ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னையின் 380-வது பிறந்த நாள்; மிக நீண்ட கடற்கரை; உலகின் மிக பழமையான மாநகராட்சி; 2,000 ஆண்டுகள் பழமை

4 posters

Go down

சென்னையின் 380-வது பிறந்த நாள்; மிக நீண்ட கடற்கரை; உலகின் மிக பழமையான மாநகராட்சி; 2,000 ஆண்டுகள் பழமை Empty சென்னையின் 380-வது பிறந்த நாள்; மிக நீண்ட கடற்கரை; உலகின் மிக பழமையான மாநகராட்சி; 2,000 ஆண்டுகள் பழமை

Post by ayyasamy ram Thu Aug 22, 2019 10:15 am

சென்னையின் 380-வது பிறந்த நாள்; மிக நீண்ட கடற்கரை; உலகின் மிக பழமையான மாநகராட்சி; 2,000 ஆண்டுகள் பழமை Dkn_Tamil_News_2019_Aug15__299221217632294
-
உலகின் மிக நீண்ட கடற்கரை கொண்ட நகரம்; உலகின் மிக பழமையான மாநகராட்சி கொண்டுள்ள நகரம்; பழமையின் சுவடுகள் மாறாது புதுமையை புகுத்தி மிகப்பெரிய வளர்ச்சியை கண்ட நகரம் என்ற பெருமையை பெற்றது சென்னை. பெருமைகள் பலவற்றை தன்னகத்தே கொண்டிருக்கும் சென்னை நகருக்கு இன்று 379-வது பிறந்த நாள்.

2,000-ம் ஆண்டு பழமை

சென்னை 379-வது வயது என்று கூறி பிறந்த நாள் கொண்டாடி வந்தாலும் உண்மையில் சுமார் 2,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த நகரமாக கருதப்படுகிறது. திருக்குறளை எழுதிய திருவள்ளூவர் மயிலாப்பூரை சேர்ந்தவர் என்பது அனைவரும் அறிந்ததே. 1,000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கபாலீஸ்வரர் கோயில், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில் போன்றவை நகரத்தின் பழமையை பறைசாற்றி வருகிறது.

பழமைக்கு சான்று

சென்னையில் பரபரப்பாக இருக்கும் மயிலாப்பூர், கோயம்பேடு, நுங்கம்பாக்கம் போன்ற பகுதிகள் ஆங்கிலேயர் வருகைக்கு முன்னரே முக்கியமாகி இருந்த பகுதிகள் தான். கிருஷ்ணகிரியில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டே இதற்கு சான்றாக கூறுகின்றனர் ஆய்வாளர்கள். அதில் நீலாங்கரை, ராயபுரம் போன்ற துறைமுக பகுதிகளுக்கு பொருட்களை கொண்டு சேர்க்க விதிக்கப்படும் வரிகள் பற்றிய குறிப்புகள் இருக்கின்றதாம்.

சென்னபட்டனம் உதயம்

தற்போது போக்குவரத்து நெருக்கடி மிகுந்த சென்னை, சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு பூவிருந்தவல்லியை சேர்ந்த சென்னப்பன் நாயக்கரின் ஆளுமைக்கு உட்பட்ட மீன்பிடி தளமாக இருந்தது. கடந்த 1,639-ம் ஆண்டு வர்த்தக தளம் கட்டுவதற்கு இந்த பகுதியை ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி சார்பில் பிரான்சிஸ் டே என்பவர் வாங்கினார். இதனாலேயே இந்த பகுதிக்கு சென்னப்பட்டினம் என்று பெயர் வந்ததாகவும் கூறப்படுகிறது.

சென்னை பிறந்த நாளில் சர்ச்சை

1,639-ம் ஆண்டு மார்ச் 1-ம் தேதி தான் சென்னப்பட்டினத்தை வாங்கியதற்கான ஒப்பந்தம் போடப்பட்டதாகவும் அதற்கான ஆவணங்கள் 1,746-ம் ஆண்டு வரை செயின் ஜார்ஜ் கோட்டையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் சென்னப்பநாயக்கருக்கும், கம்பெனிக்கும் இடையே ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தை குறிக்கும் வகையிலான தங்க செப்பேடு ஆகஸ்ட் 22-ம் தேதி வெளியானதாகவும் கருத்து நிலவுகிறது. அந்த நாள் தான் தற்போது சென்னை பிறந்த நாளாக கொண்டாடப்படுகிறது.

சென்னை நகராக மாறிய மெட்ராஸ்

ஆங்கிலேயே கிழக்கிந்திய கம்பெனி
மெட்ராஸை மையப்படுத்தி ஏற்படுத்திய மாகாணம் மெட்ராஸ் மாகணம் என்றே அழைக்கப்பட்டு வந்தது. மொழிவாரி மாநிலங்கள் உருவான பிறகும் மெட்ராஸ் மாநிலமாகவே அழைக்கப்பட்டு வந்த நிலையில் 1,969-ம் ஆண்டு தான் தமிழ்நாடு என பெயர் மாற்றப்பட்டது. ஆனாலும் தலைநகருக்கு மெட்ராஸ் என்ற பெயரே இருந்தது. 1,996-ம் ஆண்டு தான் மெட்ராஸ் என்பது மாற்றப்பட்டு சென்னை என பெயர் சூட்டப்பட்டது.

செயின் ஜார்ஜ் கோட்டை

தற்போது தமிழக அரசின் தலைமை செயலகம் இயங்கி வரும் செயின் ஜார்ஜ் கோட்டை ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது தான். கோட்டைக்குள்ளே இருக்கும் புனிதமேரி தேவாலயம் 1,678-ம் ஆண்டு கட்டப்பட்டது. இந்தியாவின் மிக பழமையான ஆங்கிலிக்கன் தேவாலயம் இதுவாகும். ராபர்ட் கிளை வசித்து வந்த கிளைவ் மாளிகை அங்காட்சியகம் கோட்டைக்கு உள்ளே அமைந்துள்ள முக்கிய பகுதிகளாகும்.

பழமைவாய்ந்த மாநகராட்சி

சென்னை மாநகராட்சி லண்டனுக்கு பிறகு உலகில் பழமை வாய்ந்த 2-வது மாநகராட்சி என்ற பெருமையை பெற்றுள்ளது. 1,688-ம் ஆண்டு பிரிட்டன் அரசர் இரண்டாம் ஜேம்ஸ் மெட்ராஸ்-க்கு நகராட்சி அந்தஸ்தை வழங்கினார். இதனை மையப்படுத்திய பகுதிகள் மெட்ராஸ் மாகாணமாக உருவானது.

உயர்நீதிமன்ற வளாகம்

பாரிஸ் கார்னர் பகுதியில் இருக்கும் சென்னை உயர்நீதிமன்றம்
1,682-ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது.
இந்த உயர்நீதிமன்ற வளாகம் லண்டனுக்கு பிறகு 2-வது மிகப்பெரிய
நீதிமன்ற வளாகமாக கருதப்படுகிறது. இங்கு உயர்நீதிமன்றம்
கட்டப்படுவதற்கு முன்பாக 1817-ம் ஆண்டு முதல் 1682-ம் ஆண்டு வரை
தற்போது சென்னை கடற்கரை ரயில் நிலையம் அமைந்திருக்கும்
இடத்திற்கு எதிரே உள்ள இடத்தில் தான் நீதிமன்றம் அமைந்துள்ளது.

சென்னை சிறப்புகள்

1990கள் வரை சென்னை என்றாலே LIC பில்டிங்தான் நினைவுக்கு
வரும். அந்த காலத்தில் இந்தியாவின் மிகப்பெரிய கட்டிடமாக
இருந்தது. 1,844-ம் ஆண்டு முதல் இன்று வரை அண்ணாசாலையில்
இயங்கி வரும் ஹிக்கின் பாக்ம்ஸ் புத்தகக்கடை இந்தியாவின்
பழைய புத்தகக்கடையாகும்.

அதே போல ஸ்பென்சர் பிளாசாவும் இந்தியாவில் தொடங்கப்பட்ட
மிகப்பழைய வணிக வளாகமாகும்.

-தினகரன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82813
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சென்னையின் 380-வது பிறந்த நாள்; மிக நீண்ட கடற்கரை; உலகின் மிக பழமையான மாநகராட்சி; 2,000 ஆண்டுகள் பழமை Empty Re: சென்னையின் 380-வது பிறந்த நாள்; மிக நீண்ட கடற்கரை; உலகின் மிக பழமையான மாநகராட்சி; 2,000 ஆண்டுகள் பழமை

Post by T.N.Balasubramanian Thu Aug 22, 2019 4:28 pm

சென்னையின் 380-வது பிறந்த நாள்; மிக நீண்ட கடற்கரை; உலகின் மிக பழமையான மாநகராட்சி; 2,000 ஆண்டுகள் பழமை Images?q=tbn:ANd9GcRFxu5xK_QMBxYPSPDjTeZmkg5nZmcSNbbqEa-l3k6RvKux7yIJ0w

இனிய பிறந்த தின வாழ்த்துகள், நான் வாழும் சென்னையே அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35032
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சென்னையின் 380-வது பிறந்த நாள்; மிக நீண்ட கடற்கரை; உலகின் மிக பழமையான மாநகராட்சி; 2,000 ஆண்டுகள் பழமை Empty Re: சென்னையின் 380-வது பிறந்த நாள்; மிக நீண்ட கடற்கரை; உலகின் மிக பழமையான மாநகராட்சி; 2,000 ஆண்டுகள் பழமை

Post by M.Jagadeesan Fri Aug 23, 2019 6:10 am

இனி காஷ்மீரும் சென்னைபோல் குப்பைக் காடாக மாறிவிடும் .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

சென்னையின் 380-வது பிறந்த நாள்; மிக நீண்ட கடற்கரை; உலகின் மிக பழமையான மாநகராட்சி; 2,000 ஆண்டுகள் பழமை Empty Re: சென்னையின் 380-வது பிறந்த நாள்; மிக நீண்ட கடற்கரை; உலகின் மிக பழமையான மாநகராட்சி; 2,000 ஆண்டுகள் பழமை

Post by T.N.Balasubramanian Fri Aug 23, 2019 9:12 pm

உலகின் இரெண்டாவது நீண்ட கடற்கரை என்பதே சரி.
முதல் நீண்ட கடற்கரை மியாமி /ஃபுளோரிடா .
முதல் பாராவில் குறிப்பிட்டபடி 379 அல்ல 380 வது பிறந்த தினம்.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35032
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சென்னையின் 380-வது பிறந்த நாள்; மிக நீண்ட கடற்கரை; உலகின் மிக பழமையான மாநகராட்சி; 2,000 ஆண்டுகள் பழமை Empty Re: சென்னையின் 380-வது பிறந்த நாள்; மிக நீண்ட கடற்கரை; உலகின் மிக பழமையான மாநகராட்சி; 2,000 ஆண்டுகள் பழமை

Post by Guest Sat Aug 24, 2019 2:17 pm

சென்னையின் 380-வது பிறந்த நாள்; மிக நீண்ட கடற்கரை; உலகின் மிக பழமையான மாநகராட்சி; 2,000 ஆண்டுகள் பழமை 1571444738
சென்னையின் 380-வது பிறந்த நாள்; மிக நீண்ட கடற்கரை; உலகின் மிக பழமையான மாநகராட்சி; 2,000 ஆண்டுகள் பழமை Miami-beach-boardwalk-map

உலகின் மிக நீண்ட இயற்கைக் கடற்கரை பிரேசில் நாட்டில் உள்ள
Praia do Cassino Beach கடற்கரையாகும்.இதன் நீளம் 150 மைல்கள்.

மியாமி கடற்கரை தெற்கு மத்தி வடக்கு என மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.மொத்த நீளம் 8 மைல்கள் ஆகும்.மத்திய பகுதியை மியாமி கடற்கரை (4 மைல்கள்) என்பர்.மியாமியில் 16 கடற்கரைகள் உள்ளன.இவை துண்டு துண்டுகளாக பிரிந்துள்ளது. நீளத்தை பொறுத்தவரையில் மியாமி உலகின் 27 கடற்கரையாக இருக்கிறது.

மரினா கடற்கரை உலகின் நீண்ட 30 கடற்கரைகளுக்குள்ளும் வரவில்லை.மியாமியை சிலர் முதல் நீண்ட கடற்கரையாக சொல்வதற்கு காரணம் மியாமி,மரினா கடற்கரை நகரங்களாக இருப்பதால். மரினா சென்னையையும்,மியாமி மியாமி கடற்கரை (Miami Beach city) நகரத்தையும் கொண்டுள்ளது.இப்படி கடற்கரை நகரங்களை கொண்டுள்ள கடற்கரைகளை Urban Beach என அழைப்பர்.

அமெரிக்காவில் நீளமான கடற்கரை வேர்ஜீனியா கடற்கரை (Virginia Beach) 35 மைல்கள்.நீண்ட ஓடுபாதையைக் கொண்ட கடற்கரை லோங்க் கடற்கரை (Long Beach, WA ) 28 மைல்கள்.இரண்டாவது நீண்ட ஓடுபாதையைக் கொண்ட கடற்கரை பங்களாடேஷ் இல் உள்ளது.
(விக்கி/நாசா)
avatar
Guest
Guest

Back to top Go down

சென்னையின் 380-வது பிறந்த நாள்; மிக நீண்ட கடற்கரை; உலகின் மிக பழமையான மாநகராட்சி; 2,000 ஆண்டுகள் பழமை Empty Re: சென்னையின் 380-வது பிறந்த நாள்; மிக நீண்ட கடற்கரை; உலகின் மிக பழமையான மாநகராட்சி; 2,000 ஆண்டுகள் பழமை

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Aug 24, 2019 4:40 pm

Code:

பழமைவாய்ந்த மாநகராட்சி

சென்னை மாநகராட்சி லண்டனுக்கு பிறகு உலகில் பழமை வாய்ந்த 2-வது மாநகராட்சி என்ற பெருமையை பெற்றுள்ளது. 1,688-ம் ஆண்டு பிரிட்டன் அரசர் இரண்டாம் ஜேம்ஸ் மெட்ராஸ்-க்கு நகராட்சி அந்தஸ்தை வழங்கினார். இதனை மையப்படுத்திய பகுதிகள் மெட்ராஸ் மாகாணமாக உருவானது.

உயர்நீதிமன்ற வளாகம்

பாரிஸ் கார்னர் பகுதியில் இருக்கும் சென்னை உயர்நீதிமன்றம்
1,682-ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது.
இந்த உயர்நீதிமன்ற வளாகம் லண்டனுக்கு பிறகு 2-வது மிகப்பெரிய
நீதிமன்ற வளாகமாக கருதப்படுகிறது. இங்கு உயர்நீதிமன்றம்
கட்டப்படுவதற்கு முன்பாக 1817-ம் ஆண்டு முதல் 1682-ம் ஆண்டு வரை
தற்போது சென்னை கடற்கரை ரயில் நிலையம் அமைந்திருக்கும்
இடத்திற்கு எதிரே உள்ள இடத்தில் தான் நீதிமன்றம் அமைந்துள்ளது.

சென்னையின் 380-வது பிறந்த நாள்; மிக நீண்ட கடற்கரை; உலகின் மிக பழமையான மாநகராட்சி; 2,000 ஆண்டுகள் பழமை 3838410834 சென்னையின் 380-வது பிறந்த நாள்; மிக நீண்ட கடற்கரை; உலகின் மிக பழமையான மாநகராட்சி; 2,000 ஆண்டுகள் பழமை 3838410834 சென்னையின் 380-வது பிறந்த நாள்; மிக நீண்ட கடற்கரை; உலகின் மிக பழமையான மாநகராட்சி; 2,000 ஆண்டுகள் பழமை 103459460 சென்னையின் 380-வது பிறந்த நாள்; மிக நீண்ட கடற்கரை; உலகின் மிக பழமையான மாநகராட்சி; 2,000 ஆண்டுகள் பழமை 1571444738
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

சென்னையின் 380-வது பிறந்த நாள்; மிக நீண்ட கடற்கரை; உலகின் மிக பழமையான மாநகராட்சி; 2,000 ஆண்டுகள் பழமை Empty Re: சென்னையின் 380-வது பிறந்த நாள்; மிக நீண்ட கடற்கரை; உலகின் மிக பழமையான மாநகராட்சி; 2,000 ஆண்டுகள் பழமை

Post by T.N.Balasubramanian Sat Aug 24, 2019 6:08 pm

தகவல் களஞ்சியத்திற்கு நன்றி சக்தி 18

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35032
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சென்னையின் 380-வது பிறந்த நாள்; மிக நீண்ட கடற்கரை; உலகின் மிக பழமையான மாநகராட்சி; 2,000 ஆண்டுகள் பழமை Empty Re: சென்னையின் 380-வது பிறந்த நாள்; மிக நீண்ட கடற்கரை; உலகின் மிக பழமையான மாநகராட்சி; 2,000 ஆண்டுகள் பழமை

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics
» புன்னகைத்தால் நீண்ட நாள் வாழலாம்: உலகின் மிக வயதான ஆண், 'அட்வைஸ்!'
» சங்கீத உலகின் வாணி! - (எம்.எல்.வசந்தகுமாரி பிறந்த நாள் சிறப்பு கட்டுரை)
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் சென்னிமலை ரா.ரமேஷ்குமார் மற்றும் கவிஞர் மு.வித்யாசன் இருவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள்!
» இன்று பிறந்த நாள் காணும் கவிஞர் இரா.ரவி, பூங்குழலி, சாவித்ரி மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
» இன்று பிறந்த நாள் காணும் நமது ராஜா அண்ணனின் புதல்வி லக்க்ஷனாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum