ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 12:57 pm

» சிறு நீரக கல் - மருத்துவ குறிப்பு
by ayyasamy ram Today at 11:12 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-4
by ayyasamy ram Today at 11:11 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-3
by ayyasamy ram Yesterday at 8:03 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» கருத்துப்படம் 03/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:04 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:53 pm

» விஜய் ஆண்டனி முதல் யோகி பாபு வரை! - 7 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 4:40 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:18 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:51 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:38 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:05 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:39 am

» பிங்கலி வெங்கய்யா- பிறந்த நாள்
by T.N.Balasubramanian Fri Aug 02, 2024 7:33 pm

» நீதிக்கதை - தவளைகளின் முடிவு
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:06 pm

» பிரபுல்ல சந்திர ராவ்- பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:01 pm

» ஆபிரகாம் பண்டிதர் - பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 5:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Aug 02, 2024 12:30 pm

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Thu Aug 01, 2024 9:17 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:16 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:30 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:18 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:12 pm

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:11 pm

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:10 pm

» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:10 pm

» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:09 pm

» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:08 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 7:25 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:13 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:07 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சில பொது தகவல்கள் தெரிந்துகொள்ள….

2 posters

Go down

சில பொது தகவல்கள் தெரிந்துகொள்ள…. Empty சில பொது தகவல்கள் தெரிந்துகொள்ள….

Post by Guest Thu Aug 22, 2019 3:49 pm

(ராம் சாருக்கு மட்டும்தான் பொதுஅறிவுத் தகவல்கள் தெரியுமா! நாமும் சொல்வோமில்ல............)

2001 ஜூன் 30 பிப 2 மணிக்கு கருணாநிதி கைது செய்யப்பட்டார். .1971 இல் ஜொன் ஹொப்கின்ஸ் மருத்துவ மனையில் கண் அறுவை சிகிச்சை காரணமாக,46 ஆண்டுகளாக கறுப்புக் கண்ணாடி, 2017 வரை அணிந்திருந்த கறுப்புக் கண்ணாடிக்கு மாற்றாக சிறிதாக கறுப்பு பூசப்பட்ட கண்ணாடி பின்னர் மாற்றப்பட்டது.

Eiffel Tower – இந்தக் கோபுரம் உருவாக்கிய பொறியிலாளர் Gustave Eiffel நிறுவனத்தில் கடமையாற்றிய, Maurice Koechlin , Emile Nouguier, இருவரும் மாதிரியை உருவாக்கி இருந்தாலும், நிறுவனர் பெயரில் தான் அழைக்கப்படுகிறது. பிரென்ச் புரட்சியின் 100 ஆண்டு நினைவாக நடந்த பொருட்காட்சியின் போது,1989 மார்ச் 31 இல், திறக்கப்பட்டது.
உலகில் Eiffel Tower போல் 10 கோபுரங்கள் உண்டு.

காலை உணவில் பல நாடுகளில் பாவனையில் உள்ள Croissant பிரான்ஸ் நாட்டில் அதிகமாக எடுக்கப்பட்டாலும் அதன் ஆரம்பம் ஆஸ்திரியா நாடாகும். நிலா வளர்பிறையை (crescent) போல் இருந்ததால் அப்பெயர் பெற்றது.

ஆங்கில எழுத்தில் i + j க்கு மேல் உள்ள புள்ளியை  tittle என அழைப்பர்.

ஒலிம்பிக்கில் கடைசியாக விளையாடப்பட்ட விளையாட்டு கயிறிழுத்தல் (Tug of War) 1900 முதல் 1920 வரை. (கடைசியாக பெல்ஜியம்)

2017 இல் பாம்பு பாலூட்டியதாக வந்த (செத்த பாம்பின் )படம் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. பாம்பு பாலூட்டி இனமல்ல.சிலசமயம் குட்டிகளையே இரையாக்கிக் கொள்கிறது.

சில பொது தகவல்கள் தெரிந்துகொள்ள…. Rattlesnake

ஆனாலும் பிளமிங்கோ,புறா,பிங்குவின் போன்ற சில பறவைகள் ஆணும் பெண்ணும் பாலூட்டுகின்றன.இது Bird milk எனப்படுகிறது. புறாவின் பால் pigeon milk அல்லது crop milk என சொல்லப்படுகிறது.இது ஒருவகை திரவமாக குஞ்சுகளின் பாதுகாப்புக்காக உள்ளதாக சொல்கிறார்கள்.புறா பாலூட்டும் காட்சி.

avatar
Guest
Guest


Back to top Go down

சில பொது தகவல்கள் தெரிந்துகொள்ள…. Empty Re: சில பொது தகவல்கள் தெரிந்துகொள்ள….

Post by T.N.Balasubramanian Thu Aug 22, 2019 4:31 pm

அறியவேண்டிய அரிய தகவல்கள் சில பொது தகவல்கள் தெரிந்துகொள்ள…. 103459460 சில பொது தகவல்கள் தெரிந்துகொள்ள…. 3838410834 சில பொது தகவல்கள் தெரிந்துகொள்ள…. 1571444738

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35051
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சில பொது தகவல்கள் தெரிந்துகொள்ள…. Empty Re: சில பொது தகவல்கள் தெரிந்துகொள்ள….

Post by ayyasamy ram Thu Aug 22, 2019 10:51 pm

சில பொது தகவல்கள் தெரிந்துகொள்ள…. 103459460 சில பொது தகவல்கள் தெரிந்துகொள்ள…. 3838410834
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83381
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சில பொது தகவல்கள் தெரிந்துகொள்ள…. Empty Re: சில பொது தகவல்கள் தெரிந்துகொள்ள….

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum