புதிய பதிவுகள்
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
  `கானாறாய்’  மாறிப் போன பாலாற்றை மீட்டெடுக்கும் இளைஞரகள் Poll_c10  `கானாறாய்’  மாறிப் போன பாலாற்றை மீட்டெடுக்கும் இளைஞரகள் Poll_m10  `கானாறாய்’  மாறிப் போன பாலாற்றை மீட்டெடுக்கும் இளைஞரகள் Poll_c10 
80 Posts - 78%
heezulia
  `கானாறாய்’  மாறிப் போன பாலாற்றை மீட்டெடுக்கும் இளைஞரகள் Poll_c10  `கானாறாய்’  மாறிப் போன பாலாற்றை மீட்டெடுக்கும் இளைஞரகள் Poll_m10  `கானாறாய்’  மாறிப் போன பாலாற்றை மீட்டெடுக்கும் இளைஞரகள் Poll_c10 
10 Posts - 10%
Dr.S.Soundarapandian
  `கானாறாய்’  மாறிப் போன பாலாற்றை மீட்டெடுக்கும் இளைஞரகள் Poll_c10  `கானாறாய்’  மாறிப் போன பாலாற்றை மீட்டெடுக்கும் இளைஞரகள் Poll_m10  `கானாறாய்’  மாறிப் போன பாலாற்றை மீட்டெடுக்கும் இளைஞரகள் Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
  `கானாறாய்’  மாறிப் போன பாலாற்றை மீட்டெடுக்கும் இளைஞரகள் Poll_c10  `கானாறாய்’  மாறிப் போன பாலாற்றை மீட்டெடுக்கும் இளைஞரகள் Poll_m10  `கானாறாய்’  மாறிப் போன பாலாற்றை மீட்டெடுக்கும் இளைஞரகள் Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
  `கானாறாய்’  மாறிப் போன பாலாற்றை மீட்டெடுக்கும் இளைஞரகள் Poll_c10  `கானாறாய்’  மாறிப் போன பாலாற்றை மீட்டெடுக்கும் இளைஞரகள் Poll_m10  `கானாறாய்’  மாறிப் போன பாலாற்றை மீட்டெடுக்கும் இளைஞரகள் Poll_c10 
245 Posts - 77%
heezulia
  `கானாறாய்’  மாறிப் போன பாலாற்றை மீட்டெடுக்கும் இளைஞரகள் Poll_c10  `கானாறாய்’  மாறிப் போன பாலாற்றை மீட்டெடுக்கும் இளைஞரகள் Poll_m10  `கானாறாய்’  மாறிப் போன பாலாற்றை மீட்டெடுக்கும் இளைஞரகள் Poll_c10 
37 Posts - 12%

13 Posts - 4%

8 Posts - 3%
prajai
  `கானாறாய்’  மாறிப் போன பாலாற்றை மீட்டெடுக்கும் இளைஞரகள் Poll_c10  `கானாறாய்’  மாறிப் போன பாலாற்றை மீட்டெடுக்கும் இளைஞரகள் Poll_m10  `கானாறாய்’  மாறிப் போன பாலாற்றை மீட்டெடுக்கும் இளைஞரகள் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
  `கானாறாய்’  மாறிப் போன பாலாற்றை மீட்டெடுக்கும் இளைஞரகள் Poll_c10  `கானாறாய்’  மாறிப் போன பாலாற்றை மீட்டெடுக்கும் இளைஞரகள் Poll_m10  `கானாறாய்’  மாறிப் போன பாலாற்றை மீட்டெடுக்கும் இளைஞரகள் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

Barushree
  `கானாறாய்’  மாறிப் போன பாலாற்றை மீட்டெடுக்கும் இளைஞரகள் Poll_c10  `கானாறாய்’  மாறிப் போன பாலாற்றை மீட்டெடுக்கும் இளைஞரகள் Poll_m10  `கானாறாய்’  மாறிப் போன பாலாற்றை மீட்டெடுக்கும் இளைஞரகள் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar

Shivanya
  `கானாறாய்’  மாறிப் போன பாலாற்றை மீட்டெடுக்கும் இளைஞரகள் Poll_c10  `கானாறாய்’  மாறிப் போன பாலாற்றை மீட்டெடுக்கும் இளைஞரகள் Poll_m10  `கானாறாய்’  மாறிப் போன பாலாற்றை மீட்டெடுக்கும் இளைஞரகள் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

`கானாறாய்’ மாறிப் போன பாலாற்றை மீட்டெடுக்கும் இளைஞரகள்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84760
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 26, 2019 6:30 am

  `கானாறாய்’  மாறிப் போன பாலாற்றை மீட்டெடுக்கும் இளைஞரகள் Vikatan%2F2019-08%2F702296d6-c038-4011-8a7d-0e0a140104dd%2FWhatsApp_Image_2019_08_25_at_9_54_30_AM
-
பாலாற்றில் குவிந்துகிடக்கும் பிளாஸ்டிக் குப்பைகளை
அகற்றி ஆற்றங்கரையோரம் பனை விதைகளை
நட்டுவருகிறார்கள், வேலூரைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர்.

மணல் கொள்ளையாலும், தோல் கழிவுகளாலும் `கானாறாய்’
மாறிப் போன பாலாற்றை மீட்டெடுக்கும் இளைஞர்களோடு
பொதுமக்களும் கைகோத்திருக்கிறார்கள்.

வேலூர் சத்துவாச்சாரியை அடுத்த வள்ளலார் பகுதியைச்
சேர்ந்தவர் தினேஷ் சரவணன் (30). சென்னையில், ஐ.டி நிறுவனம்
ஒன்றில் பணிபுரிந்துவரும் இவர், இளைஞர்கள் சிலருடன்
கைகோத்து வேலூரில் பல்வேறு சமூக சேவைகளை செய்து
வருகிறார்.
-
  `கானாறாய்’  மாறிப் போன பாலாற்றை மீட்டெடுக்கும் இளைஞரகள் Vikatan%2F2019-08%2F09008f12-c900-4c43-b9ef-7d91b5f91964%2FWhatsApp_Image_2019_08_25_at_1_16_38_PM

சமீபத்தில், வேலூரை அடுத்த அலமேலுமங்காபுரத்தில் கணவரை
இழந்து மகள்களுடன் வறுமையில் வாடிய ஏழைப் பெண்ணின்
குடும்பத்துக்கு ரூ.37,000 மதிப்பில் இலவசமாகக் கழிவறை கட்டிக்
கொடுத்தனர். அவர்களுக்குத் தேவையான உதவிகளையும்
செய்தனர்.

மாதந்தோறும் இரண்டு ஏழைக் குடும்பங்களைத் தேர்வுசெய்து
3 மாதங்களுக்குத் தேவையான அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய்
போன்ற மளிகைப் பொருள்களையும் வாங்கிக் கொடுக்கிறார்கள்,
இந்த `சூப்பர்’ ஹீரோக்கள். தவிர, சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும்
முயற்சிசெய்கிறார்கள்.

வீடு வீடாகச் சென்று மரக்கன்றுகளை வழங்கி மலைகளில் விதைப்
பந்துகளை தூவுகிறார்கள். பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்று
`சுற்றுச்சூழல்’ குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறார்கள்.
இதற்குத் தேவையான நிதியை தங்களின் சம்பளத்திலிருந்தே ஓரளவு
ஒதுக்குகிறார்கள்.

இந்த நிலையில், மணல் பரப்பு இல்லாமல் `பாழாய்’ போன
பாலாற்றை மீட்டெடுக்க ஆற்றங்கரையோரம் பல கிலோ மீட்டர்
தூரத்துக்கு 3500 பனை விதைகளை நட்டுப் பராமரித்து வருகிறார்கள்,
தினேஷ் சரவணன் தலைமையிலான இளைஞர்கள்.
அதோடு, பாலாற்றையும் தூய்மைப்படுத்திவருகிறார்கள்.

பாலாற்றில் குவிந்துகிடக்கும் பிளாஸ்டிக் குப்பைகள் மற்றும்
மருத்துவக் கழிவுகளை மூட்டை மூட்டையாக அகற்றும் பணியில்
ஈடுபட்டுவருகிறார்கள். அதே நேரத்தில், மணல் கொள்ளையை தடுக்க
ஆட்சியாளர்கள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இளைஞர்கள்
வலியுறுத்தியிருக்கிறார்கள்.
-
-----------------------------------
லோகேஸ்வரன்.கோ
புகைப்படம்-ச.வெங்கடேசன்
நன்றி-விகடன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக