ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» வாழ்க்கைக்கு நல்வழி
by ayyasamy ram Today at 4:14 pm

» குட்டிக்கதை- ஆன்மீகம்
by ayyasamy ram Today at 4:06 pm

» பதவி தந்த இலை!
by ayyasamy ram Today at 4:06 pm

» குற்றால சீசன் துவங்கியது: கொட்டும் தண்ணீரில் குளிக்க ஆள் இல்லை
by ayyasamy ram Today at 2:50 pm

» அக்டோபர் முதல் கடும் வெள்ளப்பெருக்கு; தெற்கு, மத்திய மாவட்டங்கள் மிதக்குமாம்!: 'புயல்' ராமச்சந்திரன்
by krishnaamma Today at 1:30 pm

» வியட்நாமில் பிரமாண்ட ஓட்டல் திறப்பு; தட்டு முதல் டாய்லெட் ரூம் வரை எல்லாமே தங்கம்: ஊரடங்கு முடிவால் வாடிக்கையாளர் உற்சாகம்
by krishnaamma Today at 1:29 pm

» தனி நபர் கொரோனா டேட்டாவுக்கு ஆபத்து 5 பைசா போதும்; ஒங்க ஜாதகம் ‘ஜூட்’: ஆபத்தான நேரத்திலும் பிசினஸ் பாக்கறாங்க
by krishnaamma Today at 1:27 pm

» இந்தியாவின் தடையால் ‘டிக் டாக்’ நிறுவனத்துக்கு ரூ.45 ஆயிரம் கோடி இழப்பு
by krishnaamma Today at 1:24 pm

» மதுரையில் மேலும் 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு; சென்னையில் சில தளர்வுகள்
by krishnaamma Today at 1:21 pm

» இதற்கொரு கவிதை தாருங்களேன் 
by krishnaamma Today at 1:20 pm

» காலநிலை மாற்றத்தில் இருந்து பூமியைக் காப்பாற்ற மொத்தம் எத்தனை மரங்கள் நட வேண்டும் தெரியுமா?
by krishnaamma Today at 1:16 pm

» என்னுடைய வீடியோக்கள் - காணொளி பாருங்கள் ! by Krishnaamma - அவல் இட்லி! :)
by krishnaamma Today at 1:11 pm

» 'தம்' அடிக்கும் ஆண்கள் என்றால் கொரோனாவுக்கு அவ்வளவு இஷ்டம்!
by krishnaamma Today at 1:04 pm

» பெரியவா திருவடி சரணம்
by T.N.Balasubramanian Today at 12:56 pm

» நல்லவன் என்று பேர் வாங்க வேண்டும்…!
by ayyasamy ram Today at 12:49 pm

» காலத்தை வென்றவர், காவியம் ஆனவர்!
by ayyasamy ram Today at 12:48 pm

» போராடாமல் எதையும் சாதிக்க முடியாது – ஸ்ரீஅன்னை
by ayyasamy ram Today at 12:48 pm

» பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே
by T.N.Balasubramanian Today at 12:44 pm

» பிரெண்ட்ஸ் ஆப் போலீஸ் நிலை என்னவாகும்?
by ayyasamy ram Today at 12:34 pm

» தொலை மருத்துவ சேவை வழங்கும் திருநங்கைக்கு மத்திய அரசு பாராட்டு
by ayyasamy ram Today at 12:23 pm

» தொல்லியல் சின்னங்கள் நாளை திறக்க அனுமதி
by ayyasamy ram Today at 12:22 pm

» Lunar Eclipse 2020: ஜூலை 5ல் மீண்டும் வருகிறது சந்திர கிரகணம் !
by krishnaamma Today at 12:21 pm

» காய்கறி-பழங்களை தொட்டுப்பார்த்து வாங்காதீங்க: வியாபாரிகள் கண்டிப்பு !
by krishnaamma Today at 12:15 pm

» பணி ஓய்வு பெறுவோரை கவுரவிக்கும் அஞ்சல்துறை
by ayyasamy ram Today at 12:14 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by krishnaamma Today at 12:11 pm

» தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'
by krishnaamma Today at 11:55 am

» பாயசம் மற்றும் கீர் வகைகள் - அரிசி தேங்காய் பாயசம்!
by krishnaamma Today at 11:28 am

» எம்.ஜி.ஆர். அனைவருக்குமான ரோல்மாடல்!
by ayyasamy ram Today at 9:52 am

» தெலுங்கில் ரீமேக்காகும் கப்பேலா
by ayyasamy ram Today at 8:50 am

» இந்த வார சினி துளிகள்
by ayyasamy ram Today at 8:42 am

» ஜூம் செயலிக்குப் போட்டி: 24 மணி நேரமும் தொடர்ந்து இலவசமாகப் பேச ஜியோமீட் அறிமுகம்; ரிலையன்ஸ் அதிரடி
by ayyasamy ram Today at 8:32 am

» பறவைகளுக்கு உணவளிக்காமல் இருப்பதில்லை!
by ayyasamy ram Today at 5:34 am

» அமெரிக்காவில் ஊரடங்கு நீடிக்கும் நிலையில் மகள் ஒலிம்பியாவுடன் செரினா குதூகுலம்
by ayyasamy ram Today at 5:26 am

» அத்வானி, ஜோஷிக்கு அரசு பங்களா ஏன்?
by ayyasamy ram Today at 5:13 am

» 98 நாட்கள் தொடர்ச்சியாக பணியாற்றிய டாக்டர்: பொது மக்கள் பாராட்டு
by ayyasamy ram Today at 5:08 am

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by prajai Yesterday at 11:40 pm

» புத்தகம்
by prajai Yesterday at 11:36 pm

» ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» மெட்ரோ ரயில் ஒப்பந்தத்தை பெற்ற இந்திய நிறுவனம்; சீன நிறுவனம் தகுதியிழப்பு
by விமந்தனி Yesterday at 10:58 pm

» ஆண்களின் பூர்விகம் செவ்வாய் பெண்களின் பூர்விகம் சுக்கிரன்
by விமந்தனி Yesterday at 10:56 pm

» புத்ததகங்கள் தேவை
by online35 Yesterday at 6:29 pm

» 'சுப்பிரமணியபுரம்' வெளியாகி 12 ஆண்டுகள் நிறைவு: சசிகுமார் நெகிழ்ச்சி
by ayyasamy ram Yesterday at 3:05 pm

» தமிழுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன் - சிம்ரன்
by ayyasamy ram Yesterday at 3:02 pm

» தங்கத்தில் முக கவசம்
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» மகிழ்ச்சி இதயத்துக்கு நல்லது!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய
by shanujothi Yesterday at 1:36 pm

» சளி, காய்ச்சலால் அவதியா ? இருக்கவே இருக்கு பாட்டி வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 1:36 pm

» நடிகையை ஆட்டோ ஓட்ட வைத்த கொரோனா
by ayyasamy ram Yesterday at 12:46 pm

» வெளிநாட்டு பயணிகளுக்கு தனிமைப்படுத்துதல் இல்லை- இங்கிலாந்து அதிரடி முடிவு
by ayyasamy ram Yesterday at 12:44 pm

» இடுப்பு பகுதி சதையை குறைக்க வேண்டுமா?..... அப்ப இந்த உடற்பயிற்சியை செய்யுங்க !
by krishnaamma Yesterday at 11:13 am

Admins Online

சூரியனைச் சுற்றி பிரகாசமான ஒளி வட்டம்: வானத்தில் உருவான அபூர்வ நிகழ்வு

Go down

சூரியனைச் சுற்றி பிரகாசமான ஒளி வட்டம்: வானத்தில் உருவான அபூர்வ நிகழ்வு Empty சூரியனைச் சுற்றி பிரகாசமான ஒளி வட்டம்: வானத்தில் உருவான அபூர்வ நிகழ்வு

Post by ayyasamy ram on Mon Aug 26, 2019 7:53 am

சூரியனைச் சுற்றி பிரகாசமான ஒளி வட்டம்: வானத்தில் உருவான அபூர்வ நிகழ்வு ERD
-

ஈரோடு பகுதியில் சூரியனைச் சுற்றி ஏற்பட்ட
ஒளி வட்டத்தை பொதுமக்கள் வியப்புடன் கண்டு
ரசித்தனர்.

ஈரோட்டில் ஞாயிற்றுக்கிழமை காலையில் இருந்தே
வெயில் தாக்கம் அதிகமாக இருந்தது. கோடை காலத்தைப்
போல வெயில் வாட்டியது. இந்த நிலையில் காலை 11 மணி
அளவில் திடீரென சூரியனைச் சுற்றிலும் ஒளி வட்டம்
தோன்றியது. இதனால் சூரியன் பிரகாசமாக ஒளிர்ந்தது.

வட்டத்தின் விளிம்பில், வானவில் தோன்றும்போது ஏற்படும்
நிறங்கள் சூழ்ந்திருந்தன. திடீரென வானில் இந்த
மாற்றத்தைக் கண்ட ஈரோடு, கிருஷ்ணம்பாளையம் பகுதியில்
உள்ள பொதுமக்கள் பலர் தெருக்களில் திரண்டு இந்த அதிசய
நிகழ்வைக் கண்டு ரசித்தனர்.

ஏராளமானோர் தங்கள் வீட்டு மாடிக்கு சென்று வானில்
தோன்றிய இந்த ஆபூர்வ நிகழ்வை கண்டு ரசித்ததோடு
தங்கள் செல்லிடப்பேசியில் புகைப்படம் எடுத்து சமூக
வலைதளங்களில் பதிவிட்டனர்.

அதைத் தொடர்ந்து இந்தத் தகவல் வேகமாக பரவியது.
இதனால் ஈரோடு, பெருந்துறை, மொடக்குறிச்சி, சித்தோடு,
பவானி உள்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொது
மக்களும் சூரியனைச் சுற்றி ஏற்பட்டுள்ள ஒளி வட்டத்தை
நேரில் பார்த்தனர்.

2 மணி நேரத்துக்கும் மேலாக இந்த ஒளிவட்டம் நீடித்தது.

இதுகுறித்து தமிழ்நாடு அறிவியல் இயக்க முன்னாள்
தலைவர் பேராசிரியர் ந.மணி கூறியதாவது:

வானில் மழை மேகங்கள் சூழ்ந்து இருக்கும்போது, சூரிய ஒளி
22 டிகிரியில் விழுந்தால் ஒளிச்சிதறல் ஏற்படும். அப்போது
சூரியனைச் சுற்றிலும் இதுபோன்ற வளையம் ஏற்படும்.
இதேபோல நிலவிலும் வளையம் தோன்றும்.
இது ஒளிச்சிதறலின் பரிணாமம் என்றார்.
-
-------------------------------------
தினமணி

ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58011
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சூரியனைச் சுற்றி பிரகாசமான ஒளி வட்டம்: வானத்தில் உருவான அபூர்வ நிகழ்வு Empty Re: சூரியனைச் சுற்றி பிரகாசமான ஒளி வட்டம்: வானத்தில் உருவான அபூர்வ நிகழ்வு

Post by சக்தி18 on Mon Aug 26, 2019 4:04 pm

சூரியனைச் சுற்றி பிரகாசமான ஒளி வட்டம்: வானத்தில் உருவான அபூர்வ நிகழ்வு 1571444738 ஹலொ
சூரிய ஹலொ
சூரியனைச் சுற்றி பிரகாசமான ஒளி வட்டம்: வானத்தில் உருவான அபூர்வ நிகழ்வு Halo-sun-Robert-Green-8-12-2017-e1502567047113

நிலவின் ஹலொ

சூரியனைச் சுற்றி பிரகாசமான ஒளி வட்டம்: வானத்தில் உருவான அபூர்வ நிகழ்வு Moon-halo-north-dakota-e1425569741200
சக்தி18
சக்தி18
தளபதி

தளபதி

பதிவுகள் : 1863
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 599

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum