ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

36 ஆண்டுகளுக்கு பின் உலக பேட்மிண்டன் தொடரில் இந்தியாவுக்கு தங்க பதக்கம்!

2 posters

Go down

36 ஆண்டுகளுக்கு பின் உலக பேட்மிண்டன் தொடரில் இந்தியாவுக்கு  தங்க பதக்கம்! Empty 36 ஆண்டுகளுக்கு பின் உலக பேட்மிண்டன் தொடரில் இந்தியாவுக்கு தங்க பதக்கம்!

Post by ayyasamy ram Sun Aug 25, 2019 1:24 pm

36 ஆண்டுகளுக்கு பின் உலக பேட்மிண்டன் தொடரில் இந்தியாவுக்கு  தங்க பதக்கம்! 1566570779-5234

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் தற்போது
சுவிட்சர்லாந்து நாட்டில் நடைபெற்று வருகிறது.
இந்த தொடரில் இந்தியாவின் ஆண்கள் மற்றும் பெண்கள்
பிரிவில் இருந்து இரண்டு பதக்கங்கள் கிடைப்பது உறுதியாகி
உள்ளதால் இந்திய பேட்மிட்டன் ரசிகர்கள் உற்சாகமாக
உள்ளனர்

இன்று நடைபெற்ற பெண்கள் பிரிவு காலிறுதி போட்டியில்
தவான் வீராங்கனையை எதிர்கொண்ட இந்தியாவின்
பிவி சிந்து முதல் செட்டில் பின் வாங்கினாலும் அடுத்த
இரண்டு செட்டுகளை கைப்பற்றி தைவான் வீராங்கனையை
தோற்கடித்து அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.

இதன் மூலம் உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டியில்
இந்திய வீராங்கனை பிவி சிந்துவிற்கு ஒரு பதக்கம் கிடைப்பது
உறுதியாகி உள்ளது
-
இதேபோல் ஆடவர் பிரிவில் இந்தியாவின்
சாய் பிரனீத், இந்தோனேஷியா வீரரை 24-22, 21-14 என்ற நேர்
செட்டில் வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றார். இதனால்
ஆண்கள் பேட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடரிலும் ஒரு பதக்கம்
இந்தியாவுக்கு கிடைப்பது உறுதியாகி உள்ளது.

கடந்த 1983 ஆம் ஆண்டுக்கு பின்னர் உலக பேட்மிண்டன்
சாம்பியன்ஷிப் தொடரில் ஆண்கள் பிரிவில் இந்தியாவிற்கும்
பதக்கம் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது எனவே
தற்போது 36 ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் ஆண்கள் பிரிவில்
இந்தியாவுக்கு பதக்கம் கிடைக்க உள்ளது
-
------------------------------
வெப்துனியா


Last edited by T.N.Balasubramanian on Sun Aug 25, 2019 7:04 pm; edited 1 time in total (Reason for editing : thalaippu addition)
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

36 ஆண்டுகளுக்கு பின் உலக பேட்மிண்டன் தொடரில் இந்தியாவுக்கு  தங்க பதக்கம்! Empty Re: 36 ஆண்டுகளுக்கு பின் உலக பேட்மிண்டன் தொடரில் இந்தியாவுக்கு தங்க பதக்கம்!

Post by T.N.Balasubramanian Sun Aug 25, 2019 7:01 pm

தங்க மெடல் ஜெயித்ததாக ஹிந்து செய்தி கூறுகிறது.

பத்து நிமிடங்களுக்கு முன் வந்த செய்தி.

வாழ்த்துக்கள் சிந்து அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்


Last edited by T.N.Balasubramanian on Sun Aug 25, 2019 7:02 pm; edited 1 time in total (Reason for editing : additional msg)


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

36 ஆண்டுகளுக்கு பின் உலக பேட்மிண்டன் தொடரில் இந்தியாவுக்கு  தங்க பதக்கம்! Empty Re: 36 ஆண்டுகளுக்கு பின் உலக பேட்மிண்டன் தொடரில் இந்தியாவுக்கு தங்க பதக்கம்!

Post by T.N.Balasubramanian Sun Aug 25, 2019 7:04 pm

நம்மால் முடிந்தது தலைப்பில் தங்கத்தை இணைப்பதுதான்,  இணைக்கப்பட்டது. மகிழ்ச்சி  மகிழ்ச்சி  ஜாலி  ஜாலி

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

36 ஆண்டுகளுக்கு பின் உலக பேட்மிண்டன் தொடரில் இந்தியாவுக்கு  தங்க பதக்கம்! Empty Re: 36 ஆண்டுகளுக்கு பின் உலக பேட்மிண்டன் தொடரில் இந்தியாவுக்கு தங்க பதக்கம்!

Post by ayyasamy ram Sun Aug 25, 2019 9:33 pm

T.N.Balasubramanian wrote:நம்மால் முடிந்தது தலைப்பில் தங்கத்தை இணைப்பதுதான்,  இணைக்கப்பட்டது. மகிழ்ச்சி  மகிழ்ச்சி  ஜாலி  ஜாலி

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1302932
-
சூப்பருங்க சூப்பருங்க
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

36 ஆண்டுகளுக்கு பின் உலக பேட்மிண்டன் தொடரில் இந்தியாவுக்கு  தங்க பதக்கம்! Empty Re: 36 ஆண்டுகளுக்கு பின் உலக பேட்மிண்டன் தொடரில் இந்தியாவுக்கு தங்க பதக்கம்!

Post by ayyasamy ram Mon Aug 26, 2019 7:09 am

36 ஆண்டுகளுக்கு பின் உலக பேட்மிண்டன் தொடரில் இந்தியாவுக்கு  தங்க பதக்கம்! 201908260534066870_World-Badminton-Tournament-Sindhu-wins-gold-medal_SECVPF
-
36 ஆண்டுகளுக்கு பின் உலக பேட்மிண்டன் தொடரில் இந்தியாவுக்கு  தங்க பதக்கம்! 201908260534066870_okura._L_styvpf
-
இதில் நேற்று அரங்கேறிய பெண்கள் ஒற்றையர் இறுதி
ஆட்டத்தில் 5-ம் நிலை வீராங்கனையான இந்தியாவின்
பி.வி.சிந்து, தரவரிசையில் 4-வது இடம் வகிக்கும்
ஜப்பானின் நஜோமி ஒகுஹராவுடன் மோதினார்.
-
இதே ஒகுஹராவிடம் தான் சிந்து 2017-ம் ஆண்டு இறுதி
ஆட்டத்தில் 110 நிமிடங்கள் போராடி வீழ்ந்தார். அந்த
தோல்விக்கு இப்போது பழிதீர்த்துக் கொண்டார்.

42 ஆண்டு கால உலக பேட்மிண்டன் வரலாற்றில் இந்தியர்
ஒருவர் தங்கப்பதக்கத்தை உச்சிமுகர்வது இதுவே முதல்
முறையாகும்.

கடந்த 2 ஆண்டுகளாக தொடர்ந்து இறுதி ஆட்டத்தில்
தோல்வி கண்ட சிந்து, இந்த முறை தவறுக்கு இடம்
கொடுக்காமல் விளையாடி தனது கனவை நனவாக்கி
இருக்கிறார்.

ஐதராாத்தை சேர்ந்த 24 வயதான சிந்து உலக பேட்மிண்டனில்
வெல்லும் 5-வது பதக்கம் இதுவாகும். ஏற்கனவே 2013, 2014-ம்
ஆண்டுகளில் வெண்கலமும், 2017, 2018-ம் ஆண்டுகளில்
வெள்ளியும் வென்று இருந்தார்.

இதன் மூலம் உலக பேட்மிண்டனில் பெண்கள் ஒற்றையர்
பிரிவில் அதிக பதக்கங்களை மகசூல் செய்த வீராங்கனையான
முன்னாள் ஒலிம்பிக் சாம்பியன் சீனாவின் ஜாங் நிங்கின்
(ஒரு தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம்) சாதனையை சிந்து
சமன் செய்தார்.

தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

36 ஆண்டுகளுக்கு பின் உலக பேட்மிண்டன் தொடரில் இந்தியாவுக்கு  தங்க பதக்கம்! Empty Re: 36 ஆண்டுகளுக்கு பின் உலக பேட்மிண்டன் தொடரில் இந்தியாவுக்கு தங்க பதக்கம்!

Post by T.N.Balasubramanian Mon Aug 26, 2019 6:00 pm



சக்தி18 wrote:
மேற்கோள் செய்த பதிவு: 1302983Video unavailable
The uploader has not made this video available in your country.

என்ன அநியாயம் இது?

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

36 ஆண்டுகளுக்கு பின் உலக பேட்மிண்டன் தொடரில் இந்தியாவுக்கு  தங்க பதக்கம்! Empty Re: 36 ஆண்டுகளுக்கு பின் உலக பேட்மிண்டன் தொடரில் இந்தியாவுக்கு தங்க பதக்கம்!

Post by Guest Mon Aug 26, 2019 7:19 pm

எந்த மாற்றமும் செய்யாமல் பார்க்க சில வழி உண்டு.
............ இருப்பினும்....

avatar
Guest
Guest


Back to top Go down

36 ஆண்டுகளுக்கு பின் உலக பேட்மிண்டன் தொடரில் இந்தியாவுக்கு  தங்க பதக்கம்! Empty Re: 36 ஆண்டுகளுக்கு பின் உலக பேட்மிண்டன் தொடரில் இந்தியாவுக்கு தங்க பதக்கம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஆசிய பாரா விளையாட்டு போட்டி மகளிர் பிரிவு கிளப் த்ரோவில் இந்தியாவுக்கு தங்க பதக்கம்
» லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் கிடைத்தது. துப்பாக்கி சுடுதல் 10 மீ., "ஏர் ரைபிள்' பிரிவில் அசத்திய ககன் நரங், வெண்கலப் பதக்கம் வென்று சாதித்தார்
» ஒலிம்பிக் பேட்மிண்டன்: இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார் பிவி சிந்து, பதக்கம் உறுதியானது
» ஒரே நாளில் இந்தியாவுக்கு 5 பதக்கம்!
» உலக வில்வித்தையில் இந்தியாவுக்கு 3 பதக்கம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum