ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாஜ்மஹாலை முந்தியது ஈஃபிள்

4 posters

Go down

தாஜ்மஹாலை முந்தியது ஈஃபிள் Empty தாஜ்மஹாலை முந்தியது ஈஃபிள்

Post by கவிக்காதலன் Mon Dec 28, 2009 11:23 pm

உலகளவில் நீங்கள் பார்க்க விரும்பும் கட்டிடம் என்ற தலைப்பில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் இத்தாலியில் உள்ள ஈஃபிள் கோபுரம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

இதுதொடர்பாக தனியார் நிறுவனம் சார்பில் 5 கண்டங்களைச் சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகளிடம் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.

அதில் 16% வாக்குகளுடன் ஈஃபிள் கோபுரம் (Eiffel Tower) முதலிடத்தையும், வாடிகன் சிட்டியில் உள்ள பீட்டர்ஸ் பஸிலிகா கட்டிடம் 9% வாக்குகளுடன் 2ஆம் இடத்தையும் பிடித்தன.

கடந்த 16ஆம் நூற்றாண்டில் மனைவி மும்தாஜ் நினைவாக மொகலாய மன்னர் ஷாஜகான் எழுப்பிய காதல் சின்னமான தாஜ்மஹால், 8% வாக்குகளுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.
கவிக்காதலன்
கவிக்காதலன்
பண்பாளர்


பதிவுகள் : 189
இணைந்தது : 20/12/2009

http://www.anishj.co.cc

Back to top Go down

தாஜ்மஹாலை முந்தியது ஈஃபிள் Empty Re: தாஜ்மஹாலை முந்தியது ஈஃபிள்

Post by தாமு Tue Dec 29, 2009 4:52 am

கடந்த 16ஆம் நூற்றாண்டில் மனைவி மும்தாஜ் நினைவாக மொகலாய மன்னர் ஷாஜகான் எழுப்பிய காதல் சின்னமான தாஜ்மஹால், 8% வாக்குகளுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. தாஜ்மஹாலை முந்தியது ஈஃபிள் 865843
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

தாஜ்மஹாலை முந்தியது ஈஃபிள் Empty Re: தாஜ்மஹாலை முந்தியது ஈஃபிள்

Post by Kay Tue Dec 29, 2009 11:36 am

வணக்கம்,

ஈபில் கோபுரம் பிரான்சில் தானே இருக்கு இத்தாலியில் இருக்குனு சொல்லி இருக்கீங்க.


கிருஷ்ணா மூர்த்தி.செ
Kay
Kay
பண்பாளர்


பதிவுகள் : 175
இணைந்தது : 04/07/2009

Back to top Go down

தாஜ்மஹாலை முந்தியது ஈஃபிள் Empty Re: தாஜ்மஹாலை முந்தியது ஈஃபிள்

Post by சிவா Tue Dec 29, 2009 11:55 am

Kay wrote:வணக்கம்,

ஈபில் கோபுரம் பிரான்சில் தானே இருக்கு இத்தாலியில் இருக்குனு சொல்லி இருக்கீங்க.


கிருஷ்ணா மூர்த்தி.செ

சூப்பர் கிருஷ்ணா!!!


தாஜ்மஹாலை முந்தியது ஈஃபிள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தாஜ்மஹாலை முந்தியது ஈஃபிள் Empty Re: தாஜ்மஹாலை முந்தியது ஈஃபிள்

Post by கவிக்காதலன் Tue Dec 29, 2009 11:13 pm

மன்னிக்கவும் பைசா கோபுரம்தான் (Pisa Tower) இத்தாலில இருக்கு.... ஈபிள் ப்ரான்ஸ்ல தான் இருக்கு நண்பா....
கவிக்காதலன்
கவிக்காதலன்
பண்பாளர்


பதிவுகள் : 189
இணைந்தது : 20/12/2009

http://www.anishj.co.cc

Back to top Go down

தாஜ்மஹாலை முந்தியது ஈஃபிள் Empty Re: தாஜ்மஹாலை முந்தியது ஈஃபிள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum