புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சென்னை -சேலம் 8 வழிச்சாலை திட்டம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது: உச்சநீதிமன்றத்தில் நெடுஞ்சாலை ஆணையம் வாதம்
Page 1 of 1 •
சென்னை -சேலம் 8 வழிச்சாலை திட்டம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது: உச்சநீதிமன்றத்தில் நெடுஞ்சாலை ஆணையம் வாதம்
#1302747சென்னை - சேலத்தை இணைக்கும் ரூ. 10 ஆயிரம்
கோடியிலான 8 வழிச்சாலை பசுமை வழித்தடத் திட்டம்
தேசிய முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
அதைக் கருத்தில் கொள்ளாமல் கையகப்படுத்தப்பட்ட
நிலங்களுக்கான ஆணைகளை ரத்து செய்து சென்னை
உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்று உச்சநீதி
மன்றத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சார்பில்
வாதிடப்பட்டது.
சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக
தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உச்சநீதிமன்றத்தில்
மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது. அத்துடன்
35 நில உரிமையாளர்களும், பாமக இளைஞர் அணித்
தலைவர் அன்புமணி ராமதாஸும் மனுக்களைத் தாக்கல்
செய்துள்ளனர்.
இந்த மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதி
என்.வி. ரமணா, எம்.எம். சந்தானகௌடர், அஜய் ரஸ்தோகி
ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வியாழக்கிழமை
நடைபெற்றது.
அப்போது, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சார்பில்
ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷர் மேத்தா, மத்திய
அரசின் பாரத்மாலா பரியோஜனா திட்டத்தின் கீழ் செயல்
படுத்தப்படும் சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்தால் சுமார்
2 மணி பயண நேரம் குறையும்.
இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த சுற்றுச்சூழல் அனுமதி
பெற்ற பின்பு தான் நிலம் கையகப்படுத்தப்பட வேண்டும்
என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இது குதிரைக்கு முன் வண்டியைச் செலுத்துவதற்கு
சமமாகும். அதேநேரத்தில், இந்தத் திட்டம் செயல்
படுத்துவதற்கு முன்பு சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதில்
எந்தப் பிரச்னையும் இல்லை என்றார்.
அப்போது எதிர்மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்குரைஞர்,
முதலில் இந்தத் திட்டம் சென்னை - மதுரைக்கு இடையே
செயல்படுத்தப்படுவதாக இருந்தது.
பின்னர் சென்னை - சேலத்துக்கு மாற்றப்பட்டது என்றார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த
விவகாரத்தில் சுற்றுச்சூழல் அனுமதி, திட்டத்தின் இடம்
மாற்றம் ஆகிய இரண்டும் முக்கியத்துவம் பெறுகிறது.
அதே நேரத்தில் சென்னை - சேலம் 8 வழிச்சாலைத் திட்டம்
மத்திய அரசின் பாரத்மாலா திட்டத்தின் கீழ் வரவில்லை
என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவில்
குறிப்பிட்டுள்ளது.
இவை அனைத்துக்கும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம்
விளக்கமளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கின்
அடுத்த விசாரணையை செப்டம்பர் 4ஆம் தேதிக்கு
நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
அப்போது குறுக்கிட்ட சொலிசிட்டர் ஜெனரல் துஷர் மேத்தா,
இந்தத் திட்டம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது. அதைக்
கருத்தில் கொள்ளாமல் சென்னை உயர்நீதிமன்றம்
திட்டத்துக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கான
ஆணைகளை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது என்றார்.
-
-----------------------------
தினமணி
Similar topics
» சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டம்: ஐகோர்ட்டு விதித்த தடையை நீக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு; 22-ந் தேதி இறுதி விசாரணை
» சென்னை-சேலம் இடையிலான 8 வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த உச்சநீதிமன்றம் அனுமதி
» சென்னை-சேலம் 8 வழி சாலை திட்டம் ரத்து ஆகும் ஐகோர்ட்டில் மத்திய அரசு தகவல்
» சாய்நா நேவால் மேரிகோம் இருவரையும் தேசிய அடையாளமாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு
» சென்னை-சேலம் 8 வழி சாலைக்கான அரசாணை ரத்து: சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|