புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆவினில் ரூ.9 -க்கு மினி பாக்கெட் பால்: நாளை முதல் விற்பனை Poll_c10ஆவினில் ரூ.9 -க்கு மினி பாக்கெட் பால்: நாளை முதல் விற்பனை Poll_m10ஆவினில் ரூ.9 -க்கு மினி பாக்கெட் பால்: நாளை முதல் விற்பனை Poll_c10 
25 Posts - 41%
heezulia

16 Posts - 26%
mohamed nizamudeen

6 Posts - 10%
வேல்முருகன் காசி

4 Posts - 7%
T.N.Balasubramanian

Raji@123

2 Posts - 3%
Srinivasan23
ஆவினில் ரூ.9 -க்கு மினி பாக்கெட் பால்: நாளை முதல் விற்பனை Poll_c10ஆவினில் ரூ.9 -க்கு மினி பாக்கெட் பால்: நாளை முதல் விற்பனை Poll_m10ஆவினில் ரூ.9 -க்கு மினி பாக்கெட் பால்: நாளை முதல் விற்பனை Poll_c10 
1 Post - 2%
kavithasankar

Barushree

M. Priya

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆவினில் ரூ.9 -க்கு மினி பாக்கெட் பால்: நாளை முதல் விற்பனை Poll_c10ஆவினில் ரூ.9 -க்கு மினி பாக்கெட் பால்: நாளை முதல் விற்பனை Poll_m10ஆவினில் ரூ.9 -க்கு மினி பாக்கெட் பால்: நாளை முதல் விற்பனை Poll_c10 
152 Posts - 41%

140 Posts - 38%

21 Posts - 6%
Dr.S.Soundarapandian

Rathinavelu

8 Posts - 2%

7 Posts - 2%
prajai

6 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஆவினில் ரூ.9 -க்கு மினி பாக்கெட் பால்: நாளை முதல் விற்பனை Poll_c10ஆவினில் ரூ.9 -க்கு மினி பாக்கெட் பால்: நாளை முதல் விற்பனை Poll_m10ஆவினில் ரூ.9 -க்கு மினி பாக்கெட் பால்: நாளை முதல் விற்பனை Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆவினில் ரூ.9 -க்கு மினி பாக்கெட் பால்: நாளை முதல் விற்பனை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Aug 31, 2019 8:36 am

தமிழகம் முழுவதும் ஆவின் பால் விலை உயர்த்தப்பட்டுள்ள
நிலையில், வேலூர் ஆவின் நிறுவனம் 167 மில்லி லிட்டர்
கொண்ட மினி பால் பாக்கெட்டை ரூ. 9-க்கு அறிமுகம்
செய்துள்ளது.

வேலூர், திருவண்ணாமலை மாவட்டப் பால் உற்பத்தியாளர்கள்
கூட்டுறவு ஒன்றியமான ஆவின் தலைமை அலுவலகம் வேலூர்
சத்துவாச்சாரியில் செயல்பட்டு வருகிறது.

இங்கு தினந்தோறும் இரண்டு மாவட்டப் பால்
உற்பத்தியாளர்களிடமிருந்தும் சுமார் 5 லட்சம் லிட்டர் பால்
கொள்முதல் செய்யப்பட்டு, 2 லட்சம் லிட்டர் பால் சென்னைக்கு
அனுப்பப்படுகின்றன.  

மீதமுள்ள பாலில் 72 ஆயிரம் லிட்டர் பால் பாக்கெட்டுகளை
பொதுமக்கள் விற்பனைக்காகவும், நெய், பால்கோவா, மோர்,
லஸ்ஸி, குல்ஃபி உள்ளிட்ட பால் உப பொருள்களாகவும்
தயாரிக்கப்படுகின்றன.

இந்நிலையில், ஆவின் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு
4 ரூபாயும், விற்பனை விலையை லிட்டருக்கு 6 ரூபாய் வீதமும்
தமிழக அரசு அண்மையில் உயர்த்தியது. பால் விலையேற்றத்துக்கு
பல்வேறு தரப்பினரிடையே எதிர்ப்புக் கிளம்பியதுடன், இந்த
விலையேற்றத்தால் ஏழை, நடுத்தர மக்கள்  பாதிக்கப்படுவர்
என்றும் குற்றஞ்சாட்டப்பட்டது.

இதையடுத்து, ஏழை, நடுத்தர மக்களின் நலனைக் கருத்தில்
கொண்டு வேலூர் ஆவின் நிறுவனம் 167 மி.லி கொண்ட மினி
பால் பாக்கெட்டை 9 ரூபாய்க்கு அறிமுகம் செய்துள்ளது.

இந்த புதிய பாக்கெட் பால் ஞாயிற்றுக்கிழமை முதல் பொது
மக்களுக்காக விற்பனை செய்யப்பட உள்ளதாவும் அதிகாரிகள்
தெரிவித்துள்ளனர்.  இதுகுறித்து அவர்கள் மேலும் கூறுகையில்,
ஆவின் பால் விலை ஏற்றத்தால் ரூ. 9-க்கு மினி பால் பாக்கெட்
அறிமுகம் செய்துள்ளோம். இந்த பாக்கெட் பாலில்
முழுக்கொழுப்புச் சத்தும் நிறைந்துள்ளது.

தனியார் நிறுவனங்கள் 165 மில்லி லிட்டர் பால் பாக்கெட்டை
ரூ.10-க்கு விற்பனை செய்யும் நிலையில், அவர்களைவிட ஆவினில்
2 மில்லி அதிகமாகவும், ஒரு ரூபாய் விலை குறைவாகவும் அறிமுகம்
செய்யப்பட்டுள்ளது. இந்த மினி பாக்கெட் பால் ஞாயிற்றுக்கிழமை
முதல் வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் விற்பனை
செய்யப்படும் என்றனர்.
-
----------------------------------------------
தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக