புதிய பதிவுகள்
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அச்சம் தரும் அணு ஆயுதம்:சர்வதேச அணு ஆயுத சோதனை எதிர்ப்பு தினம் Poll_c10அச்சம் தரும் அணு ஆயுதம்:சர்வதேச அணு ஆயுத சோதனை எதிர்ப்பு தினம் Poll_m10அச்சம் தரும் அணு ஆயுதம்:சர்வதேச அணு ஆயுத சோதனை எதிர்ப்பு தினம் Poll_c10 
80 Posts - 78%
heezulia

10 Posts - 10%
Dr.S.Soundarapandian

8 Posts - 8%
mohamed nizamudeen

4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அச்சம் தரும் அணு ஆயுதம்:சர்வதேச அணு ஆயுத சோதனை எதிர்ப்பு தினம் Poll_c10அச்சம் தரும் அணு ஆயுதம்:சர்வதேச அணு ஆயுத சோதனை எதிர்ப்பு தினம் Poll_m10அச்சம் தரும் அணு ஆயுதம்:சர்வதேச அணு ஆயுத சோதனை எதிர்ப்பு தினம் Poll_c10 
245 Posts - 77%

37 Posts - 12%

13 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு
அச்சம் தரும் அணு ஆயுதம்:சர்வதேச அணு ஆயுத சோதனை எதிர்ப்பு தினம் Poll_c10அச்சம் தரும் அணு ஆயுதம்:சர்வதேச அணு ஆயுத சோதனை எதிர்ப்பு தினம் Poll_m10அச்சம் தரும் அணு ஆயுதம்:சர்வதேச அணு ஆயுத சோதனை எதிர்ப்பு தினம் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

kavithasankar

2 Posts - 1%
Barushree

Karthikakulanthaivel

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அச்சம் தரும் அணு ஆயுதம்:சர்வதேச அணு ஆயுத சோதனை எதிர்ப்பு தினம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84760
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Aug 29, 2019 1:07 pm

அச்சம் தரும் அணு ஆயுதம்:சர்வதேச அணு ஆயுத சோதனை எதிர்ப்பு தினம் Tamil_News_large_2354602
-
-
அணுவை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த வேண்டும்
என்பதை வலியுத்தி ஐ.நா, சார்பில் ஆக., 29ல், சர்வதேச
அணு ஆயுத சோதனை எதிர்ப்பு தினம் கடை
பிடிக்கப்படுகிறது.

அணுவின் மூலம் மின்சாரம் கிடைக்கிறது. அதே நேரத்தில்
அணு ஆயுதத்தை தவறான வழிகளில் பயன்படுத்துவதன்
மூலம் மக்களின் வாழ்க்கை, சுகாதாரம், சுற்றுச்சூழல்
உள்ளிட்ட பல பாதிப்புகள் ஏற்படுகின்றன.

ஏற்கனவே இதன் விளைவையும் உலகம் சந்தித்து விட்டது.
எனவே அணு ஆயுதம் இல்லா உலகமே அனைவருக்கும்
பாதுகாப்பானது.

ஆராத காயம்

1945ல் தான் அணு ஆயுதத்தின் கொடூரம் உலகுக்கு தெரிந்தது.
இரண்டாம் உலகப்போரின் இறுதிக்கட்டத்தில் ஜப்பானில்
ஹிரோஷிமா மற்றும் நாகசாகி நகரங்களில் அமெரிக்கா
அணுகுண்டு வீசியது.

இதுவே உலகின் முதலும், கடைசியுமான அணுகுண்டு தாக்குதல்.
1945 ஆக., 6ல் 'லிட்டில்பாய்' எனும் 60 கிலோ அணுகுண்டை சுமந்து
வந்த 'பி- 29' ரக 'எனோலாகெய்' என்ற அமெரிக்க விமானம்,
ஹிரோஷிமா நகரின் மையப்பகுதியில், உலகின் முதல்
அணுகுண்டை வீசியது.

மூன்று நாள் கழித்து, ஆக., 9ல் நாகசாகி நகரின் மீது 'பேட்மேன்'
என்ற அணுகுண்டை அமெரிக்கா வீசியது. இந்த தாக்குதல்களால்
இரண்டு நகரங்களும் முற்றிலுமாக நிலைகுலைந்தன. கதிர்வீச்சால்
உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2 லட்சத்து 30 ஆயிரத்தை எட்டியது.

சோதனைக்கு தடை

உலகளவில் 1945க்கு பின், இதுவரை இரண்டாயிரம் முறை
அணுகுண்டு சோதனை நடத்தப் பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக
அமெரிக்கா 1945 - 1992 வரை 1,032 சோதனைகளை செய்தது.

இரண்டாவது இடத்தில் ரஷ்யா, 1949 - 1990 வரை 715 சோதனைகளை
நடத்தியது. பிரிட்டன் 45, பிரான்ஸ் 210, சீனா 45 முறை சோதனைகளை
செய்ததது. இதையடுத்து அணு ஆயுத சோதனை பரவுதலை தடுக்கும்
பொருட்டு, 1996ல் 'அணு ஆயுத சோதனை தடை ஒப்பந்தம்'
ஏற்படுத்தப்பட்டது. ஆனால் இது முழு அளவில் செயல்பாட்டில்
வரவில்லை.

ரஷ்யா முதலிடம்

உலகில் அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா, இந்தியா,
பாகிஸ்தான், வடகொரியா, இஸ்ரேல் ஆகிய நாடுகள்
'அணு ஆயுத நாடு' என கருதப்படுகின்றன. இதில் அணுகுண்டுகள்
அதிகம் வைத்திருக்கும் நாடு ரஷ்யா. இரண்டாவது இடத்தில்
அமெரிக்கா உள்ளது.
-
----------------------------------------------
தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக