புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யானை குட்டி விற்பனைக்கு சர்வதேச அளவில் தடை  Poll_c10யானை குட்டி விற்பனைக்கு சர்வதேச அளவில் தடை  Poll_m10யானை குட்டி விற்பனைக்கு சர்வதேச அளவில் தடை  Poll_c10 
25 Posts - 41%
heezulia

16 Posts - 26%
mohamed nizamudeen

6 Posts - 10%
வேல்முருகன் காசி

4 Posts - 7%
T.N.Balasubramanian

Raji@123

2 Posts - 3%
Srinivasan23
யானை குட்டி விற்பனைக்கு சர்வதேச அளவில் தடை  Poll_c10யானை குட்டி விற்பனைக்கு சர்வதேச அளவில் தடை  Poll_m10யானை குட்டி விற்பனைக்கு சர்வதேச அளவில் தடை  Poll_c10 
1 Post - 2%
kavithasankar

Barushree

M. Priya

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
யானை குட்டி விற்பனைக்கு சர்வதேச அளவில் தடை  Poll_c10யானை குட்டி விற்பனைக்கு சர்வதேச அளவில் தடை  Poll_m10யானை குட்டி விற்பனைக்கு சர்வதேச அளவில் தடை  Poll_c10 
152 Posts - 41%

140 Posts - 38%
mohamed nizamudeen
யானை குட்டி விற்பனைக்கு சர்வதேச அளவில் தடை  Poll_c10யானை குட்டி விற்பனைக்கு சர்வதேச அளவில் தடை  Poll_m10யானை குட்டி விற்பனைக்கு சர்வதேச அளவில் தடை  Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
யானை குட்டி விற்பனைக்கு சர்வதேச அளவில் தடை  Poll_c10யானை குட்டி விற்பனைக்கு சர்வதேச அளவில் தடை  Poll_m10யானை குட்டி விற்பனைக்கு சர்வதேச அளவில் தடை  Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
யானை குட்டி விற்பனைக்கு சர்வதேச அளவில் தடை  Poll_c10யானை குட்டி விற்பனைக்கு சர்வதேச அளவில் தடை  Poll_m10யானை குட்டி விற்பனைக்கு சர்வதேச அளவில் தடை  Poll_c10 
8 Posts - 2%

7 Posts - 2%
prajai
யானை குட்டி விற்பனைக்கு சர்வதேச அளவில் தடை  Poll_c10யானை குட்டி விற்பனைக்கு சர்வதேச அளவில் தடை  Poll_m10யானை குட்டி விற்பனைக்கு சர்வதேச அளவில் தடை  Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
யானை குட்டி விற்பனைக்கு சர்வதேச அளவில் தடை  Poll_c10யானை குட்டி விற்பனைக்கு சர்வதேச அளவில் தடை  Poll_m10யானை குட்டி விற்பனைக்கு சர்வதேச அளவில் தடை  Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
யானை குட்டி விற்பனைக்கு சர்வதேச அளவில் தடை  Poll_c10யானை குட்டி விற்பனைக்கு சர்வதேச அளவில் தடை  Poll_m10யானை குட்டி விற்பனைக்கு சர்வதேச அளவில் தடை  Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

யானை குட்டி விற்பனைக்கு சர்வதேச அளவில் தடை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Aug 28, 2019 11:53 am

யானை குட்டி விற்பனைக்கு சர்வதேச அளவில் தடை  _108520371_be24c6e5-410e-49ba-b29e-c3d79b62e59d
-
ஆப்ரிக்காவை சேர்ந்த குட்டி யானைகளை அவற்றின்
இயற்கையான வன சூழலில் இருந்து பிரித்து உயிரியல்
பூங்காக்களுக்கு விற்பனை செய்வதை ஏறக்குறைய
முழுமையாக தடை செய்யும் தீர்மானத்துக்கு
ஜெனீவாவில் நடந்த கூட்டத்தில் ஒப்புதல் கிடைத்துள்ளது.

அருகி வரும் உயிரினங்களை வைத்து சர்வதேச அளவில்
நடக்கும் வர்த்தகம் குறித்த இந்த மாநாட்டின் உறுப்பு
நாடுகள் மற்றும் அமைப்புகள் பல நாட்கள் நடந்த
விவாதத்திற்குப் பிறகு இது குறித்த விதிகளை
கடுமையாக்க முடிவு செய்தன.

குட்டி யானை விற்பனைக்கு தடை விதிக்கும் இந்த
தீர்மானத்துக்கு ஆதரவாக 87 வாக்குகளும், எதிராக
29 வாக்குகளும் பதிவாகின.

ஆனால், குட்டி யானை ஏற்றுமதியில் முன்னணியில்
உள்ள ஜிம்பாப்வே இந்த தீர்மானத்துக்கு எதிராக
வாக்களித்து. அதேபோல் அமெரிக்காவும் தீர்மானத்துக்கு
எதிராக வாக்களித்தது என்பது குறிப்பிடதக்கது.

மற்ற ஆப்ரிக்க நாடுகளை காட்டிலும் ஜிம்பாப்வே மற்றும்
போட்ஸ்வானா ஆகிய இரு நாடுகளிலும் யானைகளின்
எண்ணிகை கணிசமான அளவில் உள்ளது.

மேலும் இந்த இரு நாடுகளுக்கும் ''பொருத்தமான மற்றும்
ஏற்றுக்கொள்ளும் வகையில்'' உள்ள இடங்களுக்கு
யானைகளை ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

யானைகள் விற்பனை குறித்து உலக அளவில் கவலை
தெரிவிக்கப்பட்டு வரும் இவ்வேளையில், செவ்வாய்க்
கிழமையன்று எடுக்கப்பட்ட முடிவு யானை விற்பனை
குறித்த தடையில் முக்கிய பங்கு வகிக்கும் என்று
கருதப்படுகிறது.
-
----------------------------------
பிபிசி-தமிழ்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக