புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
(‘எளிய பாட்டி வைத்தியம்’ -என்ற நூலிலிருந்து)
Page 1 of 1 •
-
வேப்பம் பூவுடன் மிளகு சீரகம் சேர்த்து உண்டு வர
பித்தப்பை நோய் குணமாகும்.
காலையிலும், இரவிலும் காய்ச்சியப் பசும்பாலில் தேன்
கலந்து குடித்து வந்தால் ரத்த சோகை குணமாகும்.
கரிசலாங்கண்ணி கீரையுடன் பருப்பு சேர்த்து சாப்பிட்டு
வந்தால் உடல் பருமன் குறையும்.
மாதுளம் பழம் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் ஞாபக சக்தி,
எலும்பு உறுதி, பற்கள் கெட்டிப்படும்.
அல்லி இதழ்களை சந்தனத்துடன் சேர்த்து அரைத்து இரவில்
முகத்தில் பூசி காலையில் குளித்து வர முகப்பருக்கள்
மறையும்.
மாதவிடாய் காலங்களில் கோதுமை கஞ்சி சாப்பிட்டு வர
உடற் சோர்வு நீங்கி பலம் பெறும்.
பல் ஈறுகளை ஆட்காட்டி விரல்களால் நன்றாக அழுத்திக்
கொடுக்க ரத்த ஒழுக்கு நிற்கும். ஆடும் பல் கூட உறுதியாகும்.
வில்வ இலையின் தளிரை வதக்கி இளம் சூட்டுடன் கண்களின்
மீது ஒத்தடம் கொடுக்க கண் வலி, கண் சிவப்பு, அரிப்பு நீங்கும்.
-
சப்போட்டா பழத்தை தினம் பகல் பொழுதில் சாப்பிட்டு வர
இரவில் நன்றாக தூக்கம் வரும்.
மாதுளம் பூ இடித்து தேன் கலந்து சாப்பிட்டு வர மலத்துடன்
ரத்தம் வருவது நிற்கும்.
வில்வ இலையுடன் மிளகு சேர்த்து மென்று தின்று
சுடு நீர் பருகி வர ஆஸ்துமா குணமாகும்.
கடற் சங்கை பசும்பால் விட்டு இழைத்து பருக்கள் மீது
தடவி வர இரண்டு நாளில் பருக்கள் மறையும்.
துளசி இலையை கசக்கி அதன்சாற்றை முகத்தில் தடவி
காய விட்டு, குளித்து வந்தால் முகம் அழகு பெறும்.
நன்னாரி வேர் ஐந்து கிராம் எடுத்து அரைத்து பசும் பாலில்
கலந்து சாப்பிட்டு வர நீர் கடுப்பு, நீர் சுருக்கு குணமாகும்.
சர்க்கரை வள்ளிக்கிழங்கை காயவைத்து இடித்து தூளாக்கி
பசும் பாலுடன் சாப்பிட்டு வர உடல் உருக்கி நோய்
குணமாகும்.
கோவை இலை சாறு நல்லெண்ணெய்யில் காய்ச்சி
தலை மூழ்கி வர சொறி, சிரங்கு, படை நீங்கும்.
கர்ப்பிணி பெண்கள் நெல்லிக்காய், முருங்கைக்காய்,
முள்ளங்கி இவைகளை உணவில் சேர்த்துக் கொண்டால்
கை, கால் வீக்கம் வராது.
வெள்ளைப் பூண்டு அரைத்து எலுமிச்சை பழச்சாற்றில்
கலந்து தலைக்குத் தேய்த்து குளித்து வந்தால்
பேன் தொல்லை நீங்கும்.
கொத்துமல்லி சாறெடுத்து முன் நெற்றியில் பற்றுப்
போட்டால் தலை பாரமாக இருத்தல் விலகும்.
செம்பருத்திப் பூவை தண்ணீரில் கொதிக்க வைத்து, தேன்
கலந்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் இதயம் பலம்
பெறும்.
(‘எளிய பாட்டி வைத்தியம்’ -என்ற நூலிலிருந்து)
நன்றி-தினமணி
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1