புதிய பதிவுகள்
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலக காணாமல் போனோர் தினம் Poll_c10உலக காணாமல் போனோர் தினம் Poll_m10உலக காணாமல் போனோர் தினம் Poll_c10 
91 Posts - 67%
heezulia
உலக காணாமல் போனோர் தினம் Poll_c10உலக காணாமல் போனோர் தினம் Poll_m10உலக காணாமல் போனோர் தினம் Poll_c10 
27 Posts - 20%
mohamed nizamudeen
உலக காணாமல் போனோர் தினம் Poll_c10உலக காணாமல் போனோர் தினம் Poll_m10உலக காணாமல் போனோர் தினம் Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
உலக காணாமல் போனோர் தினம் Poll_c10உலக காணாமல் போனோர் தினம் Poll_m10உலக காணாமல் போனோர் தினம் Poll_c10 
3 Posts - 2%
prajai
உலக காணாமல் போனோர் தினம் Poll_c10உலக காணாமல் போனோர் தினம் Poll_m10உலக காணாமல் போனோர் தினம் Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
உலக காணாமல் போனோர் தினம் Poll_c10உலக காணாமல் போனோர் தினம் Poll_m10உலக காணாமல் போனோர் தினம் Poll_c10 
2 Posts - 1%
Barushree
உலக காணாமல் போனோர் தினம் Poll_c10உலக காணாமல் போனோர் தினம் Poll_m10உலக காணாமல் போனோர் தினம் Poll_c10 
2 Posts - 1%
nahoor
உலக காணாமல் போனோர் தினம் Poll_c10உலக காணாமல் போனோர் தினம் Poll_m10உலக காணாமல் போனோர் தினம் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
உலக காணாமல் போனோர் தினம் Poll_c10உலக காணாமல் போனோர் தினம் Poll_m10உலக காணாமல் போனோர் தினம் Poll_c10 
1 Post - 1%
Tamilmozhi09
உலக காணாமல் போனோர் தினம் Poll_c10உலக காணாமல் போனோர் தினம் Poll_m10உலக காணாமல் போனோர் தினம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலக காணாமல் போனோர் தினம் Poll_c10உலக காணாமல் போனோர் தினம் Poll_m10உலக காணாமல் போனோர் தினம் Poll_c10 
145 Posts - 74%
heezulia
உலக காணாமல் போனோர் தினம் Poll_c10உலக காணாமல் போனோர் தினம் Poll_m10உலக காணாமல் போனோர் தினம் Poll_c10 
27 Posts - 14%
mohamed nizamudeen
உலக காணாமல் போனோர் தினம் Poll_c10உலக காணாமல் போனோர் தினம் Poll_m10உலக காணாமல் போனோர் தினம் Poll_c10 
8 Posts - 4%
prajai
உலக காணாமல் போனோர் தினம் Poll_c10உலக காணாமல் போனோர் தினம் Poll_m10உலக காணாமல் போனோர் தினம் Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
உலக காணாமல் போனோர் தினம் Poll_c10உலக காணாமல் போனோர் தினம் Poll_m10உலக காணாமல் போனோர் தினம் Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
உலக காணாமல் போனோர் தினம் Poll_c10உலக காணாமல் போனோர் தினம் Poll_m10உலக காணாமல் போனோர் தினம் Poll_c10 
3 Posts - 2%
Barushree
உலக காணாமல் போனோர் தினம் Poll_c10உலக காணாமல் போனோர் தினம் Poll_m10உலக காணாமல் போனோர் தினம் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
உலக காணாமல் போனோர் தினம் Poll_c10உலக காணாமல் போனோர் தினம் Poll_m10உலக காணாமல் போனோர் தினம் Poll_c10 
2 Posts - 1%
Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலக காணாமல் போனோர் தினம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84660
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Aug 30, 2019 12:39 pm

காணாமல் போனவர்களுக்கான சர்வதேச தினமாக
ஆகஸ்ட் 30 ஆம் திகதி பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

உலகெங்கும் காணாமல்போன பல்லாயிரக் கணக்கானோர்
மற்றும் அவர்கள் பற்றிய தகவல்களுக்காக காத்துக்
கொண்டிருக்கும் அவர்களது உறவினர்களின் துயரம் குறித்து
கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்தத் தினம் பிரகடனப்
படுத்தப்பட்டுள்ளது.

முரண்பாடுகள் மற்றும் அமைதியீனத்தைக் கையாள்வதற்காக
சில நாடுகளில் ஆட்களை கட்டாயமாக கடத்தி அல்லது வேறு
வழியில் காணாமல் போகச் செய்யும் நடைமுறை இன்னமும்
மேற்கொள்ளப்படுவதை, இந்தத் தினத்தில், ஐ நா
கண்டித்திருக்கிறது.

அதேவேளை, காணாமல் போனவர்களின் குடும்பங்களின்
தேவைகள் எப்போதாவதுதான் கவனிக்கப்படுவதாகக்
கூறும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், அத்தகைய
குடும்பங்களுக்கு மேலும் உதவிகள் தேவை என்றும்
கோரியுள்ளது.

லட்சக்கணக்கானோரைக் காணவில்லை

உலகெங்கும் மொத்தமாக எத்தனை பேர் காணாமல்
போயிருக்கிறார்கள் என்பது எவருக்கும் நிச்சயமாகத்
தெரியாது. ஆனால், இந்த எண்ணிக்கை லட்சக்கணக்கில்
இருக்கும் என்று நம்பப்படுகின்றது.

பலர் கட்டாயமாக காணாமல் செய்யப்படுகிறார்கள்.
குறித்த நபர்களை விரும்பாத ஒரு அரசியல் பிரமுகரோ
அல்லது ஒரு இராணுவ தலைமையோ அவரை அவரது
குடும்பத்தில் இருந்து அல்லது வீட்டில் இருந்து தூக்கிச்
சென்று விடுகிறார்கள்.

அதன் பின்னர் அவர்களுடன் தொடர்பு கொள்வதற்கு
அவர்களது குடும்பத்துக்கு எந்தவிதமான வழியும்
இல்லாமல் போய்விடும். அவர் உயிருடன் இருக்கிறாரா
அல்லது இல்லையா என்பதும் தெரியாமல் போய்விடும்.

அவர்களுக்கு முறையாக அஞ்சலி செலுத்தலாமா அல்லது
முடியாதா என்பதுகூட உறவினர்களுக்கு அதன் பின்னர்
தெரியாது.

இத்தகைய இக்கட்டான சூழ்நிலை வருடக்கணக்கில்
தொடரலாம் என்று கூறுகிறார் செஞ்சிலுவைச் சங்கம்
கூறுகிறது.

கட்டாயமாகக் காணாமல் போகச் செய்யப்படுபவர்கள்
குறித்த ஐ நா சாசனம் கடந்த வருடம் முதல் அமலுக்கு
வந்தது. ஆனால், கட்டாயமாகக் காணாமல் போகச்
செய்யப்படுதல் இன்னமும் ஒரு கவலைக்குரிய
வழமையாகவே தொடர்வதாக ஐ நா அதிகாரிகள்
கூறுகிறார்கள்.

ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகிறது

சில நாடுகளில் ஜனநாயகத்தை முறையாகக் கோருவோரை
அடக்கவோ, குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை அடக்கவோ
அல்லது பயங்கரவாதத்தை அடக்கவோ இது ஒரு ஆயுதமாக
பயன்படுத்தப்படுவதாகவும் ஐநா அதிகாரிகள் கூறுகிறார்கள்.

ஆனால் இப்படியான அனைத்து சம்பவங்களிலும், கட்டாயமாகக்
காணாமல் செய்யப்படுதல் தடை செய்யப்பட வேண்டும் என்றும்,
தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் சட்ட நடவடிக்கைகளுக்கு
உரித்துடையவர்கள் என்றும், அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை
அறியும் உரிமை அவர்களது குடும்பத்தினருக்கு உள்ளது என்றும்
ஐநா வலியுறுத்துகிறது.
-
------------------------------------
பிபிசி-தமிழ்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84660
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Aug 30, 2019 12:39 pm

உலக காணாமல் போனோர் தினம் XGLG0oUBQKCipKSQY0uc+97f95402-9219-4062-b876-1bb39f43ed73

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Aug 30, 2019 5:10 pm

ஈகரையிலும் காணாமல் போனவர்கள்
எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.
யாரிடம் முறையிடுவது ?
ஐ நா இங்கு உதவி செய்யவருமா?
ஈகரை குடும்பம் தவிக்கிறது.

சிவனே என்று இருக்கமுடியவில்லை.
.
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக