புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Today at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Today at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Today at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Today at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Today at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Today at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Today at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Today at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Today at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Today at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Today at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Today at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Today at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 9:53 am

» கருத்துப்படம் 30/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:32 pm

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:20 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பயிற்சியின்போது வெடித்துச் சிதறிய பீரங்கி: விசாரணைக்கு ராணுவம் உத்தரவு Poll_c10பயிற்சியின்போது வெடித்துச் சிதறிய பீரங்கி: விசாரணைக்கு ராணுவம் உத்தரவு Poll_m10பயிற்சியின்போது வெடித்துச் சிதறிய பீரங்கி: விசாரணைக்கு ராணுவம் உத்தரவு Poll_c10 
60 Posts - 51%
heezulia

50 Posts - 42%
mohamed nizamudeen

3 Posts - 3%
ஜாஹீதாபானு

2 Posts - 2%
T.N.Balasubramanian

1 Post - 1%
D. sivatharan

rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்

333 Posts - 45%

322 Posts - 44%

26 Posts - 4%

17 Posts - 2%
prajai

10 Posts - 1%
சண்முகம்.ப

9 Posts - 1%

5 Posts - 1%
Anthony raj

4 Posts - 1%
jairam

Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

பயிற்சியின்போது வெடித்துச் சிதறிய பீரங்கி: விசாரணைக்கு ராணுவம் உத்தரவு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82309
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Aug 30, 2019 6:26 am

பயிற்சியின்போது வெடித்துச் சிதறிய பீரங்கி: விசாரணைக்கு ராணுவம் உத்தரவு T-90
ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் இந்திய ராணுவ வீரர்கள்
பீரங்கிகளை வைத்து போர்ப் பயிற்சி மேற்கொண்டபோது,
டி-90 பீரங்கியின் குழாய்ப் பகுதி வெடித்துச் சிதறியது.

இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக
ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ராணுவ செய்தித் தொடர்பாளர் கர்னல்
சோம்பித் கோஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ராஜஸ்தானின் ஜெய்சால்மர் மாவட்டம் பொக்ரானில் உள்ள
ராணுவப் பயிற்சி மையத்தில் புதன்கிழமை, டி-90 ரக
பீரங்கிகளை வைத்து ராணுவ வீரர்கள் பயிற்சி மேற்
கொண்டிருந்தனர்.

அப்போது, ஒரு பீரங்கியின் குழாய்ப் பகுதி திடீரென பலத்த
ஓசையுடன் வெடித்துச் சிதறியது. அதிருஷ்டவசமாக இந்த
சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. எனினும்,
அந்த பீரங்கி பலத்த சேதமடைந்தது. பீரங்கி வெடித்துச்
சிதறியதற்குக் காரணம் என்ன என்பது உடனடியாகத்
தெரியவரவில்லை.

இது தொடர்பாக ராணுவ நீதிமன்றம் மூலம் விசாரிக்க
உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.

டி-90 அதிநவீன தாக்குதல் ரக பீரங்கியாகும். இது ரஷியாவிடம்
இருந்து வாங்கப்பட்டது. 2001-ஆம் ஆண்டு ரஷியாவிடம் இருந்து
முதல்முறையாக டி-90 பீரங்கிகளை இந்தியா வாங்கியது.

தற்போது இந்திய ராணுவத்திடம் சுமார் 1,500-க்கும் அதிகமான
டி-90 பீரங்கிகள் உள்ளன. 2020-ஆம் ஆண்டு வரை இந்த பீரங்கிகளை
வாங்க ரஷியாவுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கு முந்தைய ரக பீரங்கிகளுடன் ஒப்பிடும்போது,
டி-90 தயாரிப்பு செலவு குறைவு; மேலும் தானே இயங்கும் திறனுடையது
என்பதால், போர் வியூக வகுப்பாளர்களால் பெரிதும் விரும்பப்படும்
பீரங்கி ரகமாக இது உள்ளது.

சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரில் 2016-ஆம்
ஆண்டு ஐஎஸ் பயங்கரவாதிகளை முறியடிக்க டி-90 பீரங்கிகளைத்தான்
ரஷியா அதிகம் பயன்படுத்தியது.

ராக்கெட் தாக்குதலை எதிர்கொண்ட போதிலும் இந்த பீரங்கி
போர்க்களத்தில் தொடர்ந்து முன்னேறிச் செல்லும் திறனுடையது.
-
------------------------------------
தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக