புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 மைக்ரோ கதை Poll_c10 மைக்ரோ கதை Poll_m10 மைக்ரோ கதை Poll_c10 
46 Posts - 70%
heezulia
 மைக்ரோ கதை Poll_c10 மைக்ரோ கதை Poll_m10 மைக்ரோ கதை Poll_c10 
10 Posts - 15%
Dr.S.Soundarapandian
 மைக்ரோ கதை Poll_c10 மைக்ரோ கதை Poll_m10 மைக்ரோ கதை Poll_c10 
8 Posts - 12%
mohamed nizamudeen
 மைக்ரோ கதை Poll_c10 மைக்ரோ கதை Poll_m10 மைக்ரோ கதை Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 மைக்ரோ கதை Poll_c10 மைக்ரோ கதை Poll_m10 மைக்ரோ கதை Poll_c10 
211 Posts - 75%
heezulia
 மைக்ரோ கதை Poll_c10 மைக்ரோ கதை Poll_m10 மைக்ரோ கதை Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
 மைக்ரோ கதை Poll_c10 மைக்ரோ கதை Poll_m10 மைக்ரோ கதை Poll_c10 
11 Posts - 4%
Dr.S.Soundarapandian
 மைக்ரோ கதை Poll_c10 மைக்ரோ கதை Poll_m10 மைக்ரோ கதை Poll_c10 
8 Posts - 3%
prajai
 மைக்ரோ கதை Poll_c10 மைக்ரோ கதை Poll_m10 மைக்ரோ கதை Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
 மைக்ரோ கதை Poll_c10 மைக்ரோ கதை Poll_m10 மைக்ரோ கதை Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
 மைக்ரோ கதை Poll_c10 மைக்ரோ கதை Poll_m10 மைக்ரோ கதை Poll_c10 
3 Posts - 1%
Barushree
 மைக்ரோ கதை Poll_c10 மைக்ரோ கதை Poll_m10 மைக்ரோ கதை Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
 மைக்ரோ கதை Poll_c10 மைக்ரோ கதை Poll_m10 மைக்ரோ கதை Poll_c10 
2 Posts - 1%
Shivanya
 மைக்ரோ கதை Poll_c10 மைக்ரோ கதை Poll_m10 மைக்ரோ கதை Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மைக்ரோ கதை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84726
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Sep 05, 2019 6:13 pm



பத்துநாட்களுக்கு முன்பு துபாயில் இருக்கும்
மகனிடமிருந்து ரங்கநாதனுக்கு போன்.

""அப்பா... எங்கள் கம்பெனியிலே பிரச்னை. இன்னும்
சம்பளம் போடலை. இந்த மாதம் பணம் அனுப்ப முடியாது.
அடுத்த மாதம் சேர்த்து அனுப்புறேன்'' என்றான்.

ரங்கநாதனுக்குக் கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை.
இந்த மாதச் செலவுக்கு என்ன செய்யலாம் என்று யோசித்த
ரங்கநாதன், தன் மனைவி மீனாட்சியிடம் வளையல்களை
அடகு வைக்கக் கேட்டார். மீனாட்சியோ மறுத்துவிட்டாள்.

வேறு வழியில்லாமல் எதிர்வீட்டு சண்முகத்திடம் வட்டிக்கு
கடன் வாங்கினார்.

கடன் வாங்கிய மறுநாள், காலையில் பால் வாங்க ரங்கநாதன்
வீட்டை விட்டு வெளியே வந்தபோது, அவரைக் கைதட்டிக்
கூப்பிட்டான் சண்முகம்.

இதை சன்னல் வழியாகப் பார்த்த மீனாட்சி திடுக்கிட்டாள்.
ரங்கநாதனிடம் பால் பாக்கெட் வாங்கி வரச் சொல்லி
சண்முகம் காசு கொடுப்பதைப் பார்த்தாள் மீனாட்சி.

பால் வாங்கி திரும்ப வீட்டுக்கு வந்த ரங்கநாதனிடம், தன் இரு
வளையல்களையும் கழற்றிக் கொடுத்தாள் மீனாட்சி அடகு
வைக்க.

""அவன்ட்ட வாங்கின கடனை திருப்பி அவன் மூஞ்சியில்
அடிங்க. வயசுக்கு மூத்த உங்களை கைதட்டி மரியாதை
இல்லாமக் கூப்புடுறான்'' என்றாள் கோபமாக.
-
--------------------------------

சி.ஸ்ரீரங்கம், திருச்சி -13.
தினமணி கதிர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Sep 05, 2019 6:27 pm

22 கேரட் கதை. மைக்ரோ கதை 3838410834  மைக்ரோ கதை 103459460

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக