புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சந்திரயான்-3 அனுப்பவும் திட்டம்: இஸ்ரோ தலைவர் சிவன் தகவல் Poll_c10சந்திரயான்-3 அனுப்பவும் திட்டம்: இஸ்ரோ தலைவர் சிவன் தகவல் Poll_m10சந்திரயான்-3 அனுப்பவும் திட்டம்: இஸ்ரோ தலைவர் சிவன் தகவல் Poll_c10 
25 Posts - 42%
heezulia

16 Posts - 27%
mohamed nizamudeen

6 Posts - 10%
T.N.Balasubramanian

4 Posts - 7%
வேல்முருகன் காசி

Raji@123

2 Posts - 3%
Srinivasan23
சந்திரயான்-3 அனுப்பவும் திட்டம்: இஸ்ரோ தலைவர் சிவன் தகவல் Poll_c10சந்திரயான்-3 அனுப்பவும் திட்டம்: இஸ்ரோ தலைவர் சிவன் தகவல் Poll_m10சந்திரயான்-3 அனுப்பவும் திட்டம்: இஸ்ரோ தலைவர் சிவன் தகவல் Poll_c10 
1 Post - 2%
kavithasankar

Barushree

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சந்திரயான்-3 அனுப்பவும் திட்டம்: இஸ்ரோ தலைவர் சிவன் தகவல் Poll_c10சந்திரயான்-3 அனுப்பவும் திட்டம்: இஸ்ரோ தலைவர் சிவன் தகவல் Poll_m10சந்திரயான்-3 அனுப்பவும் திட்டம்: இஸ்ரோ தலைவர் சிவன் தகவல் Poll_c10 
152 Posts - 41%

140 Posts - 38%
Dr.S.Soundarapandian
சந்திரயான்-3 அனுப்பவும் திட்டம்: இஸ்ரோ தலைவர் சிவன் தகவல் Poll_c10சந்திரயான்-3 அனுப்பவும் திட்டம்: இஸ்ரோ தலைவர் சிவன் தகவல் Poll_m10சந்திரயான்-3 அனுப்பவும் திட்டம்: இஸ்ரோ தலைவர் சிவன் தகவல் Poll_c10 
21 Posts - 6%

Rathinavelu

8 Posts - 2%

7 Posts - 2%
prajai

6 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சந்திரயான்-3 அனுப்பவும் திட்டம்: இஸ்ரோ தலைவர் சிவன் தகவல் Poll_c10சந்திரயான்-3 அனுப்பவும் திட்டம்: இஸ்ரோ தலைவர் சிவன் தகவல் Poll_m10சந்திரயான்-3 அனுப்பவும் திட்டம்: இஸ்ரோ தலைவர் சிவன் தகவல் Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

சந்திரயான்-3 அனுப்பவும் திட்டம்: இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Aug 23, 2019 8:26 am

சந்திரயான்-3 அனுப்பவும் திட்டம்: இஸ்ரோ தலைவர் சிவன் தகவல் Sivan
-

சந்திரயான்-2 திட்ட வெற்றிக்குப் பின்னர், நிலவில் அடுத்த
கட்ட ஆய்வுகளை மேற்கொள்ள சந்திரயான்-3 அனுப்பும்
திட்டத்தையும் இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ)
மேற்கொள்ள உள்ளதாக அதன் தலைவர் சிவன் கூறினார்.

சென்னை விமான நிலையத்துக்கு வியாழக்கிழமை காலை
வந்த சிவன் அளித்த பேட்டி:

நிலவின் சுற்றுப் பாதைக்குள் நுழைக்கப்பட்டிருக்கும்
சந்திரயான்-2 விண்கலம் இப்போது, நிலவின் நீள்வட்டப்
பாதையில் சுற்றிக்கொண்டிருக்கிறது.

அடுத்து வரும் நாள்களில் இந்த நீள்வட்டப் பாதை, சுற்று
வட்டப் பாதையாக மாற்றப்படும். அதன் பிறகு, செப்டம்பர்
7-ஆம் தேதி அதிகாலை 1.40 மணிக்கு, தரையிறக்குவதற்கான
முயற்சிகள் ஆரம்பிக்கும்.

இந்த முயற்சி தொடங்கப்பட்ட அடுத்த 15 நிமிடங்களில்,
அதாவது 1.55 மணிக்கு விண்கலம் நிலவின் பரப்பில்
தரையிறங்கும்.

இது உலக அளவில் மிக முக்கியமான நிகழ்வாக இருக்கும்.
அனைவரும் இதை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறோம்.

விண்கலம் தரையிறங்கும்போது, விநாடிக்கு 1.6 கி.மீ.
வேகத்தில் லேண்டர் சுற்றி வந்துகொண்டிருக்கும்.
அந்த வேகத்தை 0 கி.மீ. அளவுக்குக் குறைத்து, அதிலுள்ள
புதிய சென்சார்களை செயல்பாட்டுக்கு கொண்டுவருதல்
போன்ற பல்வேறு நடவடிக்கைகளை விஞ்ஞானிகள்
மேற்கொள்வர்.

விண்கலம் தரையிறங்கும் நிகழ்வை தரைக் கட்டுப்பாட்டு
அறையில் இருந்தபடி நேரில் காண வருமாறு பிரதமருக்கு
இஸ்ரோ சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பிரதமர் நிச்சயம் வருவாரா என்பதை இப்போதே கூற
இயலாது.

பெண் விஞ்ஞானிகள்:

இஸ்ரோவில் ஆண், பெண் விஞ்ஞானிகள் என்ற வித்தியாசம்
கிடையாது. திறமையானவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு
வருகிறது. சந்திரயான்-2 திட்டத்தில் இரண்டு பெண்களுக்கு
வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

இதுபோன்று பல்வேறு திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன.
எனவே, எந்தவித வித்தியாசமும் இன்றி ஆண்-பெண்
விஞ்ஞானிகளின் திறமையின் அடிப்படையில் வாய்ப்பு
அளிக்கப்படும். சில திட்டங்களுக்கு பெண் விஞ்ஞானிகள்
தலைமை வகிக்கவும் வாய்ப்பு உள்ளது.

சந்திரயான்-2 வெற்றிக்குப் பிறகு, நிலவில் அடுத்தக்கட்ட
ஆய்வு மேற்கொள்ள சந்திரயான்-3 அனுப்பும் திட்டம்,
வெள்ளிக் கோளை ஆய்வு செய்ய விண்கலத்தை அனுப்பும்
திட்டம் எனத் தொடர்ச்சியாக பல்வேறு திட்டங்களை
இஸ்ரோ மேற்கொள்ள உள்ளது என்றார் அவர்.
-
-------------------------------
தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக