ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Today at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Today at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Today at 8:06 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

நடுவானில் விமானம்-ஹெலிகாப்டர் நேருக்கு நேர் மோதல் - தொழில் அதிபர் குடும்பத்தோடு பலியான சோகம்

Go down

நடுவானில் விமானம்-ஹெலிகாப்டர் நேருக்கு நேர் மோதல் - தொழில் அதிபர் குடும்பத்தோடு பலியான சோகம் Empty நடுவானில் விமானம்-ஹெலிகாப்டர் நேருக்கு நேர் மோதல் - தொழில் அதிபர் குடும்பத்தோடு பலியான சோகம்

Post by ayyasamy ram Tue Aug 27, 2019 6:23 am

நடுவானில் விமானம்-ஹெலிகாப்டர் நேருக்கு நேர் மோதல் - தொழில் அதிபர் குடும்பத்தோடு பலியான சோகம் 201908270409147771_Flighthelicopter-facetoface-collision-in-midair--The_SECVPF
-
மாட்ரிட்,

ஸ்பெயின் நாட்டின் கிழக்கு பகுதியில் மத்திய தரைக்கடல் அருகே அமைந்துள்ளது பலேரீக் தீவுகள். இங்குள்ள மிகப்பெரிய தீவான மஜோர்கா, புகழ்பெற்ற சுற்றுலாத்தலமாக விளங்குகிறது.

இங்கு கடற்கரையோர ஓட்டல்கள், சுண்ணாம்பு மலைகள், குகைகள் மற்றும் பாரம்பரிய நினைவு சின்னங்கள் உள்ளிட்டவை நிறைந்து காணப்படுவதால் பல்வேறு நாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.



இந்த நிலையில் ஜெர்மனியை சேர்ந்த பிரபல தொழிலதிபரான ஆகஸ்ட் இன்செல்கம்மர் ஜூனியர், தனது 43-வது பிறந்தநாளை குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் மஜோர்கா தீவுக்கு சென்று கொண்டாட முடிவு செய்தார்.

அதன்படி அவர் நேற்று முன்தினம் ஜெர்மனியை சேர்ந்த தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டரில் தனது மனைவி கிறிஸ்டினா மற்றும் குழந்தைகள் மேக்ஸ் (11), சோபி (9) ஆகியோருடன் மஜோர்கா தீவுக்கு புறப்பட்டு சென்றார்.

ஹெலிகாப்டரை இத்தாலியை சேர்ந்த விமானி செட்ரிக் லியோனி என்பவர் இயக்கினார்.

இந்த ஹெலிகாப்டர் மஜோர்கா தீவில் உள்ள கடற்கரை நகரமான இன்காவில் ஒரு மருத்துவமனைக்கு மேலே நடுவானில் பறந்து கொண்டிருந்தது.

அப்போது, 2 பேர் மட்டுமே அமரக்கூடிய இலகு ரக சிறிய விமானம் ஒன்று ஹெலிகாப்டருக்கு எதிர்திசையில் வந்து கொண்டிருந்தது.

சற்றும் எதிர்பாராத வகையில் கண்இமைக்கும் நேரத்தில் ஹெலிகாப்டர் மற்றும் விமானம் ஒன்றோடு ஒன்று நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

இதில் நிலைதடுமாறிய ஹெலிகாப்டர் அங்கு குடியிருப்பு பகுதியை ஒட்டியுள்ள தோட்டத்தில் விழுந்தது. அதே போல் விபத்துக்குள்ளான சிறிய ரக விமானம் அங்குள்ள சிறிய மண் சாலையில் விழுந்தது.

தரையில் விழுந்த வேகத்தில் ஹெலிகாப்டர் மற்றும் விமானத்தில் தீப்பிடித்தது. இதில் விமானம், ஹெலிகாப்டர் ஆகிய இரண்டும் முழுவதுமாக எரிந்து உருக்குலைந்துபோயின.

இந்த கோர விபத்தில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த ஆகஸ்ட் இன்செல்கம்மர் ஜூனியர், அவரது குடும்பத்தினர் மற்றும் விமானி செட்ரிக் லியோனி ஆகிய 5 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிர் இழந்தனர்.

அதே போல் சிறிய விமானத்தில் இருந்த ஸ்பெயின் நாட்டை சேர்ந்த விமானி ஜூவான் ஜோஸ் விடல் மற்றும் அவரது நண்பர் குஸ்டாவோ செரானோ ஆகிய இருவரும் பரிதாபமாக இறந்தனர்.

விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவில்லை. இது குறித்து விரிவான விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ள பலேரீக் பிராந்திய அரசு, அங்கு 3 நாட்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.

இதற்கிடையில் விபத்தில் உயிர் இழந்தவர்களுக்கு அந்நாட்டின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum