புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உடும்பு சிவலிங்கம் Poll_c10உடும்பு சிவலிங்கம் Poll_m10உடும்பு சிவலிங்கம் Poll_c10 
39 Posts - 72%
heezulia
உடும்பு சிவலிங்கம் Poll_c10உடும்பு சிவலிங்கம் Poll_m10உடும்பு சிவலிங்கம் Poll_c10 
10 Posts - 19%
E KUMARAN
உடும்பு சிவலிங்கம் Poll_c10உடும்பு சிவலிங்கம் Poll_m10உடும்பு சிவலிங்கம் Poll_c10 
4 Posts - 7%
mohamed nizamudeen
உடும்பு சிவலிங்கம் Poll_c10உடும்பு சிவலிங்கம் Poll_m10உடும்பு சிவலிங்கம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உடும்பு சிவலிங்கம் Poll_c10உடும்பு சிவலிங்கம் Poll_m10உடும்பு சிவலிங்கம் Poll_c10 
375 Posts - 78%
heezulia
உடும்பு சிவலிங்கம் Poll_c10உடும்பு சிவலிங்கம் Poll_m10உடும்பு சிவலிங்கம் Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
உடும்பு சிவலிங்கம் Poll_c10உடும்பு சிவலிங்கம் Poll_m10உடும்பு சிவலிங்கம் Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
உடும்பு சிவலிங்கம் Poll_c10உடும்பு சிவலிங்கம் Poll_m10உடும்பு சிவலிங்கம் Poll_c10 
8 Posts - 2%
E KUMARAN
உடும்பு சிவலிங்கம் Poll_c10உடும்பு சிவலிங்கம் Poll_m10உடும்பு சிவலிங்கம் Poll_c10 
8 Posts - 2%
prajai
உடும்பு சிவலிங்கம் Poll_c10உடும்பு சிவலிங்கம் Poll_m10உடும்பு சிவலிங்கம் Poll_c10 
6 Posts - 1%
Balaurushya
உடும்பு சிவலிங்கம் Poll_c10உடும்பு சிவலிங்கம் Poll_m10உடும்பு சிவலிங்கம் Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
உடும்பு சிவலிங்கம் Poll_c10உடும்பு சிவலிங்கம் Poll_m10உடும்பு சிவலிங்கம் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
உடும்பு சிவலிங்கம் Poll_c10உடும்பு சிவலிங்கம் Poll_m10உடும்பு சிவலிங்கம் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
உடும்பு சிவலிங்கம் Poll_c10உடும்பு சிவலிங்கம் Poll_m10உடும்பு சிவலிங்கம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உடும்பு சிவலிங்கம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84890
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Aug 25, 2019 6:39 am

உடும்பு சிவலிங்கம் E_1566532543
-
காட்டிலுள்ள மரங்களில், உடும்பு என்னும் ஜந்து,
கெட்டியாகப் பிடித்து அமர்ந்திருக்கும். இதன் வாலில்,
கயிறு கட்டி ஏறுபவர்கள் உண்டு. எவ்வளவு பலத்துடன்
இழுத்தாலும், அது, தன் பிடியை விடாது.

இந்த உடும்பின் வடிவத்திலுள்ள சிவலிங்கத்தை,
காஞ்சிபுரம் அருகிலுள்ள திருமாகறல், மாகறலீசர்
கோவிலில் தரிசிக்கலாம்.

சிவ பூஜை செய்ய, பூலோகம் வந்த, பிரம்மா, தினமும்
பழம் தரும், அதிசய பலா மரம் ஒன்றை நட்டார்.
அதைக் கண்டு வியந்தான், ராஜேந்திர சோழன்.

அந்தப் பழத்தை, தினமும் ஒருவர், தலைச்சுமையாக
சிதம்பரம் கோவிலுக்கு எடுத்துச் சென்று, நடராஜருக்கு
நைவேத்யமான பின், தனக்கு அனுப்ப உத்தரவிட்டான்.

ஒருநாள், அந்தண சிறுவனின் முறை வந்தது.
அவன், ஊர் மக்களிடம், 'நான் சிறுவன் என்பதால்,
பழத்தை சுமப்பது சிரமம். நீங்கள் பழத்தை எடுத்துச்
செல்லுங்கள். நான் உங்கள் வீடுகளை பார்த்து
கொள்கிறேன்...' என்றான்.

அனைவரும் சிதம்பரம் புறப்பட்டனர். அந்த மரத்தை
அழித்து விட்டால், பழம் சுமக்கும் தொல்லை, மக்களுக்கு
இருக்காது எனக் கருதி, அதை எரித்து விட்டான், சிறுவன்.

கோபமடைந்த ராஜேந்திர சோழன், சிறுவனை நாடு
கடத்த உத்தரவிட்டான். காவலர்கள், சிறுவனை இழுத்துச்
சென்ற போது, மன்னனும் சென்றான்.

சிறுவனை விட்டுத் திரும்பும் வழியில், ஓரிடத்தில்
பொன்னிற உடும்பு தென்பட்டது. அதை பிடிக்க முயன்ற
போது, புற்றுக்குள் மறைந்தது.

புற்றைத் தோண்டிய போது, உடும்பின் வால் மீது கோடரி
பட்டு, ரத்தம் வந்தது. அப்போது, வானில் அசரீரி ஒலித்தது.

'மன்னா... ஒரு சிறுவனால் சுமக்க முடியாது என்று தெரிந்தும்,
பழத்தை நீண்ட துாரம் சுமக்க உத்தரவிட்டாய்; இது தவறு.
இந்த பாவம் தீர, இங்கே கோவில் கட்டு. இப்போது, உன் கண்
முன் உடும்பாக தோன்றியது நானே...' என்று உத்தரவிட்டார்,
சிவன்.

மன்னனும், கோவில் கட்டினான். இதனால், இங்குள்ள
சிவலிங்கம், உடும்பின் வால் அளவே உள்ளது.

திருப்பரங்குன்றத்தில், முருகனுக்கும், தெய்வானைக்கும்
திருமணம் நடந்த போது, திருமணப் பரிசாக, வெள்ளை
யானை கொடுத்தான், இந்திரன். மயில் வாகனனான முருகன்,
அந்த யானையில் அமர்ந்துள்ளது விசேஷம்.

கோவில் விமானத்தில், வீணை வாசிக்கும் நிலையில்
காட்சியளிக்கிறார், தட்சிணாமூர்த்தி.

மகப்பேறு கிடைக்க, அம்பிகை திருப்புவன நாயகியை
வணங்குகின்றனர்.

காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலையில், கீழ்ரோடு வழி,
16 கி.மீ., சென்றால், திருமாகறலை அடையலாம்.
-
-----------------------------
- சி. செல்லப்பா
நன்றி-வாரமலர்


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக