ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» 10 மில்லியன் டாலர் மதிப்பிலான சாமி சிலைகள் கடத்தல்: இந்தியாவிடம் ஒப்படைத்த அமெரிக்கா
by ayyasamy ram Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

Top posting users this week
ayyasamy ram
படித்ததில் வலித்தது!!  Poll_c10படித்ததில் வலித்தது!!  Poll_m10படித்ததில் வலித்தது!!  Poll_c10 
heezulia
படித்ததில் வலித்தது!!  Poll_c10படித்ததில் வலித்தது!!  Poll_m10படித்ததில் வலித்தது!!  Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

படித்ததில் வலித்தது!!

2 posters

Go down

படித்ததில் வலித்தது!!  Empty படித்ததில் வலித்தது!!

Post by ayyasamy ram Fri Aug 23, 2019 9:29 am

படித்ததில் வலித்தது!!  140923145320_tiger_kills_a_man_in_delhi_304x171_bbc_nocredit
---
படம்-பிபிசி-தமிழ்

#ஒரு புலியை நேருக்கு நேராய் சந்திக்கும்பொழுது எப்படி
தப்பிப்பது என்று ஒரு கல்வியும் நமக்குக் கற்றுக்
கொடுக்கவில்லையே..

26.09.2014 இல் டெல்லி உயிரியல் பூங்காவில் ஒரு வெண்மை நிற
புலி இளைஞனை கொன்றது.

கற்றலினால் ஆன பயன் என்ன?


ஒரு உயிர் ஒரு புலியிடம் மாட்டிக் கொண்டு 10 நிமிடங்களாக
கையெடுத்துக் கும்பிட்டுக் கொண்டேயிருக்கும் பொழுது
அந்த உயிரை எப்படிக் காப்பாற்றுவது என்பதை பார்வயாளர்கள்
யாருக்கும் நம் கல்வி முறை நமக்கு  கற்றுக்கொடுக்கவே
இல்லையே..

ஆனால் பார்வையாளர்கள் மேலிருந்து கல்லெறிந்த உடன்..
அது சினம் கொள்கிறது. மேலே பார்த்து உறுமுகிறது.

பார்வையாளர்கள் விடவில்லை. தொடர்ந்து கல்லெறிகிறார்கள்..
கூச்சலிடுகிறார்கள்...

அதன்பிறகுதான் அந்தப் புலி, அந்த வாலிபனைத் தாக்க
முயற்சிக்கிறது. அதுவும் இறையைத் தூக்கிக் கொண்டு
தன்னிடத்திற்கு தூக்கிக் கொண்டு சென்று விட வேண்டும்
என முடிவு செய்து அவனுடைய கழுத்தைக் கவ்விப்
பிடிக்கிறது.

இவையெல்லாமே தவிர்க்கப்பட்டிருக்கலாம்.


காரணம்..
அறிவின்மை..

என்ன செய்வது என்கிற அறிவின்மை.

மிருகங்கள் சப்தத்திற்கு மிரளும். ஆனால் நெருப்பிற்கு
பயப்படும்.

கூடியிருந்த அத்தனை பார்வையாளர்களில் யாராவது ஒருவர்,
தன் சட்டையைக் கழற்றி, அதில் நெருப்பு வைத்து, அதை
அந்த வாலிபனிடத்தில் எறிந்திருந்தால் புலி மிரண்டு
ஓடியிருந்திருக்கும்.

இந்த அறிவைக் கூட கற்றுக் கொடுக்காமல்..

(a+b)2 =a2 + 2ab + b2, chi- square, ANOVA table, Gene sequencing...
என்று கற்றுக் கொண்ட வெற்றுத் தேற்றத்தினால் எனக்கு
என்ன பயன்?

ஒரு விலங்கு தன்னைத் தாக்க வரும் பொழுது, வேறு எந்த
உதவியுமே தனக்கு அந்த இடத்தில் கிடைக்கவில்லை..
தப்பித்து ஓடவும் முடியவில்லை..மிருகமோ தன்னிலும்
பலத்த உருவம்..

அது முதலையாக இருக்கலாம்..சிங்கமாக இருக்கலாம்..
அல்லது.. யானையாக இருக்கலாம்...
அதை எப்படி எதிர்கொள்வது என்ற அறிவைக் கற்றுக்
கொடுக்காத கல்வியினால் எனக்கென்ன பயன் ????

அந்த விலங்குகளின் கண்களை நம் கை முஷ்டியினால்
பலங்கொண்ட மட்டும் ஓங்கித் தாக்கினால் அவை நிலை
குலைந்து ஓடி விடும். நாமும் தப்பிப்பதற்கு ஒரு வாய்ப்பு
கிடைக்கும்.

அல்லது சிறு மண் துகள்களை அள்ளி அதன் கண்களில்
தூவினால் போதும் அவை அந்த இடத்திலிருந்து தப்பித்துச்
செல்லத்தான் முயற்சிக்கும்.

இந்த அறிவைக்கூடக் கற்றுக்கொடுக்காமல்.. பட்டங்கள் என்ன..
சட்டங்கள் என்ன.. பல்கலைக் கழகங்கள் என்ன ???

தென்னாப்பிரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும் என்ன
தோண்டியெடுக்கிறார்கள் என்பதை கற்றுக்கொடுப்பதை
விட.. வாழ்க்கைக் கல்வியை முதலில் கற்றுக் கொடுங்கள்.

மற்றவா்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்வது எப்படி?

ஏன் விதிகளைப் பின்பற்ற வேண்டும்?

அடிப்படைச் சட்டங்கள் என்ன?

நமக்கான உரிமைகள் என்ன?

யாரை எப்படி அணுகுவது?

விபத்து ஏற்பட்டால் அதை எப்படி எதிர் கொள்வது?

விலங்குகள் விஷக்கடிகளில் எப்படித் தப்பிப்பது?

மாரடைப்பு வந்தால் என்ன செய்வது?

நோய்களை எவ்வாறு கண்டறிவது?

மற்றவர்களிடம் எப்படி நடந்து கொள்வது?

மற்றவர்களை நேசிப்பது எப்படி?

நேர்மையாய் இருப்பது எப்படி?

இவை எதையுமே கற்றுக் கொடுக்காத கல்வியினால்
ஆன பயன் தான் என்ன?

இது எதையுமே தெரிந்து கொள்ளாமல்..

ஒரு பரிதவிக்கும் உயிரை காக்க முடியாத கல்வி...

மற்றவர்களுக்கு
உதவ வாய்ப்பில்லாமல் போன அறிவு...

இந்த ஏட்டு சுறக்காயை தீயிட்டு கொழுத்திவிட்டு.. முடிந்தால்
இயற்கையோடு வாழ கற்று கொடுங்கள்.

படித்ததில் வலித்தது!!
வாட்ஸ் அப்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84855
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

படித்ததில் வலித்தது!!  Empty Re: படித்ததில் வலித்தது!!

Post by Guest Sat Aug 24, 2019 2:27 pm

படித்ததில் வலித்தது!!  103459460 படித்ததில் வலித்தது!!  3838410834 படித்ததில் வலித்தது!!  1571444738

தமிழ் நாட்டு கல்விமுறை மீள்பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்.
மதிப்பெண் முறைக் கல்வியால் பாதிக்கப்பட்டவர்களில் நானும் ஒருவன்.
ஒரு வருத்தம்...................ராம் சாரைப் போல்,ரமணியன் ஐயா போல்,ஜெகதீசன் சாரைப் போல் வரவில்லையே என்பது தான்.
என் மூளை "மொக்கை" மூளையாக இருக்கிறது.
avatar
Guest
Guest


Back to top Go down

படித்ததில் வலித்தது!!  Empty Re: படித்ததில் வலித்தது!!

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Aug 24, 2019 3:54 pm

நல்லதொரு யோசனை.
ஆனால் ஒரு உயிர் பலி நடந்த பின் இது தெரிகிறது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

படித்ததில் வலித்தது!!  Empty Re: படித்ததில் வலித்தது!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum