Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெரியளவில் நடந்துள்ள வங்கி மோசடிகளுக்கு அனுமதி தந்தது யார்?
2 posters
Page 1 of 1
பெரியளவில் நடந்துள்ள வங்கி மோசடிகளுக்கு அனுமதி தந்தது யார்?
-
புதுடெல்லி:
‘‘வங்கி மோசடிகள் மிகப் பெரிய அளவில் நடந்ததற்கு
அனுமதி அளித்தவர் யார்?’’ என பிரியங்கா காந்தி
கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த 2017-18ம் நிதியாண்டில் மொத்தம் 5,916 வங்கி கடன்
மோசடிகள், ரூ.41,167.04 கோடி மதிப்பில் நடந்தன. ஆனால்,
2018-19ம் நிதியாண்டில் 6,801 வங்கி கடன் மோசடிகள்
ரூ.71,542.93 கோடி அளவில் நடந்துள்ளன.
கடன் தொகை மோசடியின் மதிப்பு 73.8 சதவீதம்
அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கியின் ஆண்டு அறிக்கையில்
தெரிவிக்கப்பட்டு இருந்தது.
காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி நேற்று
வெளியிட்ட தனது டிவிட்டர் பதிவில்,
‘அரசு கண்காணிப்புடன்தான் வங்கி கடன் மோசடிகள்
மிகப் பெரிய அளவில் நடக்கின்றன என ரிசர்வ் வங்கி கூறுகிறது.
2018-19ம் நிதியாண்டில் திருட்டு அதிகரித்துள்ளது.
வங்கிகள் ரூ.72 ஆயிரம் கோடி அளவுக்கு ஏமாற்றப்பட்டு உள்ளன.
வங்கி கடன் மோசடிகள் மிகப் பெரிய அளவில் நடந்ததற்கு அனுமதி
அளித்தது யார்?’ என கூறியுள்ளார்.
நிதி அவசர நிலையில் நாடு
காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா டிவிட்டரில்,
‘‘ ரிசர்வ் வங்கியின் கையிருப்பு நிதி 6 ஆண்டுகள் இல்லாத
அளவுக்கு குறைந்துள்ளது. இதன் மூலம் நிதி அவசரநிலைக்கு
நாட்டை பா.ஜ அரசு தள்ளியுள்ளது.
புதிய இந்தியாவில் சிலர் கொள்ளையடித்துவிட்டு
தப்பியோடுகின்றனர். இந்த இழப்பை
சரிகட்ட சாதாரண மக்களுக்கு பா.ஜ அரசு வரிவிதிக்கிறது’’
என குறிப்பிட்டுள்ளார்.
-
-------------------------------
தினகரன்
Re: பெரியளவில் நடந்துள்ள வங்கி மோசடிகளுக்கு அனுமதி தந்தது யார்?
யார்? ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டுவதை நிறுத்தி உருப்படியாக ஏதாவது செய்யுங்கள்.
Guest- Guest
Re: பெரியளவில் நடந்துள்ள வங்கி மோசடிகளுக்கு அனுமதி தந்தது யார்?
இந்த பாங்க் மோசடிகளுக்கு மூல காரணம் யார் என்று தெரியாமல் அடித்து கொண்டு இருக்கும் கட்சி தலைகளே, அறிந்து கொள்ளுங்கள் .
தனியார் வசமிருந்த வங்கிகளை தேசியமயமாக்கியது இந்திராகாந்தி.
காமராஜர் எதிர்த்தார்.
தேசியமயமாக்கப்பட்ட பின் அந்த காலத்தில் வங்கிகளின் முதல்வர்கள்
தினம் தினம் ஐயோ எப்போ போன் கால் வருமோ யார் யாருக்கு
எந்த அடிப்படை ஆவணமின்றி எவ்வளவு கோடிகள் கொடுக்கவேண்டுமோ
என்று கலங்கியது உண்டு. பிறகு ஒத்து போகக்கூடிய முதல்வர்கள் நியமிக்கப்பட்டனர்.
அவர்களும் அனாமத்தாக 100 கொடுத்தால் 20 தனக்கு சாதகமாக்கி கொண்டார்கள்.
பலர் இப்போது சிறையிலும் இருக்கிறார்கள். பரிந்துரைத்த மத்திய தலைகள் .பிராந்திய
தலைகள் மண்டையை போட்டுவிட்டனர்..
நாம் எப்போதுமே பழையதை/ மூல காரணத்தை மறந்து விடுகிறோம்.
ஒரு வேளை வங்கிகள் தேசியமயமாக்க படாதிருந்தால் இந்த அளவு மோசடிகள் நடைபெறாமல் இருந்திருக்கும்
இப்போது சொல்லுங்கள் யார் குற்றவாளி ?
ரமணியன்
தனியார் வசமிருந்த வங்கிகளை தேசியமயமாக்கியது இந்திராகாந்தி.
காமராஜர் எதிர்த்தார்.
தேசியமயமாக்கப்பட்ட பின் அந்த காலத்தில் வங்கிகளின் முதல்வர்கள்
தினம் தினம் ஐயோ எப்போ போன் கால் வருமோ யார் யாருக்கு
எந்த அடிப்படை ஆவணமின்றி எவ்வளவு கோடிகள் கொடுக்கவேண்டுமோ
என்று கலங்கியது உண்டு. பிறகு ஒத்து போகக்கூடிய முதல்வர்கள் நியமிக்கப்பட்டனர்.
அவர்களும் அனாமத்தாக 100 கொடுத்தால் 20 தனக்கு சாதகமாக்கி கொண்டார்கள்.
பலர் இப்போது சிறையிலும் இருக்கிறார்கள். பரிந்துரைத்த மத்திய தலைகள் .பிராந்திய
தலைகள் மண்டையை போட்டுவிட்டனர்..
நாம் எப்போதுமே பழையதை/ மூல காரணத்தை மறந்து விடுகிறோம்.
ஒரு வேளை வங்கிகள் தேசியமயமாக்க படாதிருந்தால் இந்த அளவு மோசடிகள் நடைபெறாமல் இருந்திருக்கும்
இப்போது சொல்லுங்கள் யார் குற்றவாளி ?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
Similar topics
» அடுத்தடுத்து அம்பலமாகும் வங்கி மோசடிகள் : இன்று ஓரியன்டல் வங்கி
» சிறீலங்காவில் நடந்துள்ள “நம்பத்தக்க குற்றச்சாட்டுகள்” குறித்து விசாரணை செய்யக் கோரும் மகஜர் ஐநா அதிகாரியிடம் வழங்கப்பட்டது
» வங்கி கணக்கு வைத்துள்ளவர்களுக்கு ரிசர்வ் வங்கி எச்சரிக்கை
» சுவிஸ் வங்கி கறுப்பு பணம் அள்ளப்போவது யார்
» ஜனவரி 31, பிப். 1-இல் வங்கி ஊழியா் வேலை நிறுத்தம்: அகில வங்கி ஊழியா்கள் சங்கம் அறிவிப்பு
» சிறீலங்காவில் நடந்துள்ள “நம்பத்தக்க குற்றச்சாட்டுகள்” குறித்து விசாரணை செய்யக் கோரும் மகஜர் ஐநா அதிகாரியிடம் வழங்கப்பட்டது
» வங்கி கணக்கு வைத்துள்ளவர்களுக்கு ரிசர்வ் வங்கி எச்சரிக்கை
» சுவிஸ் வங்கி கறுப்பு பணம் அள்ளப்போவது யார்
» ஜனவரி 31, பிப். 1-இல் வங்கி ஊழியா் வேலை நிறுத்தம்: அகில வங்கி ஊழியா்கள் சங்கம் அறிவிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|