ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தங்கம் வென்ற இளவேனில் வாலறிவான்

2 posters

Go down

தங்கம் வென்ற இளவேனில் வாலறிவான் Empty தங்கம் வென்ற இளவேனில் வாலறிவான்

Post by Guest Thu Aug 29, 2019 1:27 pm

பிரேசில் ரியோ டி ஜெனிரோவில் 26/8 இல் இருந்து 3/09 வரை நடைபெற்றுக் கொண்டிருக்கும் விளையாட்டுப் போட்டிகளில் (ISSF WORLD CUP, BRA, 2019 ) தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட இளவேனில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் 251.7 புள்ளிகள் எடுத்து தங்கம் வென்றார்.

கடந்த ஆண்டு நடந்த ஜூனியர் உலகக் கோப்பையிலும் இவர் இந்தியா சார்பாக தங்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஆண்டு முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்டிருந்த 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவிற்கு கிடைத்த முதல் தங்கம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது. 20 வயதான இளவேனில் பிரிட்டன் மற்றும் சீன வீராங்கனைகளை தோற்கடித்து இந்த தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார். 

2018 இல் இளம்வயதினருக்காக சிட்னியில் நடந்த போட்டியில் தங்கம் வென்றார்.பின்னர் மூனிச்சில் தவறவிட்ட தங்கத்தை பிரேசிலில் பெற்றுக் கொண்டார்.

தங்கம் வென்ற இளவேனில் வாலறிவான் Pm-modi-ilavenil-valarivan

அடுத்த ஆண்டு டோக்கியோவில் நடைபெறுகிறது.
(ISSF)
avatar
Guest
Guest


Back to top Go down

தங்கம் வென்ற இளவேனில் வாலறிவான் Empty Re: தங்கம் வென்ற இளவேனில் வாலறிவான்

Post by T.N.Balasubramanian Thu Aug 29, 2019 5:37 pm

இளவேனில் வாலறிவான்அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
அவர் முகத்தில் தோன்றிய சந்தோஷத்தை பார்க்கையில்
நமக்கே எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது.

தங்கம் வென்ற இளவேனில் வாலறிவான் Pm-modi-ilavenil-valarivan

இளவேனில், இனிமேல் வரும் பருவங்கள் உங்களுக்கு வெற்றியை தொடர்ந்து தரட்டும்.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தங்கம் வென்ற இளவேனில் வாலறிவான் Empty Re: தங்கம் வென்ற இளவேனில் வாலறிவான்

Post by ayyasamy ram Thu Aug 29, 2019 7:48 pm

யார் இந்த இளவேனில் வாலறிவன் ?
-
தங்கம் வென்ற இளவேனில் வாலறிவான் 156708619777465
பிரேசிலில் துப்பாக்கி சுடும்போட்டியில் தங்கம் வென்ற
இளவேனில், ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்வார்
என கடலூரில் வசிக்கும் அவரது பாட்டி தெரிவித்துள்ளார்.

பிரேசில் நாட்டில் நடைபெற்ற உலகக் கோப்பை துப்பாக்கி
சுடும் போட்டியில் 10 மீட்டர் ரைபிள் பிரிவில் இந்திய வீராங்கனை
இளவேனில் தங்கம் வென்றுள்ளார்.

இவரது தந்தை வாலறிவான் கடலூர் அடுத்த
காராமணிக்குப்பத்தைச் சேர்ந்தவர்.

குஜராத்தில் தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருவதால்
இளவேனில் 13 வயதிலேயே குஜராத் சென்று தற்போது
கல்லூரியில் படித்து வருகிறார்.

சகோதரர் ராணுவத்தில் பணிபுரிவதால், துப்பாக்கி சுடுதல்
மீதான ஆர்வத்தால் இளவேனில், கடுமையான பயிற்சிகள்
பெற்று தற்போது சாதனை படைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதனை அறிந்த கடலூரில் வசிக்கும் அவரது தாத்தா உத்திராபதி
பாட்டி கிருஷ்ணவேணி மகிழ்ச்சி அடைந்தனர்.
கடலூருக்கு பெருமை சேர்த்து இருப்பதாகவும், ஒலிம்பிக்கில்
தங்கம் வெல்வதே பேத்தியின் லட்சியம் என்றும், அவர் தெரிவித்தார்.
-


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83749
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தங்கம் வென்ற இளவேனில் வாலறிவான் Empty Re: தங்கம் வென்ற இளவேனில் வாலறிவான்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum