புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
36 ஆண்டுகளுக்கு பின் உலக பேட்மிண்டன் தொடரில் இந்தியாவுக்கு தங்க பதக்கம்!
Page 1 of 1 •
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் தற்போது
சுவிட்சர்லாந்து நாட்டில் நடைபெற்று வருகிறது.
இந்த தொடரில் இந்தியாவின் ஆண்கள் மற்றும் பெண்கள்
பிரிவில் இருந்து இரண்டு பதக்கங்கள் கிடைப்பது உறுதியாகி
உள்ளதால் இந்திய பேட்மிட்டன் ரசிகர்கள் உற்சாகமாக
உள்ளனர்
இன்று நடைபெற்ற பெண்கள் பிரிவு காலிறுதி போட்டியில்
தவான் வீராங்கனையை எதிர்கொண்ட இந்தியாவின்
பிவி சிந்து முதல் செட்டில் பின் வாங்கினாலும் அடுத்த
இரண்டு செட்டுகளை கைப்பற்றி தைவான் வீராங்கனையை
தோற்கடித்து அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.
இதன் மூலம் உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டியில்
இந்திய வீராங்கனை பிவி சிந்துவிற்கு ஒரு பதக்கம் கிடைப்பது
உறுதியாகி உள்ளது
-
இதேபோல் ஆடவர் பிரிவில் இந்தியாவின்
சாய் பிரனீத், இந்தோனேஷியா வீரரை 24-22, 21-14 என்ற நேர்
செட்டில் வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றார். இதனால்
ஆண்கள் பேட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடரிலும் ஒரு பதக்கம்
இந்தியாவுக்கு கிடைப்பது உறுதியாகி உள்ளது.
கடந்த 1983 ஆம் ஆண்டுக்கு பின்னர் உலக பேட்மிண்டன்
சாம்பியன்ஷிப் தொடரில் ஆண்கள் பிரிவில் இந்தியாவிற்கும்
பதக்கம் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது எனவே
தற்போது 36 ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் ஆண்கள் பிரிவில்
இந்தியாவுக்கு பதக்கம் கிடைக்க உள்ளது
-
------------------------------
வெப்துனியா
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
தங்க மெடல் ஜெயித்ததாக ஹிந்து செய்தி கூறுகிறது.
பத்து நிமிடங்களுக்கு முன் வந்த செய்தி.
வாழ்த்துக்கள் சிந்து
ரமணியன்
பத்து நிமிடங்களுக்கு முன் வந்த செய்தி.
வாழ்த்துக்கள் சிந்து
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
நம்மால் முடிந்தது தலைப்பில் தங்கத்தை இணைப்பதுதான், இணைக்கப்பட்டது.
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
மேற்கோள் செய்த பதிவு: 1302932T.N.Balasubramanian wrote:நம்மால் முடிந்தது தலைப்பில் தங்கத்தை இணைப்பதுதான், இணைக்கப்பட்டது.
ரமணியன்
-
-
-
இதில் நேற்று அரங்கேறிய பெண்கள் ஒற்றையர் இறுதி
ஆட்டத்தில் 5-ம் நிலை வீராங்கனையான இந்தியாவின்
பி.வி.சிந்து, தரவரிசையில் 4-வது இடம் வகிக்கும்
ஜப்பானின் நஜோமி ஒகுஹராவுடன் மோதினார்.
-
இதே ஒகுஹராவிடம் தான் சிந்து 2017-ம் ஆண்டு இறுதி
ஆட்டத்தில் 110 நிமிடங்கள் போராடி வீழ்ந்தார். அந்த
தோல்விக்கு இப்போது பழிதீர்த்துக் கொண்டார்.
42 ஆண்டு கால உலக பேட்மிண்டன் வரலாற்றில் இந்தியர்
ஒருவர் தங்கப்பதக்கத்தை உச்சிமுகர்வது இதுவே முதல்
முறையாகும்.
கடந்த 2 ஆண்டுகளாக தொடர்ந்து இறுதி ஆட்டத்தில்
தோல்வி கண்ட சிந்து, இந்த முறை தவறுக்கு இடம்
கொடுக்காமல் விளையாடி தனது கனவை நனவாக்கி
இருக்கிறார்.
ஐதராாத்தை சேர்ந்த 24 வயதான சிந்து உலக பேட்மிண்டனில்
வெல்லும் 5-வது பதக்கம் இதுவாகும். ஏற்கனவே 2013, 2014-ம்
ஆண்டுகளில் வெண்கலமும், 2017, 2018-ம் ஆண்டுகளில்
வெள்ளியும் வென்று இருந்தார்.
இதன் மூலம் உலக பேட்மிண்டனில் பெண்கள் ஒற்றையர்
பிரிவில் அதிக பதக்கங்களை மகசூல் செய்த வீராங்கனையான
முன்னாள் ஒலிம்பிக் சாம்பியன் சீனாவின் ஜாங் நிங்கின்
(ஒரு தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம்) சாதனையை சிந்து
சமன் செய்தார்.
தினத்தந்தி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1302983Video unavailableசக்தி18 wrote:
The uploader has not made this video available in your country.
என்ன அநியாயம் இது?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- GuestGuest
எந்த மாற்றமும் செய்யாமல் பார்க்க சில வழி உண்டு.
............ இருப்பினும்....
............ இருப்பினும்....
Similar topics
» ஆசிய பாரா விளையாட்டு போட்டி மகளிர் பிரிவு கிளப் த்ரோவில் இந்தியாவுக்கு தங்க பதக்கம்
» லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் கிடைத்தது. துப்பாக்கி சுடுதல் 10 மீ., "ஏர் ரைபிள்' பிரிவில் அசத்திய ககன் நரங், வெண்கலப் பதக்கம் வென்று சாதித்தார்
» ஒலிம்பிக் பேட்மிண்டன்: இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார் பிவி சிந்து, பதக்கம் உறுதியானது
» ஒரே நாளில் இந்தியாவுக்கு 5 பதக்கம்!
» உலக வில்வித்தையில் இந்தியாவுக்கு 3 பதக்கம்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1