புதிய பதிவுகள்
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 15:16

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 14:58

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 14:55

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 14:53

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 14:52

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 14:50

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 14:49

» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 14:48

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 14:46

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 14:09

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 10:24

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Today at 0:36

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 22:38

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 19:23

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 19:05

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 19:02

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 19:01

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 18:58

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 18:56

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 18:55

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 18:54

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 18:52

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 17:43

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 16:52

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 16:23

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 16:11

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 12:53

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 8:02

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கள்ளுண்ணாமை போராட்டத்தில் ம.பொ.சி Poll_c10கள்ளுண்ணாமை போராட்டத்தில் ம.பொ.சி Poll_m10கள்ளுண்ணாமை போராட்டத்தில் ம.பொ.சி Poll_c10 
168 Posts - 80%
heezulia
கள்ளுண்ணாமை போராட்டத்தில் ம.பொ.சி Poll_c10கள்ளுண்ணாமை போராட்டத்தில் ம.பொ.சி Poll_m10கள்ளுண்ணாமை போராட்டத்தில் ம.பொ.சி Poll_c10 
19 Posts - 9%
Dr.S.Soundarapandian
கள்ளுண்ணாமை போராட்டத்தில் ம.பொ.சி Poll_c10கள்ளுண்ணாமை போராட்டத்தில் ம.பொ.சி Poll_m10கள்ளுண்ணாமை போராட்டத்தில் ம.பொ.சி Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
கள்ளுண்ணாமை போராட்டத்தில் ம.பொ.சி Poll_c10கள்ளுண்ணாமை போராட்டத்தில் ம.பொ.சி Poll_m10கள்ளுண்ணாமை போராட்டத்தில் ம.பொ.சி Poll_c10 
6 Posts - 3%
E KUMARAN
கள்ளுண்ணாமை போராட்டத்தில் ம.பொ.சி Poll_c10கள்ளுண்ணாமை போராட்டத்தில் ம.பொ.சி Poll_m10கள்ளுண்ணாமை போராட்டத்தில் ம.பொ.சி Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
கள்ளுண்ணாமை போராட்டத்தில் ம.பொ.சி Poll_c10கள்ளுண்ணாமை போராட்டத்தில் ம.பொ.சி Poll_m10கள்ளுண்ணாமை போராட்டத்தில் ம.பொ.சி Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கள்ளுண்ணாமை போராட்டத்தில் ம.பொ.சி Poll_c10கள்ளுண்ணாமை போராட்டத்தில் ம.பொ.சி Poll_m10கள்ளுண்ணாமை போராட்டத்தில் ம.பொ.சி Poll_c10 
1 Post - 0%
prajai
கள்ளுண்ணாமை போராட்டத்தில் ம.பொ.சி Poll_c10கள்ளுண்ணாமை போராட்டத்தில் ம.பொ.சி Poll_m10கள்ளுண்ணாமை போராட்டத்தில் ம.பொ.சி Poll_c10 
1 Post - 0%
Pampu
கள்ளுண்ணாமை போராட்டத்தில் ம.பொ.சி Poll_c10கள்ளுண்ணாமை போராட்டத்தில் ம.பொ.சி Poll_m10கள்ளுண்ணாமை போராட்டத்தில் ம.பொ.சி Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கள்ளுண்ணாமை போராட்டத்தில் ம.பொ.சி Poll_c10கள்ளுண்ணாமை போராட்டத்தில் ம.பொ.சி Poll_m10கள்ளுண்ணாமை போராட்டத்தில் ம.பொ.சி Poll_c10 
333 Posts - 79%
heezulia
கள்ளுண்ணாமை போராட்டத்தில் ம.பொ.சி Poll_c10கள்ளுண்ணாமை போராட்டத்தில் ம.பொ.சி Poll_m10கள்ளுண்ணாமை போராட்டத்தில் ம.பொ.சி Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
கள்ளுண்ணாமை போராட்டத்தில் ம.பொ.சி Poll_c10கள்ளுண்ணாமை போராட்டத்தில் ம.பொ.சி Poll_m10கள்ளுண்ணாமை போராட்டத்தில் ம.பொ.சி Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
கள்ளுண்ணாமை போராட்டத்தில் ம.பொ.சி Poll_c10கள்ளுண்ணாமை போராட்டத்தில் ம.பொ.சி Poll_m10கள்ளுண்ணாமை போராட்டத்தில் ம.பொ.சி Poll_c10 
8 Posts - 2%
prajai
கள்ளுண்ணாமை போராட்டத்தில் ம.பொ.சி Poll_c10கள்ளுண்ணாமை போராட்டத்தில் ம.பொ.சி Poll_m10கள்ளுண்ணாமை போராட்டத்தில் ம.பொ.சி Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
கள்ளுண்ணாமை போராட்டத்தில் ம.பொ.சி Poll_c10கள்ளுண்ணாமை போராட்டத்தில் ம.பொ.சி Poll_m10கள்ளுண்ணாமை போராட்டத்தில் ம.பொ.சி Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
கள்ளுண்ணாமை போராட்டத்தில் ம.பொ.சி Poll_c10கள்ளுண்ணாமை போராட்டத்தில் ம.பொ.சி Poll_m10கள்ளுண்ணாமை போராட்டத்தில் ம.பொ.சி Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கள்ளுண்ணாமை போராட்டத்தில் ம.பொ.சி Poll_c10கள்ளுண்ணாமை போராட்டத்தில் ம.பொ.சி Poll_m10கள்ளுண்ணாமை போராட்டத்தில் ம.பொ.சி Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
கள்ளுண்ணாமை போராட்டத்தில் ம.பொ.சி Poll_c10கள்ளுண்ணாமை போராட்டத்தில் ம.பொ.சி Poll_m10கள்ளுண்ணாமை போராட்டத்தில் ம.பொ.சி Poll_c10 
3 Posts - 1%
Barushree
கள்ளுண்ணாமை போராட்டத்தில் ம.பொ.சி Poll_c10கள்ளுண்ணாமை போராட்டத்தில் ம.பொ.சி Poll_m10கள்ளுண்ணாமை போராட்டத்தில் ம.பொ.சி Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கள்ளுண்ணாமை போராட்டத்தில் ம.பொ.சி


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84850
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon 26 Aug 2019 - 7:45

கள்ளுண்ணாமை போராட்டத்தில் ம.பொ.சி Mylapore_Ponnuswamy_Sivaganam
முனைவர் யோ. ஞான சந்திர ஜான்சன் எழுதிய,
'ம.பொ.சி.,யின் வாழ்க்கை வரலாற்று இலக்கியங்கள்'
நுாலிலிருந்து:

ஒரு சமயம், காந்திஜி, கள்ளுண்ணாமையை வலியுறுத்தினார்.
இதன் முதல் கட்டமாக, கள் விற்கும் கடைகளின் முன் நின்று,
அமைதியான முறையில் ஆர்பாட்டம் செய்ய கட்டளையிட்டார்.

வடசென்னையில், இம்மறியலுக்காக அமைக்கப்பட்ட குழுவில்,
ம.பொ.சி., செயலராக இணைக்கப்பட்டார்.

இவர் எதிர்த்தது, யாரோ முகம் தெரியாத மூன்றாம் மனிதர்களை
அல்ல. தன் மொத்த குடும்ப அங்கத்தினரையும் தான்.

கள் அருந்துவதை எதிர்த்ததால், மக்களிடமும், கட்சியிலும்
செல்வாக்கு உயர்ந்தது. ஆனால், தன் குடும்பத்தினரால்,
'குலத் துரோகி' என, குற்றம் சாட்டப்பட்டார்.

இவர் குடியிருந்த வீட்டின் சொந்தக்காரர், இவரது ஜாதிக்காரர்.
ம.பொ.சி., மீது மிகுந்த அன்பு கொண்டவர். இதனால், அவரும்
காங்கிரஸ் இயக்கத்தில் பங்கேற்றார். ஆனால், மறியலில்
ஈடுபட்டதால், 'ம.பொ.சி., வாடகை தரவில்லை...' எனக் கூறி,
வீட்டை விட்டு வெளியேற்றினார்.

இவர் குடும்பத்தினர், கள் தொழிலை விடாததால், அரசியல்
எதிரிகளின் ஏளனத்துக்கு உள்ளானார், ம.பொ.சி.,

ஒரு கட்டத்தில், ஊராருக்காக, தங்கள் தொழிலை விட்டு விட,
வறுமையின் பிடியில் குடும்பம் சிக்கியது. வருமானம் இல்லாமல்,
தங்கவேல்பிள்ளை சேரி எனுமிடத்தில், பாழடைந்த ஓர் ஓட்டை
குடிசையில், தன் குடும்பத்தினருடன் வசிக்க வேண்டி வந்தது.

பிறகு, இதுபற்றி வருந்திய, ம.பொ.சி., இப்படி எழுதுகிறார்...

'அரசியல் நிர்ப்பந்தம் காரணமாக, அவர்களிடமிருந்து அந்த
தொழிலை வேறு நிவாரணம் ஏதும் தராமலே, முற்றிலும் பிரித்து
விடுவதென்பது, பரிதாபகரமான விஷயம் தான். திரும்பவும்
சொல்கிறேன்... அப்போது, இந்த உண்மை என் மனதில் படவில்லை.

'கொக்குக்கு ஒரே மதி என்பது போல, காங்கிரஸ் கட்டளையை,
காந்திஜியின் உபதேசத்தை நிறைவேற்றி வைப்பதையே,
என் கடமையாக கருதினேன்.

'அதற்காக, என் குடும்பத்தையோ, குலத்தையோ மறந்து
செயலாற்றும் உணர்ச்சி உடையவன் ஆனேன்.

'உயர் கல்வி பயிலாத தொழிலாளியாக இருந்ததால்,
இதை தவிர, வேறு விதமாக நடந்து கொண்டிருக்க முடியாதல்லவா?'
-
---------------------------------
நடுத்தெரு நாராயணன்
திண்ணை-வாரமலர்


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக