புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சோரியாஸிஸ்
Page 1 of 1 •
சோரியாஸிஸ் என்றால் என்ன?
சோரியாஸிஸ் என்பது ஒருவரிடமிருந்து மற்றவருக்குத் தொற்றாத ஒரு சருமக்கோளாறு. இது, ஒரு குடும்பத்தில் பரம்பரையாக வரக் கூடிய நோய். இவ்வியாதியானது, சிவப்பு நிறமான செதில்கள் போன்ற தடிப்புகளை தோலின் மேல் ஏற்படுத்தும். இந்நோயின் அறிகுறிகள் வருடக்கணக்கில் இருக்கும். இவவியாதி ஆண்கள், பெண்கள் இருவரையும் பாதிக்கும்.
சோரியாஸிஸ் ஏற்படக் காரணங்கள் யாவை?
குறிப்பிட்ட காரணம் தெரியாத போதும், கீழ்காணும் இரண்டு முக்கிய காரணங்களோடு தொடர்புடையது
செதில் வடிவிலான சிவப்புநிற தடிப்புகள் ஏன் ஏற்படுகின்றன?
தோலின் வெளிப்புறத்தில் உள்ள அடுக்கில் அதிகமான தோல் செல்கள் ஏற்படுவதினால் செதில்கள் போன்ற சிவப்புநிற தடிப்புகள் தோலின் மீது ஏற்படுகிறது. பொதுவாக தோலின் மேற்பரப்பில் உள்ள தோல் செல்கள் முதிர்ச்சி அடைந்தவுடன் தோலின் மேற்பரப்பில் இருந்து உதிர்ந்துவிடும். தோலில் உள்ள செல்கள் வளர்ந்து முதிர்ச்சி அடைந்து உதிர்வதற்கு நான்கு வாரங்கள் ஆகும். சோரியாஸிஸ் கண்ட நபரில் தோல்செல்கள் 3 முதல் 4 நாட்களுக்கும் வேகமாக கொட்டிவிடும். இப்படி அதிகப்படியான தோல்செல்கள் கொட்டுவதால் சோரியாஸிஸ் என்னும் தோல் நோய் ஏற்படுகிறது.
சோரியாஸிஸை எப்படி கண்டறிவது?
தோல் சிவப்பதால் செதில்கள் போன்ற வட்டவட்டமான தடிமன்கள்/ புண்கள் ஏற்படுதல், அரிப்பு, தோல் தடிமனாதல், வெடிப்புகள் ஏற்படுதல், கை மற்றும் பாதங்களில் கொப்புளங்கள் ஏற்படுதல் போன்றவை சோரியாஸிஸ்-ன் அறிகுறிகள் ஆகும். அறிகுறிகள் மிதமானது முதல் மோசமானது வரை காணப்படும்.
சோரியாஸிஸை அதிகமாக்கும் அல்லது அதிக கேடான நிலைக்கு கொண்டு செல்லும் காரணிகள் உண்டா?
சில காரணிகள் சோரியாஸிஸ் வாதையை அதிகப்படுத்தும். அவற்றுள் சில. வேதிப்பொருட்களினால், தொற்று நோயினால், சொறிவதினால் ஏற்படும் காயங்கள், சூரிய கதிர்களினால் ஏற்படும் காயங்கள், ஹார்மோன் சுரப்பதில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகள், புகைபிடித்தல், பீடா சுவைத்தல் மற்றும் மன அழுத்தம்.
சோரியாஸிஸ் (பரவும்) தொற்றும் தன்மை கொண்டதா?
இல்லை. சோரியாஸிஸ் தொற்றும் தன்மை கொண்டதல்ல.
இந்நோயினை கட்டுப்படுத்த என்ன செய்யலாம்?
உணவு பழக்கம் முக்கியமா?
சோரியாஸிஸ்-னால் பாதிக்கப்பட்ட நபர் எந்த உணவை உட்கொண்டால் நிலமை நன்றாக இருக்கிறது என்று உணர்கின்றாரோ அந்த உணவையே உட்கொள்ளவது நல்லது. ஏனெனில் நல்ல உணவு பழக்க முறை மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை சோரியாஸிஸ் நோயாளிகளுக்கு நன்மை பயக்ககூடியவை.
Health

- பரம்பரையாக வரக்கூடியது
- ஆட்டோ இம்யூன் ரெஸ்பான்ஸ் எனும் தனது உடற் செல்களை அழிக்கக் கூடிய பொருள் தனது உடலிலேயே ஏற்படும் நிலை

- தோலில் காயம் ஏற்படுவதை தவிர்க்கவும்
- வெய்யில் படுவதால் தோலில் ஏற்படும் காயத்தைத் தவிர்க்கவும்
- மது மற்றும் புகைபிடித்தலை தவிர்க்கவும்
- நிலைமையை மோசமாக்கும் மருந்துகள் உட்கொள்வதை தவிர்க்கவும்
- மன அழுத்தத்தை கட்டுப்படுத்த வேண்டும்
- நீண்ட நேரம் தண்ணீரில் நீந்துவதை குறைக்கவும்
- தோல் பகுதியினை சொறிவதை தவிர்க்கவும்
- தோலோடு உரசும் தன்மையற்ற சரியான உடைகளை அணியவும்
- உடல் நலக்குறைவு மற்றும் தொறறும் வியாதிகள் ஏற்படும்போது மருத்துவரை அணுகவும்
உணவு பழக்கம் முக்கியமா?
சோரியாஸிஸ்-னால் பாதிக்கப்பட்ட நபர் எந்த உணவை உட்கொண்டால் நிலமை நன்றாக இருக்கிறது என்று உணர்கின்றாரோ அந்த உணவையே உட்கொள்ளவது நல்லது. ஏனெனில் நல்ல உணவு பழக்க முறை மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை சோரியாஸிஸ் நோயாளிகளுக்கு நன்மை பயக்ககூடியவை.
Health
தோலில் நிறம் மாற்றம் ஏற்படுதல்
தோலின் நிறம் குறையும் முக்கிய நோய் வகைகள் யாவன?
மூன்று முக்கியமான தோல் நிறம் குறையும் நோய் வகைகள் உள்ளன.
விட்டில்லிகோ என்பது பாதிக்கப்பபட்ட தோலின் நிறம், மற்ற பகுதியைவிட குறைவாக/ மாறுபட்டு/ வெளிர்தது காணப்படுதலாகும். தோலில் உள்ள மெலனோசைட் குறைதலே இதற்கு காரணம்.
போஸ்ட் இன்பளமேட்டரி ஹைபோபிக்மெண்டேஷன் என்பது சிலவகை காயங்கள் (உதாரணம் தீக்காயம்) ஏற்பட்டு ஆறின பின்னர் அந்த பகுதியில் ஏற்படும் தோலின் நிறம் மாற்றம் ஆகும். நிறம் வெளறிய தோல் பகுதியில் தானாகவே பழைய நிறம் சில நேரங்களில் ஏற்படகூடும்.
அல்பின்சம் என்பது ஒரு அரிதான மற்றும் உடற்குரோமோசோம்கள் மூலம் சந்ததிகளுக்கு ஏற்படக்கூடிய ஒரு வகை தோல் நோய். அல்பினிசத்தில், தோலில் உள்ள மெலெனோசைட் எனப்படும் செல்கள் இருக்கும். ஆனால் அவை மெலெனின் எனப்படும் வண்ணச்சுரப்பினை சுரப்பதில்லை ( எனவே உடல் முழுவதும் சிவப்பு கலந்த பால் போன்ற வெள்ளை நிறத்தோல் காணப்படும்).
மேற்கண்ட மூன்று முக்கிய தோல் வெளிர்தல் வகைகளை தவிர்த்து, இன்னும் ஒரு பொதுவான தோல் நிறம் குறையும் நோய் - பிட்டிரியாஸிஸ். இதிலும் தோலின் நிறம் வெளிர்ந்து காணப்படும்.

- விட்டில்லிகோ
- போஸ்ட் இன்பிளமேடரி ஹைபோபிக்மெண்டேஷன் ( காயத்திற்குப்பின் தோலின் நிறத்தில் ஏற்படும் நிறக்குறைவு) மற்றும்
- அல்பினிசம்
விட்டில்லிகோ என்பது பாதிக்கப்பபட்ட தோலின் நிறம், மற்ற பகுதியைவிட குறைவாக/ மாறுபட்டு/ வெளிர்தது காணப்படுதலாகும். தோலில் உள்ள மெலனோசைட் குறைதலே இதற்கு காரணம்.
போஸ்ட் இன்பளமேட்டரி ஹைபோபிக்மெண்டேஷன் என்பது சிலவகை காயங்கள் (உதாரணம் தீக்காயம்) ஏற்பட்டு ஆறின பின்னர் அந்த பகுதியில் ஏற்படும் தோலின் நிறம் மாற்றம் ஆகும். நிறம் வெளறிய தோல் பகுதியில் தானாகவே பழைய நிறம் சில நேரங்களில் ஏற்படகூடும்.
அல்பின்சம் என்பது ஒரு அரிதான மற்றும் உடற்குரோமோசோம்கள் மூலம் சந்ததிகளுக்கு ஏற்படக்கூடிய ஒரு வகை தோல் நோய். அல்பினிசத்தில், தோலில் உள்ள மெலெனோசைட் எனப்படும் செல்கள் இருக்கும். ஆனால் அவை மெலெனின் எனப்படும் வண்ணச்சுரப்பினை சுரப்பதில்லை ( எனவே உடல் முழுவதும் சிவப்பு கலந்த பால் போன்ற வெள்ளை நிறத்தோல் காணப்படும்).
மேற்கண்ட மூன்று முக்கிய தோல் வெளிர்தல் வகைகளை தவிர்த்து, இன்னும் ஒரு பொதுவான தோல் நிறம் குறையும் நோய் - பிட்டிரியாஸிஸ். இதிலும் தோலின் நிறம் வெளிர்ந்து காணப்படும்.
விட்டில்லிகோ
விட்டில்லிகோ என்றால் என்ன?
விட்டில்லிகோ, நம் உடல் செல்களை அழிக்கும் நோய் எதிர் பொருள்கள் நம் உடலிலேயே உற்பத்தியாகி நம் உடல் செல்களை அழிக்கும் செயல் அல்லது நிலையினால் ஏற்படுவதாகும். இதனால் தோலின் நிறத்தை ஏற்படுத்தும் பொருளின் அளவு குறைகிறது. இதனை டிபிக்மெண்டேஷன் என்பர். இதனால் தோலில் பால் வெள்ளை நிறத்தில் புள்ளிகள் ஏற்படுகிறது.
லியுகோடெர்மா என்றால் என்ன?
லியுகோடெர்மா என்பது விட்டில்லிகோ என்பதின் மறு பெயர் ஆகும். 'லியுகோ' என்றால் வெள்ளை நிறம் என்பது, மற்றும் 'டெர்மா' என்பது தோலினை குறிக்கும் சொல்லாகும்.
விட்டில்லிகோ ஏற்படக் காரணங்கள் யாவன?

- தோலிலுள்ள மெலெனோசைடுகள் சேதமடைவதினால் அல்லது இறப்பதின் விளைவாக விட்டில்லிகோ ஏற்படுகிறது.
- நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு தன்மையானது மெலெனின் எனும் நிறத்தை கொடுக்கும் பொருளினை ஒரு வேற்றுப்பொருள் என இனம் கண்டு அழித்துவிடுவதே இதற்கு காரணமாகும்.
- இயற்க்கைக்கு மாறாக செயல்படும் நரம்பு செல்கள் நச்சுப் பொருட்களை உண்டுபண்ணும். இவை மெலெனோசைட்டுகளை சேதப்படுத்தும்
- மெலேனோசைட்டுகள் தானாகவே அழித்துக்கொள்ளும் தன்மை
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1