர்ந்தெடுப்பது
அவசியம். ஆரோக்கியம், உடற்பயிற்சி, உணவுமுறை பற்றிய
அக்கறை கொண்டவராக, அவைகளைப் பற்றித் தெரிந்தவராக
இருப்பது நல்லது.
-
---------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84593
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Sep 01, 2019 3:01 pm

இருவராக ஃபிட்னஸ் பயிற்சிகளைச் செய்யும்போது
இலக்குகளை எளிதில் அடையலாம். உதாரணத்திற்கு,
நீங்கள் 1 மாதத்திற்குள் 50 புஷ் அப் செய்ய வேண்டும்
என்று இலக்கு நிர்ணயித்திருந்தால் நீங்கள் மட்டும்
செய்யும்போது களைப்பில் இலக்கை அடைய முடியாது.

உங்கள் பார்ட்னரோடு செய்யும்போது அவர் உங்கள்
இலக்கை நினைவுபடுத்திக் கொண்டே இருப்பார்.
அதுவே தூண்டுதலாக இருக்கும்.

மேலும், இருவருக்குள்ளும் ஆரோக்கியமான போட்டி
மனப்பான்மையை வளர்த்துக் கொள்வதால், அதிக
ஊக்கத்தோடு பயிற்சிகளில் ஈடுபடலாம். அதோடு,
புதுப்புது பயிற்சிகளை முயற்சி செய்யவும் வழிவகுக்கும்

தனியாக செய்யும்போது எளிதில் சோர்வடைந்து,
இன்றைக்கு இதுபோதும் என்று நேரத்தை குறைத்து
விடுவோம். அதுவே இன்னொருவரோடு செய்தால் நேரம்
போவதே தெரியாமல் விளையாட்டாக செய்ய ஆரம்பித்து
விடுவோம்.

பார்ட்னர்ஷிப் ஒர்க் அவுட்டை பல ஆய்வுகளும்
வலியுறுத்துகின்றன. ‘ஒருவருக்கொருவர் ஃபிட்னஸ்
டிப்ஸ்களை வெறும் தொலைபேசியின் மூலம் பேசிக்
கொண்டாலே 78 சதவீதம் உடற்பயிற்சி அளவை அதிகரிக்க
முடியும்’ என்பதை அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்டு
பல்கலைக்கழக ஆய்வறிக்கை ஒன்றில்
சொல்லியிருக்கிறார்கள்.

நேரிடையாகவோ, தொலைபேசியிலோ உடற்பயிற்சி
சம்பந்தமான ஆலோசனைகள், அறிவுரைகள் பற்றிய
உரையாடல் இருக்குமானால் அடுத்தவரின் ஆற்றல்
18 சதவீதம் அதிகரிக்கும் என்றும் அந்த ஆய்வில்
கண்டறியப்பட்டுள்ளது.

நண்பர்கள் அல்லது தங்கள் துணையோடு, குறைந்த
பட்சம் உடன் பணிபுரிபவருடனாவது சேர்ந்து வேடிக்கையாக
உடற்பயிற்சி செய்பவர்கள் எளிதில் சோர்வடையாமல்,
கூடுதல் ஆற்றலோடு செய்வதாக தென் கலிபோர்னியா
பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இருவராக சேர்ந்து பயிற்சி மேற்கொள்பவர்களைவிட,
ஒருவராக தனித்து உடற்பயிற்சி செய்பவர்கள் எளிதில்
ஸ்ட்ரெஸ் ஆகி விடுவதாக,
International journal of stress management
நாளிதழில் ஆய்வறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள்.

முக்கியமான விஷயம்... கணவன், மனைவி சேர்ந்து
உடற்பயிற்சி செய்வதால், உங்கள் தாம்பத்திய
வாழ்க்கைக்கும் துணைபுரியும் என்பது ஆய்வில்
நிரூபணமான உண்மை.

இன்றைக்கு ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேசிக்
கொள்ள நேரம் இல்லாத நிலையில் இருக்கும் போது,
உடற்பயிற்சி நேரத்தை உங்கள் இருவருக்குமான
தனிப்பட்ட நேரமாக அமைத்துக் கொள்ளலாம்.

பெற்றோர்கள் இணைந்து உடற்பயிற்சி செய்வதை
பார்க்கும் பிள்ளைகளும் தானாகவே உடற்பயிற்சி செய்யும்
பழக்கத்தை பின்பற்றத் தொடங்கிவிடுவார்கள்.

பிறகென்ன, ஆரோக்கியம் விளையாடும் வீடாக உங்கள்
இல்லம் மாறும்!’’
-
-------------------------
- உஷா நாராயணன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக