ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கத்தி, அரிவாளால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய ரவுடிகள்; சமூக வலைதளங்களில் பரவும் புகைப்படங்கள்

Go down

கத்தி, அரிவாளால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய ரவுடிகள்; சமூக வலைதளங்களில் பரவும் புகைப்படங்கள் Empty கத்தி, அரிவாளால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய ரவுடிகள்; சமூக வலைதளங்களில் பரவும் புகைப்படங்கள்

Post by ayyasamy ram Sat Aug 31, 2019 11:12 am

கத்தி, அரிவாளால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய ரவுடிகள்; சமூக வலைதளங்களில் பரவும் புகைப்படங்கள் Dkn_Tamil_News_2019_Aug27__643886744976044

கோவை:
கோவையில் ரவுடிகள் சிலர் கத்தி மற்றும் அரிவாளால்
கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய புகைப்படங்கள்
வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புகைப்படங்களில் இருக்கும் 6 பேரும் கோவை சரவணம்பட்டியை
அடுத்த சிவானந்தபுரத்தை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.
இவர்கள் மீது பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக
தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

நள்ளிரவில் பயங்கர ஆயுதங்களுடன் ரவுடிகள் பிறந்த நாள்
கொண்டாடிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக
பரவி வருகின்றன.

பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பிறந்த நாள் கொண்டாடிய
ரவுடிகளை உடனே கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை
எழுந்துள்ளது. தமிழகத்தில் சில ஆண்டுகளாக ரவுடிகள் பயங்கர
ஆயுதங்களை கொண்டு பிறந்த நாள் கொண்டாடுவதும், அந்த
புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பரவவிடும் செயல்களும்
அதிகரித்து வருகின்றன.

கடந்த ஏப்ரல் மாதம் சேலத்தில் அரிவாளால் கேக் வெட்டி பிறந்த
நாள் கொண்டாடிய ரவுடி ஜீசஸ் உள்பட 5 பேரை போலீசார் கைது
செய்தனர். இதே போல் சென்னையில் ரவுடி வினோத் தனது
கூட்டாளிகளுடன் அரிவாளால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய
புகைப்படங்கள் வெளியாகி கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
-------------------------------
தினகரன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கத்தி, அரிவாளால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய ரவுடிகள்; சமூக வலைதளங்களில் பரவும் புகைப்படங்கள் Empty Re: கத்தி, அரிவாளால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய ரவுடிகள்; சமூக வலைதளங்களில் பரவும் புகைப்படங்கள்

Post by Guest Sat Aug 31, 2019 1:24 pm

கத்தி, அரிவாளால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய ரவுடிகள்; சமூக வலைதளங்களில் பரவும் புகைப்படங்கள் 1571444738
பெரிதாக அலட்டிக் கொள்ளும் காவல்துறை, பிடித்து மாவுக்கட்டு போட வேண்டியதுதானே!
avatar
Guest
Guest


Back to top Go down

Back to top

- Similar topics
» பிரபாகரன் 60வது பிறந்த நாள் - கேக் வெட்டி கொண்டாடிய வைகோ -சீமான்! பல இடங்களில் போலீசார் தடை!
» மனைவியுடன் பிறந்த நாள் கொண்டாடிய 104 வயது தாத்தா
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
» மீண்டும் பைக் பயணத்தில் நடிகர் அஜித்...! சமூக வலைதளங்களில் வைரலாகும் புகைப்படங்கள்
»  லட்சுமியம்மாள் 110வது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum