ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரிலக்ஸ் பண்ண – பதில் சொல்ல முடிகிறதா?

Go down

ரிலக்ஸ் பண்ண – பதில் சொல்ல முடிகிறதா? Empty ரிலக்ஸ் பண்ண – பதில் சொல்ல முடிகிறதா?

Post by Guest Sat Aug 24, 2019 7:29 pm

1.
ரிலக்ஸ் பண்ண – பதில் சொல்ல முடிகிறதா? Tank%2BFill%2BFirst%2BPuzzle

இதில் உள்ள எந்த டாங்க் முதலில் நிரம்பும்?

2.எந்த விளையாட்டில் வெற்றியாளர்கள் பின் நோக்கியும் தோல்வியாளர்கள் முன் நோக்கியும் நகர்வார்கள்?

3.ஒரு பசு மாடு 10 மிட்டர் வடக்கேயும்,10 மீட்டர் தெற்கேயும்,10 மீட்டர் கிழக்கேயும்,10 மீட்டர் மேற்கேயும் நகருகிறது. இப்போது அதன் வால் எந்தத் திசையை நோக்கி இருக்கும்?

4.ஒரு எழுத்தாளர் 2000 ம் ஆண்டில் 50 வயதாக இருந்தார்.ஆனால் 2010 இல் அவருக்கு 40 வயதாக இருந்தது எப்படி?

5.ராமாயண இராமன் எங்கே தீபாவலி கொண்டாடினான்?

6.இருவர் டென்னிஸ் விளையாடினார்கள்.மூன்று ஆட்டங்களும் முடிந்த நிலையில் அவர்கள் இருவரும் வென்றதாக அறிவிக்கப்பட்டார்கள்.எப்படி?

7.இரு இலக்கத்தை அரைவாசியாக பிரிக்கும் போது சுழியம் வரவேண்டும்.எப்படி?

8.நான் உலகம் முழுவதும் பயணிக்கலாம்.ஆனாலும் எப்போதும் நான் ஒரு மூலையில் மட்டுமே இருப்பேன்.நான் யார்?

9.நான் எப்போதும் ஒரே திசையை காட்டியபடி இருப்பேன்.ஆனாலும் காடு,கடல் என உலகில் எங்கு வேண்டுமானாலும் வழி காட்டுவேன்.

10.ஏன் சென்னை மெரினா கடற்கரைக்கு மெரினா என்று பெயர் வந்தது?
(இணையம்)
ரிலக்ஸ் பண்ண – பதில் சொல்ல முடிகிறதா? Man
avatar
Guest
Guest


Back to top Go down

ரிலக்ஸ் பண்ண – பதில் சொல்ல முடிகிறதா? Empty Re: ரிலக்ஸ் பண்ண – பதில் சொல்ல முடிகிறதா?

Post by Guest Sat Aug 24, 2019 7:32 pm

1.
ரிலக்ஸ் பண்ண – பதில் சொல்ல முடிகிறதா? Tank%2BFill%2BFirst%2BPuzzle%2BAnd%2BAnswer
2.கயிறிழுத்தல் போட்டி (Tug of War)
ரிலக்ஸ் பண்ண – பதில் சொல்ல முடிகிறதா? Clever-Sports-Brain-Teaser-Answer
3.கீழ் நோக்கி இருக்கும்.
4.கி.பி அல்ல, கி.மு.
5.எங்கேயும் இல்லை.கிரிஷ்னன் 8 வது அவதாரம் எனவும் ராமன் 7 வது அவதாரம் எனவும் சொல்லப்படுகிறது. கிரிஷ்னன் நரகாசூரனைக் கொன்ற நாளை தீபாவலியாக கொண்டாடப்படுகிறது என சொல்லப்படும் நிலையில், ராமன் தீபாவலி கொண்டாடி இருப்பதற்கு வாய்ப்பில்லை.
6.இருவர் ஆட்டத்தில் அந்த இருவரும் ஒரே பக்கம் விளையாடினார்கள்.
7.8 இதை அரைவாசியாக பிரித்தால் சைபர் வரும்.
8.அஞ்சல்தலை (stamp)
9.திசைகாட்டி (compass)
10.1881இல் மதராஸ் மாகாண கவர்னராக இருந்த மவுண்ட் ஸ்டுவர்ட்(Sir Mountstuart Elphinstone Grant Duff 1881-1886), இத்தாலியில் பால்மரோ வில் உள்ள அழகான கடற்கரையில் உள்ள மெரினா என்று பெயரை நினைவில் கொண்டு,  கடற்கரையில் நீண்ட சாலையை அமைத்து 1884 இல் மட்ராஸ் மெரினா எனப் பெயர் வைத்தார்.

அதன்பின் மெரினா வழியாக ஆங்கில அரசு ரயில் பாதை அமைக்க திட்டமிட்டிருந்த நிலையில், கிருஷ்ண சுவாமி அய்யர்  தலைமையில் நடந்த பொதுமக்கள் போராட்டத்தால் கைவிட்டது.மெரினா என்றால் இத்தாலிய மொழியில் கடல் என்று பொருள்.படகு அமைக்கும் இடம் எனவும் சொல்வர்.(Marina)South Beach Road =Kamaraj Salai , 1644  இல் St. George   கோட்டை கட்டும் போது குறுகிய களிமண் சாலையாக இருந்தது.
avatar
Guest
Guest


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum