Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஏர் இந்தியா விமானத்தின் டாய்லெட்டில் ஓசி பயணம் : இந்தியர் சிக்கினார்
+2
ராஜா
VIJAY
6 posters
Page 4 of 5
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
ஏர் இந்தியா விமானத்தின் டாய்லெட்டில் ஓசி பயணம் : இந்தியர் சிக்கினார்
First topic message reminder :
ஜெய்பூர் : சவுதி அரேபியாவின் மெதினா விமான
நிலையத்திலிருந்து இந்தியா புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் பாஸ்போர்ட்,
டிக்கெட் இல்லாமல் பயணம் செய்த, இந்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
உத்தரபிரதேச மாநிலம் மொரதாபாத்தைச் சேர்ந்தவர் ஹபீப் அன்வர் (25). இவர்
சவுதி அரேபியாவின் மெதினா விமான நிலையத்தில் துப்புறவு பணியாளராக
பணிபுரிந்து வருகிறார். கடந்த வெள்ளிக்கிழமை இரவு மெதினா விமான
நிலையத்திலிருந்து ஜெய்பூருக்கு ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது. இதில்
ஹஜ் பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பிய 273 பயணிகள் இருந்தனர். விமானம்
புறப்பட்ட அரை மணி நேரத்தில் பயணி ஒருவர் டாய்லெட்டுக்கு சென்றுள்ளார்.
டாய்லெட்டை திறக்க முடியவில்லை. உள்ளே ஒருவர் நீண்ட நேரமாக
மறைந்திருப்பதைக் கண்டார். இதுகுறித்து விமான ஊழியர்களுக்கு தகவல்
கொடுத்தார். அவர்கள் அவரை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததுடன்,
இதுகுறித்து ஜெய்பூர் விமான நிலையத்துக்கு தெரிவித்தனர். இதையடுத்து,
விமானம் தரையிறங்கியதும் ஹபீப்பை கைது செய்தனர். இதை உறுதி செய்த ஏர்
இந்தியா விமான நிறுவன ஊழியர் ஒருவர், ÔÔசுத்தம் செய்வதாகக் கூறி
விமானத்தில் ஏறியவர், டிக்கெட் இல்லாமல் பயணம் செய்வதற்காகவே டாய்லெட்டில்
மறைந்து ள்ளார். மற்றபடி தீவிரவாத செயலில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணம்
அவருக்கு இல்லை என்று தெரிவித்தார். ஒப்பந்த நிறுவனம் பாஸ்போர்ட்டை
வாங்கி வைத்துக் கொண்டது. எப்படியாவது சொந்த ஊர் போக வேண்டும் என்ற
எண்ணத்தில் டாய்லெட்டில் ஒளிந்து கொண்டேன் என புலனாய்வு அதிகாரிகளிடம்
ஹபீப் தெரிவித்தார்.

VIJAY- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
Re: ஏர் இந்தியா விமானத்தின் டாய்லெட்டில் ஓசி பயணம் : இந்தியர் சிக்கினார்
சிவா wrote:
இவ்வளவுதானா?
பரட்ட பத்தவச்சுட்டானே....
Tamilzhan- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
Re: ஏர் இந்தியா விமானத்தின் டாய்லெட்டில் ஓசி பயணம் : இந்தியர் சிக்கினார்
Tamilzhan wrote:சிவா wrote:
இவ்வளவுதானா?
பரட்ட பத்தவச்சுட்டானே....
எங்களுக்கு தெரியாதுல்ல...!!! இனிமேல்தானே எல்லாருக்கும் சொல்லனும்!!!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஏர் இந்தியா விமானத்தின் டாய்லெட்டில் ஓசி பயணம் : இந்தியர் சிக்கினார்
VIJAY wrote:அப்ப சிவா அண்ணாவுக்கு.......Kraja29 wrote:VIJAY wrote:உங்களுக்கும் வேணும்னா தரேன்...Tamilzhan wrote:விஜய் சிவாகிட்ட பணம் கொடுத்து ரொம்ப நல்ல பையன்னு சொல்ல வச்சுட்டான்...!
கன்னாபின்னாவென காசா வேஸ்ட் பண்ணாதடா விஜய் , தமிழனுக்கு ரெண்டு நமீதா போட்டோ அனுப்பி வைச்சாலே போதும் மேட்டற முடிசூடுலாம்
சிவாவுக்கு , ஒரு பல்சர் மோட்டார்பைக்கு கொடுதா போதும் விஜய்
Re: ஏர் இந்தியா விமானத்தின் டாய்லெட்டில் ஓசி பயணம் : இந்தியர் சிக்கினார்
எதுக்கு இன்னொரு காலையும் உடைச்சுக்குறதுக்கா???
VIJAY- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
Re: ஏர் இந்தியா விமானத்தின் டாய்லெட்டில் ஓசி பயணம் : இந்தியர் சிக்கினார்
VIJAY wrote:எதுக்கு இன்னொரு காலையும் உடைச்சுக்குறதுக்கா???
நம்ம தலைக்கு முன்னாடி வாழ்க்கையில ஒரே ஒரு லட்சியம் தான் இருந்தது , இப்போ அது கூட இன்னொண்ணு சேர்ந்துடுச்சி ,
VIJAY- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
Re: ஏர் இந்தியா விமானத்தின் டாய்லெட்டில் ஓசி பயணம் : இந்தியர் சிக்கினார்
Kraja29 wrote:VIJAY wrote:எதுக்கு இன்னொரு காலையும் உடைச்சுக்குறதுக்கா???
நம்ம தலைக்கு முன்னாடி வாழ்க்கையில ஒரே ஒரு லட்சியம் தான் இருந்தது , இப்போ அது கூட இன்னொண்ணு சேர்ந்துடுச்சி ,
இன்னாது???
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஏர் இந்தியா விமானத்தின் டாய்லெட்டில் ஓசி பயணம் : இந்தியர் சிக்கினார்
VIJAY wrote:என்ன அந்த லட்சியம்.........
1. எப்டியாவது ரெண்டாவது பாஸ் பண்ணிடுனும்
2. தன்னோட பேரன் காதுக்குறதுக்கு முன்னாடி தான் மோட்டார் பைக் ஓட்ட கத்துக்குணும்
Re: ஏர் இந்தியா விமானத்தின் டாய்லெட்டில் ஓசி பயணம் : இந்தியர் சிக்கினார்
Kraja29 wrote:VIJAY wrote:என்ன அந்த லட்சியம்.........
2. தன்னோட பேரன் காதுக்குறதுக்கு முன்னாடி தான் மோட்டார் பைக் ஓட்ட கத்துக்குணும்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: ஏர் இந்தியா விமானத்தின் டாய்லெட்டில் ஓசி பயணம் : இந்தியர் சிக்கினார்
Kraja29 wrote:VIJAY wrote:என்ன அந்த லட்சியம்.........
1. எப்டியாவது ரெண்டாவது பாஸ் பண்ணிடுனும்
2. தன்னோட பேரன் காதுக்குறதுக்கு முன்னாடி தான் மோட்டார் பைக் ஓட்ட கத்துக்குணும்
உண்மைய மறைக்காம சொல்லிட்டீங்க தல!!!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» இந்தியா விமானத்தின் கழிவறையில் மறைந்திருந்து, பயணித்து இந்தியா வந்த, ஹபீப் உசேன் -பேட்டி
» டாய்லெட்டில் விமானி: 7,000 அடி கீழே பாய்ந்த துபாய்-புனே ஏர் இந்தியா விமானம்
» விமானத்தின் வால் பகுதியில் இருந்து திகில் பயணம் செய்த பெண்!
» கொல்கத்தா வந்த ஏர் இந்தியா விமானத்தின் கண்ணாடியில் விரிசல்
» மகிந்த ராஜபக்சே நாளை இந்தியா பயணம்: திருப்பதி செல்கிறார்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|