புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:46

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மின் கட்டணம் ஷாக் அடிக்காமல் ஏசியைப் பயன்படுத்துவது எப்படி? Poll_c10மின் கட்டணம் ஷாக் அடிக்காமல் ஏசியைப் பயன்படுத்துவது எப்படி? Poll_m10மின் கட்டணம் ஷாக் அடிக்காமல் ஏசியைப் பயன்படுத்துவது எப்படி? Poll_c10 
19 Posts - 49%
mohamed nizamudeen

5 Posts - 13%
heezulia

வேல்முருகன் காசி

4 Posts - 10%
T.N.Balasubramanian

3 Posts - 8%
Raji@123

2 Posts - 5%
kavithasankar
மின் கட்டணம் ஷாக் அடிக்காமல் ஏசியைப் பயன்படுத்துவது எப்படி? Poll_c10மின் கட்டணம் ஷாக் அடிக்காமல் ஏசியைப் பயன்படுத்துவது எப்படி? Poll_m10மின் கட்டணம் ஷாக் அடிக்காமல் ஏசியைப் பயன்படுத்துவது எப்படி? Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மின் கட்டணம் ஷாக் அடிக்காமல் ஏசியைப் பயன்படுத்துவது எப்படி? Poll_c10மின் கட்டணம் ஷாக் அடிக்காமல் ஏசியைப் பயன்படுத்துவது எப்படி? Poll_m10மின் கட்டணம் ஷாக் அடிக்காமல் ஏசியைப் பயன்படுத்துவது எப்படி? Poll_c10 
141 Posts - 40%

134 Posts - 38%
Dr.S.Soundarapandian
மின் கட்டணம் ஷாக் அடிக்காமல் ஏசியைப் பயன்படுத்துவது எப்படி? Poll_c10மின் கட்டணம் ஷாக் அடிக்காமல் ஏசியைப் பயன்படுத்துவது எப்படி? Poll_m10மின் கட்டணம் ஷாக் அடிக்காமல் ஏசியைப் பயன்படுத்துவது எப்படி? Poll_c10 
21 Posts - 6%

20 Posts - 6%
Rathinavelu
மின் கட்டணம் ஷாக் அடிக்காமல் ஏசியைப் பயன்படுத்துவது எப்படி? Poll_c10மின் கட்டணம் ஷாக் அடிக்காமல் ஏசியைப் பயன்படுத்துவது எப்படி? Poll_m10மின் கட்டணம் ஷாக் அடிக்காமல் ஏசியைப் பயன்படுத்துவது எப்படி? Poll_c10 
8 Posts - 2%

7 Posts - 2%
prajai

6 Posts - 2%

4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

மின் கட்டணம் ஷாக் அடிக்காமல் ஏசியைப் பயன்படுத்துவது எப்படி?

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue 27 Aug 2019 - 15:30

மின்சாரம்..
சம்சாரத்தை விட, நினைத்தாலே அச்சம் கொள்ள
வைக்கும் ஒரு விஷயம் இருக்கிறது என்றால்
அது மின்சாரமும் மின் கட்டணமும்தான்.

இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மாத பட்ஜெட்டில்
துண்டு அல்லது வேட்டி விழாமல் தப்பிப்போமா என்று
கலங்காத குடும்பங்களே இல்லை என்று சொல்லும்
அளவுக்கு மின்சாரக் கட்டணம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மின் கட்டணத்தைப் பற்றி ஏற்கனவே விரிவாகப் பார்த்து
விட்டோம். ஏற்கனவே அதை பலரும் அனுபவப்பூர்வமாக
அனுபவித்துக் கொண்டிருப்பதால், இனி மின் கட்டணத்தைப்
பற்றி மேலும் புலம்புவதற்கு ஒன்றும் இல்லை.

அதற்கு என்ன பரிகாரம் உள்ளது, மின்சாரக் கட்டணத்தை
பற்றி கவலைப்படாமல் இருப்பது எப்படி என்பது குறித்து
இப்போது பார்க்கலாம்.

இப்போது நாம் பார்க்கப் போகும் விஷயங்கள் பல நூறு
யூனிட் மின்சாரத்தை மிச்சம் செய்யாது. நிச்சயமாக மிச்சம்
செய்யாது. ஆனால் மாதத்துக்கு ஒரு சில யூனிட் அல்லது
ஒரே ஒரு யூனிட் மின்சாரத்தையாவது நிச்சயம் மிச்சம்
செய்து கொடுக்கும் என்பதில் ஐயம் இல்லை.

அதாவது, முதலில் ஏ.சி. எனப்படும் குளிர்சாதன இயந்திரத்தை
இயக்கும் போது ஏற்படும் மின்சாரப் பயன்பாட்டைப் பற்றி
பார்க்கலாம்.

குளிர்சாதன இயந்திரத்தை இயக்குவதற்கு முன்பு அதனை
சுத்தம் செய்வது மிகவும் அவசியம். அதன் பில்டர்களில்
அதிகமான தூசு படிந்திருந்தால், ஏசியை 16ல் வைத்தாலும்
உங்களுக்கு குளுமையைத் தராது. எனவே, அவ்வப்போது
ஏசியைத் திறந்து பில்டர்களை மட்டுமாவது சுத்தம் செய்து
மாட்டுவது நல்லது.

அடுத்து, குளிர்சாதன இயந்திரத்தை 16 டிகிரி அளவுக்கு
வைத்தால், ஏசியில் இருக்கும் கம்ப்ரசர் தொடர்ந்து இயங்கிக்
கொண்டே இருக்கும். இதனால் மின்சாரக் கட்டணம் எகிறும்.
அதுவே அறையின் தட்பவெப்பத்துக்கு ஏற்ப
26 முதல் 28 டிகிரியில் ஏசியை வைத்து இயக்கும் போது
கம்ப்ரசர் தேவைப்படும் போது மட்டும் இயங்கும்.
இதனால் மின் கட்டணம் நிச்சயம் குறையும்.

குளிர்சாதன இயந்திரத்தை வைத்திருக்கும் அறையில்
தேவையற்றப் பொருட்களை வைத்திருப்பதை தவிருங்கள்.
பரண் இருந்தாலும் அதில் தேவையற்ற பொருட்களை
வைத்தால், அது அந்த குளிர்ச்சியை தொடர்ந்து கிரகித்துக்
கொண்டே இருக்கும். இதனால் அறையை குளிர்ச்சியாக
வைக்க குளிர்சாதன இயந்திரம் தொடர்ந்து இயங்கிக்
கொண்டே இருக்கும் நிலை ஏற்படும்.

குளிர்சாதன இயந்திரம் இருக்கும் அறையில் அலமாரிகளில்
துணிகளை அடுக்கி வைத்திருந்தால், அதற்கு காற்று
உட்புகாத ஸ்கிரீன்களை பயன்படுத்துவது ஓரளவுக்குப்
பலனைத் தரும்.

கடைசியாக ஒரு விஷயம், ஏசியை ஆன் செய்யும் போது
மட்டும் அதற்கான ஸ்டெப்லைஸரை ஆன் செய்யவும்.
ஏசியை ஆஃப் செய்யும் போதே கையோடு ஸ்டெப்லைஸரையும்
ஆஃப் செய்து விடுங்கள். ஸ்டெப்லைஸர் ஆன் ஆகியிருந்தால்
என்ன?

அதற்கு கரண்டு எவ்வளவு செலவாகிவிடப் போகிறது
என்று கேட்க வேண்டாம்.

500 யூனிட் மின்சாரக் கட்டணத்துக்கும், 501 யூனிட் மின்சாரக்
கட்டணத்துக்கும் இருக்கும் வித்தியாசத்தை உணர்ந்தவர்களுக்கு
நிச்சயம் ஒரு யூனிட் மின்சாரத்தின் வலிமை புரிந்திருக்கும்.
-
---------------------------------
By வாணிஸ்ரீ சிவக்குமார் |
நன்றி-தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக