ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிதம்பரம் கைது; தலைவர்கள் கருத்து

Go down

சிதம்பரம் கைது; தலைவர்கள் கருத்து Empty சிதம்பரம் கைது; தலைவர்கள் கருத்து

Post by ayyasamy ram Thu Aug 22, 2019 6:05 am

சிதம்பரம் கைது; தலைவர்கள் கருத்து Tamil_News_large_2349340
-
புதுடில்லி: ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் காங். மூத்த தலைவர் சிதம்பரத்தை நேற்று இரவு அவரது இல்லத்தில் வைத்து சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டது குறித்து தலைவர்கள் கருத்து:



மத்திய அரசு அஞ்சாது:


நீதிமன்ற வழிகாட்டுதலின்படியே சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றம் செய்தவர் எப்போதும் நான் குற்றம் செய்தேன் என்று ஒத்துக்கொள்வதில்லை. எதிர்க்கட்சிகளின் போராட்டங்களையெல்லாம் கண்டு மத்திய அரசு அஞ்சாது.

-எச்.ராஜா, பா.ஜ.,
====================================

'சட்டரீதியாக சந்திப்பார்'


சிதம்பரம் விவகாரத்தில், அரசியல் காழ்ப்புணர்வோடு, இந்த சம்பவங்கள் நடைபெறுவதாக தான் அறிகிறேன். சிதம்பரம், ஒரு சட்ட வல்லுனர். எனவே அவர், சட்ட ரீதியாக, நிச்சயமாக, இதை சந்திப்பார்.

- ஸ்டாலின், தி.மு.க., தலைவர்

காஷ்மீர் விவகாரத்தை மூடிமறைக்கவே சிதம்பரம் கைது
செய்யப்பட்டுள்ளார்.
-
-கே.பாலகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் மாநிலச்செயலாளர்
==============================================

பரிதாபம்


'மத்தியில், காங்கிரஸ் ஆட்சி வந்ததும், உடனடியாக, அ.தி.மு.க., ஆட்சியை வீட்டிற்கு அனுப்புவோம்; அனைவரையும், சிறைக்கு அனுப்புவோம்' என, லோக்சபா தேர்தலின் போது, சிதம்பரம் கூறினார். இன்று அவருக்கே, அந்த நிலை ஏற்பட்டிருப்பது, பரிதாபத்துக்குரிய விஷயம். நீதிமன்ற நடவடிக்கைக்கு கட்டுப்பட்டு, அவர் குற்றமற்றவர் என்பதை, நிரூபிக்க வேண்டும்.

-ஜெயகுமார், மீன் வளத்துறை அமைச்சர்

========================================

சிதம்பரமும், பாமரனும் ஒன்றே!


வங்கி பணத்தை கொள்ளை அடித்தவர்களை பார்த்து,
மோடி சும்மா இருக்க மாட்டார். சிதம்பரம் நியாயமானவர் என்றால்,
நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும்.

மறைந்த ஜெ., மீது வழக்கு போட்டு, சட்டம் பேசியவர், இன்று ஏன் பயப்படவேண்டும். சட்டம், தன் கடமையை செய்து வருகிறது.
அதற்கு, சிதம்பரமும், பாமரனும் ஒன்று தான். சிதம்பரம் குற்றம்
செய்திருக்கிறார்; மோடி அரசு நடவடிக்கை எடுத்திருக்கிறது

- ராஜேந்திர பாலாஜி, தமிழக, பால்வளத் துறை அமைச்சர்,

=======================================

தமிழகத்திற்கு தலைகுனிவு


பொது வாழ்க்கையில் தூய்மையை கடைபிடிக்க வேண்டும்.
சிதம்பரம் செய்த ஊழலுக்காக, செய்த தவறுக்காக, அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது கைது தமிழகத்திற்கே தலைகுனிவு.
அவர் நடந்து கொண்ட விதமும் ஆச்சர்யம் அளிக்கிறது.

-தமிழிசை, தமிழக பா.ஜ., தலைவர்'
=============================



மத்திய அரசின் தலையீடு'


சிதம்பரத்திற்கு எதிரான நடவடிக்கையில், மத்திய அரசின்
தலையீடு உள்ளது. நீதிமன்றத்தின் வழிகாட்டுதலை மட்டும்,
நாங்கள் எதிர்நோக்கியுள்ளோம். நீதி கிடைக்கும் என, நம்புகிறோம்
, சிதம்பரத்தின் புகழைக் கெடுக்கும் நடவடிக்கையாக, இந்த வழக்கை
பார்க்கிறோம்.
-
-கே.எஸ்.அழகிரி, தமிழக காங்கிரஸ் தலைவர்
================================================


'தண்டனையை அனுபவிக்க வேண்டும்'


உப்பு தின்றால், யாராக இருந்தாலும், தண்ணீர் குடிக்க வேண்டும்.
ஊழல் செய்தால், அதற்கான தண்டனையை அனுபவிக்க வேண்டும்.
பல ஆண்டுகளாக, மத்திய நிதி அமைச்சராக இருந்த சிதம்பரத்தால்,
தமிழகத்திற்கு எந்த நன்மையும் இல்லை.
அவர் இப்போது, ஊழல் வழக்கில் சிக்கி இருக்கிறார். தவறு செய்தால், தண்டனையை அனுபவித்தே தீர வேண்டும்.
-
-பிரேமலதா, தே.மு.தி.க., பொருளாளர்

===================================

கைவிட வேண்டும்


சிதம்பரத்தின் மீதான பழிவாங்கும் போக்கை மத்திய அரசு
கைவிட வேண்டும். அவர் ஒன்றும் பயங்கரவாதி அல்ல.
-
-திருமாவளவன், விடுதலை சிறுத்தைகள். கட்சி.
-
-------------------------------

-
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82800
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» பாகிஸ்தானில் அரசியல் நெருக்கடி முற்றுகிறது எதிர்க்கட்சி தலைவர்கள் கைது
» மத்திய பட்ஜெட்: இந்த அரசு தோல்வி அடைந்திருப்பதை காட்டுகிறது ப.சிதம்பரம் கருத்து
» ஹபீஸ் குறித்து கருத்து தெரிவித்த பாக். வெளியுறவு அமைச்சருக்கு ப.சிதம்பரம் கொட்டு
» கைது செய்யப்படுகிறாரா ப.சிதம்பரம்?
» அம்பிகா மற்றும் உயர் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum