ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சதுர்த்தி விழாவால் களைகட்டும் பிள்ளையார்பட்டி

Go down

 சதுர்த்தி விழாவால் களைகட்டும் பிள்ளையார்பட்டி Empty சதுர்த்தி விழாவால் களைகட்டும் பிள்ளையார்பட்டி

Post by ayyasamy ram Sat Aug 31, 2019 11:21 am

 சதுர்த்தி விழாவால் களைகட்டும் பிள்ளையார்பட்டி Tamil-Daily-News-Paper_2019_235225856304169
-
சிவகங்கையிலிருந்து 45 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது பிள்ளையார்பட்டி. இங்கு பழமையான கற்பக விநாயகர் கோயில் உள்ளது. மூலவராக கற்பக விநாயகர் உள்ளார். இங்கு உமாதேவி சமேத சந்திரசேகரர், சிவகாமசுந்தரி சமேத நடராஜர், சண்டிகேஸ்வரர் சிலைகள் உள்ளன. தல விருட்சமாக மருதமரம் உள்ளது. கோயிலில் கொடிமரம் உள்ளது.

தல வரலாறு


ஆயிரத்து 600 ஆண்டு பழமையான இந்த கோயில், மகேந்திர பல்லவர் காலத்தில் கட்டப்பட்டது. தற்போது குறிப்பிட்ட சமூகத்தினரால் நிர்வகிக்கப்படுகிறது.

முருகப்பெருமானுக்கு 6 படை வீடு இருப்பது போன்று, விநாயகருக்கும் 6 படை வீடுகள் உள்ளன. இந்த தலத்தில் உள்ள கற்பக விநாயகர் கோயில் ஐந்தாவது படை வீடாக உள்ளது.

இங்குள்ள விநாயகர் சன்னதி குடைவரை கோயிலாகும். விநாயகர் சதுர்த்தியன்று 18படி அளவில் முக்குறுணி அரிசியால் செய்த ராட்சத கொழுக்கட்டை நைவேத்தியம் செய்யப்படுகிறது. இவை கோயிலின் சிறப்புகளாகும்.

*****

திருமணத்தடை நீக்க வேண்டியும், குழந்தை பாக்கியம் வேண்டியும், கல்வியில் சிறந்து விளங்க வேண்டியும் மூலவரை பக்தர்கள் வணங்குகின்றனர். வேண்டுதல் நிறைவேறியவர்கள் மூலவருக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

கோயில் நடை தினமும் காலை 6 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கிறது. இங்கு வருடந்தோறும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 10 நாள் திருவிழா நடக்கிறது. இந்தாண்டு திருவிழா வரும் செப்.2ல் கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி கடந்த 24ம் தேதி காலை 10.40 மணிக்கு கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. முன்னதாக விநாயகருக்கும், அங்குசத்தேவருக்கும் சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் பூஜைகள் நடந்தன. விழாவையொட்டி உற்சவ விநாயகர் வெள்ளி மூஷிக வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார்.

தொடர்ந்து அன்றிரவு மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர் எழுந்தருளி திருவீதி உலா நடந்தது. விழாவை முன்னிட்டு தினமும் காலையில் வெள்ளி கேடயத்திலும், இரவு சிம்ம வாகனம், பூத வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் உற்சவர் வீதி உலா வருகிறார்.

9ம் நாள் விழாவாக வரும் செப்.1ம் தேதி காலையில் உற்சவர் திருத்தேரில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறும். மாலை 4.30 மணி முதல் இரவு 10 மணி வரை சிறப்பு சந்தனக்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு கற்பக விநாயகர் அருள் பாலிப்பார். மாலை 4 மணியவில் பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் நடக்கிறது.

அன்றிரவு யானை வாகனத்தில் எழுந்தருளி உற்சவர் வீதிஉலா வருவார். மறுநாள் காலை கோயில் குளத்தில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெறும். மதியம் உச்சிகால பூஜை நடக்கும். அன்றிரவு பஞ்சமூர்த்திகள் திருவீதிஉலா நடைபெறும்.
-
தினகரன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum