ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

"எல்லாமே #டைமிங் தான்"

2 posters

Go down

 "எல்லாமே #டைமிங் தான்" Empty "எல்லாமே #டைமிங் தான்"

Post by ayyasamy ram Thu Aug 22, 2019 6:16 pm

சின்ன வயசுல சரியா படிக்கலைனு கவலைப்படாதீங்க..

உங்க குழந்தையோட வீட்டு பாடம் உங்கள திரும்பவும் படிக்க வைக்கும்..!!

🌷 சில நேரம் மனம் எதை மறக்க நினைக்கிறதோ......

விதி அதையே அதிகம் நினைக்க வைக்கிறது.......!!

🌷 பேசாமல் இருந்து விட்டால் அழிந்து போவது மொழிகள் மட்டுமல்ல சில உறவுகளும் கூடத்தான்..

🌷 உனக்கு என்ன கொடுக்கவேண்டும் உன்னிடம் எதை பறிக்கவேண்டும் என்பதை

இறைவனே முடிவு செய்கிறார்....

🌷 வலிகளுக்கும் வலிகள் இருந்திருந்தால்..
கண்ணீர்வரும் வரை கத்தி அழுதிருக்கும்..
தாங்க முடியாமல்..

🌷 செய்த உதவியை சொல்லிக் காட்டாதே,
எவரும் செய்ய தயங்கும் உதவியை செய்து காட்டு....!!

🌷 சுமந்து செல்லும் அந்த நான்கு பேர் யாரென்று தெரிந்து விட்டால் கைமாறு ஏதாவது செய்து விடலாம்.!!

🌷 வாகனம் ஓட்டும் போது, மொபைலில் பேசுவதற்கு இணையான அபாயம் மிக்கது, வாகனம் ஓட்டும் கணவரிடம், மனைவி பேசிக் கொண்டே இருப்பது.

🌷 படுத்துட்டு இருக்கும் போதே
மரணம் வந்தால் பரவாயில்லை,
மரணம் வரும் வரை படுத்துட்டு இருக்கிறது
கொடுமையிலும் கொடுமை...

🌷 லாபத்தினால் மட்டும் ஒருவன் பணக்காரனாவதில்லை, சேமிப்பதால் மட்டுமே.
ஆக முடியும்.....

🌷 உழைக்கும்போது எதிர்காலத்தை நோக்கி சென்ற நினைவுகள்.

ஓய்ந்தபிறகு கடந்தகாலத்தை நோக்கி செல்லும்.....

🌷 விதையை முழுங்கினால் வயிற்றில் மரம் வளருமென குழந்தைகளிடம் சொன்ன நாம ,
அதே விதையை நிலத்தில் புதைக்க சொல்லிக்கொடுக்க மறந்து விட்டோம்!!!!!!!!!!!!!!

🌷 நல்ல பெற்றோர், நல்ல துணை , நல்ல நட்பு என்று வாழ்ந்து கொண்டு இருந்தாலும், இவை எல்லாவற்றையும் விட பணம் தான் வாழ்க்கை என்று ஒரு தடவையாவது நினைக்க வைத்து விடுகிறது இந்த வாழ்க்கை.

🌷 பறவை கூண்டு வாங்கி அடைக்காதீங்க,அதுங்க நல்லாவே கூடு கட்டும்.அந்த காசுல ஒரு மரம் நடுங்க அதுகளுக்கும் சேர்த்து பயன்படும்..!!

🌷 நம் கனவுகளைப் பற்றி சிந்திப்பதை நிறுத்தி, நம் குழந்தைகளின் எதிர்காலத்தை பற்றி சிந்திக்க துவங்கும் பொழுது முற்றுப் பெறுகிறது நம் இளமை !!!

🌷 இதுவும் கடந்து போகும் என்பதை விட..
இதுவும் பழகி விடும் என்பதே பொருத்தமாகி விடுகின்றது வாழ்க்கைக்கு...

🌷 #பொறந்தா... எத்தனை மணிக்கு பொறந்தான்னு கேப்பானுங்க..!

#செத்தா... எத்தனை மணிக்கு பாடிய எடுக்க போறாங்கனு கேப்பானுங்க.!

"எல்லாமே #டைமிங் தான்"

🌷 சொந்த "கால்ல" நிக்கும் போதுதான்..

புது "செருப்பு" வாங்க கூட யோசிப்போம்..!!

🌷 ஒரே வயிறு னு ரொம்ப செல்லம் கொடுத்து வளர்க்காதீங்க ...

அப்புறம் தொப்பைனு பேர் வாங்கிட்டு வந்து நிக்கும் ...
.
🌷 எந்த உறவிலும் பிரிவின் வலி தீருவதற்குள் பேசி விடுங்கள்!!

வலி பழகிடுச்சுன்னா உறவு முறிஞ்சுடும்!!!

🌷 சின்ன சின்ன விஷயங்களுக்கும் கோபப்படுபவர்கள்,

அன்புக்காக ஏங்குபவர்கள்.

🌷 இரக்கமும் உறக்கமும் ஒன்று தான்.
இரண்டையுமே அளவோடு தான் பயன்படுத்த வேண்டும்.

அதிகம் உறங்குபவன் சோம்பேறி ஆகிறான்.
அதிகம் இரக்கம் காட்டுகிறவன் ஏமாளி ஆகிறான்.

🌷 ஆங்கிலத்தில் பேசவில்லை என்றால் படிக்கவில்லை என்று எண்ணும் விசித்திரமான சமூகம் 😕
-
வாட்ஸ்அப் பகிர்வு
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 "எல்லாமே #டைமிங் தான்" Empty Re: "எல்லாமே #டைமிங் தான்"

Post by Guest Thu Aug 22, 2019 7:29 pm

 "எல்லாமே #டைமிங் தான்" 103459460  "எல்லாமே #டைமிங் தான்" 1571444738
//🌷 உனக்கு என்ன கொடுக்கவேண்டும் உன்னிடம் எதை பறிக்கவேண்டும் என்பதை
இறைவனே முடிவு செய்கிறார்....//

அந்த ஆளைத்தான் தெடிக் கொண்டிருக்கிறேன்.சிக்க மாட்டேங்கிறாரே!
avatar
Guest
Guest


Back to top Go down

 "எல்லாமே #டைமிங் தான்" Empty Re: "எல்லாமே #டைமிங் தான்"

Post by Guest Thu Aug 22, 2019 7:30 pm

🌷 ஆங்கிலத்தில் பேசவில்லை என்றால் படிக்கவில்லை என்று எண்ணும் விசித்திரமான சமூகம் 😕

இது பாடம் சினிமாவுக்கு விளம்பரமா?
avatar
Guest
Guest


Back to top Go down

 "எல்லாமே #டைமிங் தான்" Empty Re: "எல்லாமே #டைமிங் தான்"

Post by T.N.Balasubramanian Thu Aug 22, 2019 8:30 pm

விதையை முழுங்கினால் வயிற்றில் மரம் வளருமென குழந்தைகளிடம் சொன்ன நாம ,
அதே விதையை நிலத்தில் புதைக்க சொல்லிக்கொடுக்க மறந்து விட்டோம்!

வேதனை படவேண்டிய விஷயம்தான். சோகம் சோகம்

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

 "எல்லாமே #டைமிங் தான்" Empty Re: "எல்லாமே #டைமிங் தான்"

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum