புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாணவப் பெருமக்களே...{கவிதை} Poll_c10மாணவப் பெருமக்களே...{கவிதை} Poll_m10மாணவப் பெருமக்களே...{கவிதை} Poll_c10 
25 Posts - 38%
heezulia
மாணவப் பெருமக்களே...{கவிதை} Poll_c10மாணவப் பெருமக்களே...{கவிதை} Poll_m10மாணவப் பெருமக்களே...{கவிதை} Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
மாணவப் பெருமக்களே...{கவிதை} Poll_c10மாணவப் பெருமக்களே...{கவிதை} Poll_m10மாணவப் பெருமக்களே...{கவிதை} Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
மாணவப் பெருமக்களே...{கவிதை} Poll_c10மாணவப் பெருமக்களே...{கவிதை} Poll_m10மாணவப் பெருமக்களே...{கவிதை} Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
மாணவப் பெருமக்களே...{கவிதை} Poll_c10மாணவப் பெருமக்களே...{கவிதை} Poll_m10மாணவப் பெருமக்களே...{கவிதை} Poll_c10 
4 Posts - 6%
Raji@123
மாணவப் பெருமக்களே...{கவிதை} Poll_c10மாணவப் பெருமக்களே...{கவிதை} Poll_m10மாணவப் பெருமக்களே...{கவிதை} Poll_c10 
2 Posts - 3%
prajai
மாணவப் பெருமக்களே...{கவிதை} Poll_c10மாணவப் பெருமக்களே...{கவிதை} Poll_m10மாணவப் பெருமக்களே...{கவிதை} Poll_c10 
2 Posts - 3%
M. Priya
மாணவப் பெருமக்களே...{கவிதை} Poll_c10மாணவப் பெருமக்களே...{கவிதை} Poll_m10மாணவப் பெருமக்களே...{கவிதை} Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
மாணவப் பெருமக்களே...{கவிதை} Poll_c10மாணவப் பெருமக்களே...{கவிதை} Poll_m10மாணவப் பெருமக்களே...{கவிதை} Poll_c10 
1 Post - 2%
kavithasankar
மாணவப் பெருமக்களே...{கவிதை} Poll_c10மாணவப் பெருமக்களே...{கவிதை} Poll_m10மாணவப் பெருமக்களே...{கவிதை} Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மாணவப் பெருமக்களே...{கவிதை} Poll_c10மாணவப் பெருமக்களே...{கவிதை} Poll_m10மாணவப் பெருமக்களே...{கவிதை} Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
மாணவப் பெருமக்களே...{கவிதை} Poll_c10மாணவப் பெருமக்களே...{கவிதை} Poll_m10மாணவப் பெருமக்களே...{கவிதை} Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
மாணவப் பெருமக்களே...{கவிதை} Poll_c10மாணவப் பெருமக்களே...{கவிதை} Poll_m10மாணவப் பெருமக்களே...{கவிதை} Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian

8 Posts - 2%
Rathinavelu

7 Posts - 2%
T.N.Balasubramanian
மாணவப் பெருமக்களே...{கவிதை} Poll_c10மாணவப் பெருமக்களே...{கவிதை} Poll_m10மாணவப் பெருமக்களே...{கவிதை} Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மாணவப் பெருமக்களே...{கவிதை} Poll_c10மாணவப் பெருமக்களே...{கவிதை} Poll_m10மாணவப் பெருமக்களே...{கவிதை} Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மாணவப் பெருமக்களே...{கவிதை} Poll_c10மாணவப் பெருமக்களே...{கவிதை} Poll_m10மாணவப் பெருமக்களே...{கவிதை} Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாணவப் பெருமக்களே...{கவிதை}

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Sep 02, 2019 6:04 am

மாணவப் பெருமக்களே...{கவிதை} E_1567154791
-
ஆசிரியப் பெருமக்களே...
நீங்கள், எங்களுக்கு
கணக்கு பாடத்தை
கற்றுக் கொடுத்தீர்கள்...
நாங்கள் தான்
தவறாக கணக்கு போட
துவங்கினோம்!

கூட்டல் கணக்கை
கற்றுக் கொடுத்தீர்கள்...
நாங்களோ,
கற்கும் வயதிலேயே
கெட்ட, கெட்ட
பழக்கங்களை கூட்டினோம்
'தம்'மை கூட்டினோம்
'தண்ணீ'யை கூட்டினோம்
'கன்னி'யை கூட்டினோம்!

நீங்கள், எங்களுக்கு
பெருக்கல் கணக்கை
சொல்லிக் கொடுத்தீர்கள்...
நாங்களோ,
'கூடா நட்பெ'னும்
வட்டாரத்தை பெருக்கினோம்
ஆம்...
'களவாணி'களை பெருக்கினோம்
'கஞ்சா பேர்வழி'களை பெருக்கினோம்
'கட்டப் பஞ்சாயத்து'களை பெருக்கினோம்!

நீங்கள், எங்களுக்கு
வகுத்தல் கணக்கை
கற்றுக் கொடுத்தீர்கள்...
நாங்களோ,
'சாமி' சிலைகளை கடத்தவும்
'ஆசாமி'களை கடத்தி
பணம் பறிக்கவும்
தர மறுத்தால்,
தீர்த்துக் கட்டவும்
திட்டம் வகுத்தோம்!

அரசியலில் நுழைந்து
எம்.எல்.ஏ.,
எம்.பி.,யாக
திட்டம் வகுத்தோம்...

நீங்கள், எங்களுக்கு
கழித்தல் கணக்கை
கற்றுத் தந்தீர்கள்...
நாங்களோ,
அல்லவைகளிலிருந்து
நல்லவைகளையெல்லாம்
கழித்து விட்டு -
நாடி, நரம்பெல்லாம் தளர்ந்து,
நலிவுற்று
சிறையிலும்
வீட்டு அறையிலும்
நாளை கழித்துக் கொண்டிருக்கிறோம்!

எப்படித்தான்
கூட்டியும், பெருக்கியும்,
கழித்தும், வகுத்தும் பார்த்தாலும்
இறுதியில்
விதி போடும் கணக்கில்
விடை தெரியாது
விழி பிதுங்கி நிற்கிறோம்!

இளம் தலைமுறையினரே...
நீங்களாவது
எண்ணையும்,
எழுத்தையும், முறையாக
கற்றுத் தேறுங்கள்...
உங்கள் தலையெழுத்தாவது
நன்றாக இருக்கட்டுமே!
-----------------------------

பாலா சரவணன், சென்னை.
வாரமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக