புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
by heezulia Today at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முதுமையும் சுகமே 19: வயிற்றுக்கும் உணவே மருந்து
Page 1 of 1 •
-
டாக்டர் சி. அசோக்
வாய், குடல் பாதை நோய்கள் வாசற்படி அணுகாமல்
இருக்க செய்ய வேண்டியவை. குறிப்பாக நெஞ்சு
எரிச்சல், எதிர்க்களித்தல், செரிமானமின்மை
பிரச்சினை இருப்பவர்கள் கீழ்க்காணும் குறிப்புகளைப்
பின்பற்ற வேண்டும்:
* எப்போதும் மிகைக் கொழுப்பு, எண்ணெய் உணவைத்
தவிருங்கள்
* காலை எழுந்து பல் துலக்கியதும், ஏதாவது ஒரு பழம்
சாப்பிடுவதை கட்டாயப் பழக்கமாக்கிக் கொள்ளுங்கள்
* அதிகமான காரம், மசாலா, புளிப்பு, உப்பு போன்றவற்றைத்
தவிர்க்கலாம்.
* உணவில் வைட்டமின்கள், கனிமச் சத்துக்கள், நார்ச்
சத்துக்கள் போதுமான அளவு இருக்கின்றனவா என்பதை
உறுதி செய்து கொள்ளுங்கள்.
* உறங்குவதற்கு மூன்று மணி நேரத்துக்கு முன்பே உணவு,
பானங்களை அருந்துவதை நிறுத்துங்கள்
* சாப்பிட்டவுடன் அரக்கப் பறக்க ஓடாதீர்கள், கத்தாதீர்கள்,
எப்போதும் கூன் போடாமல் நிமிர்ந்து உட்காருங்கள்
* தொப்பைக்காரர்கள் உடல் எடையைக் குறைத்தாக
வேண்டும்
* வந்திருக்கும் நோய்களுக்கு ஏற்ற உணவைத் தேர்வுசெய்ய
வேண்டும் - தகுந்த உணவு நிபுணர்கள், மருத்துவர்களின்
துணையுடன்.
* புகை, மது எக்காலத்திலும் வேண்டாம் (காப்பி, டீ இல்லாமல்
வாழ முடியாது என்பவர்கள் அளவுடன் பருகலாம்)
* இறுக்கமான ஆடைகளை அணியாதீர்கள், குறிப்பாக
இறுக்கமான ஜீன்ஸ் வேண்டாம்.
* எப்போதும் சத்தான சரிவிகித உணவையே உண்ண வேண்டும்
* முதுமையில் விருந்தும் விரதமும் தேவையில்லை.
கீழ்க்காணும் உணவு வகைகள் வயிறு, குடல் பாதைப் பிரச்சினை
உடையவர்களுக்கு நல்லது
# குடிநீராக சீரக நீர்
# கறிவேப்பிலை, கொத்தமல்லி
# பிரண்டை (துவையல் அல்லது சட்னியாக). பிரண்டையின் நாரை
நீக்கிவிட்டு மேல் தோலை உரித்துவிட்டு மோரில் 30 நிமிடம் ஊற
வைத்து சமைக்கலாம்
(வயிறு நோய்களுக்கு பிரண்டையைப் போல சிறந்த உணவு
ஏதுமில்லை).
#வாரம் ஒரு முறை வாழைத்தண்டு, பாகற்காய், சுண்டைக்காயை
உணவில் சேர்ப்பது தேவையற்ற குடல் பாதைக் கழிவுப் பொருட்களை
அகற்ற உதவியாக அமையும்.
தினசரி உணவில் கீழ்க்காண்பவை இருப்பதை உறுதி செய்து
கொள்ளுங்கள்
# ஏதேனும் ஒரு பழ வகை (நம் மண்ணுக்கு ஏற்ற,
பருவக்காலத்துக்கு ஏற்ற பழங்கள்). நாரத்தம், ஆரஞ்சு,
புளியம் பழம் போன்ற நாம் மறந்துவிட்ட பழங்கள்
# ஏதேனும் ஒரு பிஞ்சுக் காய்கறி - கரும்பச்சை நிறக்
கீரைகள் (பொன்னாங்கண்ணி, பசலை, முருங்கை).
செரிமானக் கோளாறு உள்ளவர்கள் சூப்பாக அருந்தலாம்
# செரிமனம் நன்றாக இருந்தால் பருப்பு, கொட்டை வகைகளை
தேவையான அளவு உண்ணலாம் (நிலக்கடலை, பாதாம், முந்திரி,
பிஸ்தா, வால்நட்)
# நெய் அளவுடன் (ஒரு நாளைக்கு 5 முதல் 10 மி.லி.)
# அதிகம் புளிக்காத வெண்ணெய் எடுத்த மோர்
# தேன், இளநீர் (வெறும் வயிற்றில் குடிப்பது நல்லதல்ல),
எலுமிச்சைச் சாறு (உணவு இடைவேளைகளில்)
# செரிமானத்தன்மை அறிந்து பால் அருந்தலாம்
# மதிய உணவில் அறுசுவையும் இருப்பதை உறுதி செய்து
கொள்ளுங்கள்
முதுமையில் இயற்கையாகவே இரப்பை, குடல் பாதைகள்
தேய்மானத் திசையில் இருக்கும். கூடவே பல்வேறு நோய்கள்
வந்திருக்கலாம். அதற்குப் பல்வேறு மருந்துகளை எடுத்துக்
கொண்டிருக்கலாம்.
அதனால் இரைப்பை, குடல் பாதை சிரமங்கள் இருந்து
கொண்டே இருக்கும். இதைச் சமாளித்து ஆரோக்கியமாக
இருக்க உணவு பற்றிய புரிதலும், அதை உண்பதும் முக்கியம்.
அதே அளவு முக்கியம் இரப்பை குடல் பாதைக்கான யோகப்
பயிற்சிகள், உடற்பயிற்சிகள், முடிந்தவர்கள் நீச்சல்
நிபுணர்கள் துணையுடன் நீந்துவது முதுமையைச் சுகமாக்க
உதவும்.
கட்டுரையாளர், குடும்ப நல - முதியோர் மருத்துவ ஆலோசகர்
-
-------------------------------
இந்து தமிழ் திசை
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
இளைஞர் முதல் முதியோர்களுக்கும்
பயன் தரும் தகவல்கள்.
ரமணியன்
பயன் தரும் தகவல்கள்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1