ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

லஷ்கர்-இ-தொய்பாவுடன் தொடர்பு: தேடப்பட்ட வாலிபர் இளம்பெண்ணுடன் கொச்சியில் கைது

2 posters

Go down

லஷ்கர்-இ-தொய்பாவுடன் தொடர்பு: தேடப்பட்ட வாலிபர் இளம்பெண்ணுடன் கொச்சியில் கைது Empty லஷ்கர்-இ-தொய்பாவுடன் தொடர்பு: தேடப்பட்ட வாலிபர் இளம்பெண்ணுடன் கொச்சியில் கைது

Post by ayyasamy ram Sun Aug 25, 2019 10:47 am

லஷ்கர்-இ-தொய்பாவுடன் தொடர்பு: தேடப்பட்ட வாலிபர் இளம்பெண்ணுடன் கொச்சியில் கைது ZcLJ8qbbQ9qEfMIIfb7C+z

கொச்சி,

தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ள நிலையில்,
சதி செயலுக்கு திட்டமிட்டதாக கருதப்படும் கேரள வாலிபர்,
இளம்பெண்ணுடன் கொச்சியில் பிடிபட்டார். இதையடுத்து,
அவர்களிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி
வருகிறார்கள்.

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம், கொடுங்கல்லூர்
அருகே உள்ள மாடவனா பகுதியை சேர்ந்தவர்
ரகீம் கொல்லியல் என்கிற அப்துல் காதர் (வயது 29). இவர்
பக்ரைன் நாட்டில் தொழில் செய்து வந்தார்.

அப்துல் காதர் லஷ்கர்-இ-தொய்பா அமைப்புக்கு உதவி
வந்ததாக தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகளுக்கு
ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்துல்காதரை
தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து இந்தியா முழுவதும்
போலீசார் தேடி வந்தனர்.

இந்தநிலையில், இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு தப்பி
வந்த 6 பயங்கரவாதிகளுக்கும், அப்துல்காதருக்கும் தொடர்பு
இருப்பதாகவும் அவர்களுக்கு வழிகாட்டியாக அவர்
செயல்படுவதாகவும் கேரள போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையொட்டி அப்துல்காதரை கேரள போலீசார் வலைவீசி
தேடி வந்தனர்.

இதற்கிடையே, பக்ரைன் நாட்டில் இருந்து அப்துல் காதர் நேற்று
கொச்சி விமானநிலையம் வந்தார். போலீசார் தன்னை தேடுவதை
அறிந்ததும் அப்துல் காதரும், ஒரு இளம்பெண்ணும் நேற்று மதியம்
கொச்சியில் உள்ள மாவட்ட செசன்சு கோர்ட்டில் சரண்
அடைவதற்காக வக்கீலுடன் வந்தனர்.

அப்போது அங்கு தயாராக இருந்த தேசிய புலனாய்வு முகமை
அதிகாரிகள் 2 பேரையும் மடக்கிபிடித்து கைது செய்தனர்.
அப்துல்காதருடன் பிடிபட்ட இளம்பெண், வயநாடு மாவட்டம்
சுல்தான்பத்தேரியை சேர்ந்தவர் ஆவார்.

தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அப்துல்காதரை
கைது செய்தபோது, அவர் தனக்கும், பயங்கரவாத அமைப்புக்கும்
தொடர்பு இல்லை என்று கூறியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து அப்துல்காதர் கூறும்போது,
எர்ணாகுளத்தில் முன்பு ஒர்க்‌ஷாப் நடத்தி வந்ததாகவும்,
அதில் நஷ்டம் ஏற்பட்டதால், பக்ரைனுக்கு சென்று தொழில்
செய்ததாகவும் அங்கும் நஷ்டம் ஏற்பட்டதால் கேரளா திரும்ப
திட்டமிட்டதாகவும், பக்ரைனில் சிலருக்கு பணம் கொடுக்க
வேண்டியது இருந்தது.

60 கிலோ எடையுள்ள வாகன உதிரிபாகங்களை கேரளாவுக்கு
கொண்டு வந்து விற்று பணம் கொடுக்கலாம் என்று இருந்த
நிலையில், பணம் கொடுக்க வேண்டிய சிலர் வேண்டும் என்றே
தன்னை பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாக தகவல்
பரப்பிவிட்டனர். தனக்கும், பயங்கரவாத அமைப்புக்கும்
எந்த தொடர்பும் இல்லை என்று கூறியுள்ளார்.

அப்துல்காதர் கூறும் தகவல் உண்மைதானா? அவருடன் பிடிபட்ட
இளம்பெண் யார்? இருவரும் சேர்ந்து சதி செய்ய திட்டமிட்டனரா?
என்று விசாரணை நடைபெறுகிறது.

மேலும், பிடிபட்ட அப்துல்காதரையும், இளம்பெண்ணையும்
கேரளாவில் உள்ள என்.ஐ.ஏ. கோர்ட்டில் ஆஜர்படுத்தி, இருவரையும்
காவலில் எடுத்து தீவிர விசாரணை நடத்த அதிகாரிகள் முடிவு
செய்து உள்ளனர்.

பிடிபட்ட அப்துல்காதர், பாகிஸ்தான் குடியுரிமை பெற்ற
ஒருவருக்கு கேரளாவில் இருந்து தமிழகத்தில் ஊடுருவ தனது
வாகனத்தை கொடுத்து இருக்கலாம் என்ற கோணத்திலும்
என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பயங்கரவாதி என்று சந்தேகப்படும் வாலிபர் கொச்சியில்
பிடிபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84201
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

லஷ்கர்-இ-தொய்பாவுடன் தொடர்பு: தேடப்பட்ட வாலிபர் இளம்பெண்ணுடன் கொச்சியில் கைது Empty Re: லஷ்கர்-இ-தொய்பாவுடன் தொடர்பு: தேடப்பட்ட வாலிபர் இளம்பெண்ணுடன் கொச்சியில் கைது

Post by T.N.Balasubramanian Sun Aug 25, 2019 11:59 am

கண்ணால் காண்பதும் பொய்
காதால் கேட்பதும் பொய்
தீர விசாரிப்பதே மெய்

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» காதலியுடன் உல்லாசமாக வாழ கொள்ளையடித்த வாலிபர் கைது:
» முன்னாள் அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம் கொச்சியில் கைது!
» சுவாதி கொலை வழக்கு: தேடப்பட்ட நபர் நெல்லையில் கைது
» பல குண்டுவெடிப்பு சம்பவங்களில் தேடப்பட்ட இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாதி சென்னையில் கைது
» விமானத்தில் ரூ.15 லட்சத்துடன் இலங்கை வாலிபர் கைது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum