ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏர் இந்தியா விமானத்தின் டாய்லெட்டில் ஓசி பயணம் : இந்தியர் சிக்கினார்

+2
ராஜா
VIJAY
6 posters

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

ஏர் இந்தியா விமானத்தின் டாய்லெட்டில் ஓசி பயணம் : இந்தியர் சிக்கினார் - Page 3 Empty ஏர் இந்தியா விமானத்தின் டாய்லெட்டில் ஓசி பயணம் : இந்தியர் சிக்கினார்

Post by VIJAY Mon Dec 28, 2009 4:09 pm

First topic message reminder :

ஜெய்பூர் : சவுதி அரேபியாவின் மெதினா விமான
நிலையத்திலிருந்து இந்தியா புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் பாஸ்போர்ட்,
டிக்கெட் இல்லாமல் பயணம் செய்த, இந்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
உத்தரபிரதேச மாநிலம் மொரதாபாத்தைச் சேர்ந்தவர் ஹபீப் அன்வர் (25). இவர்
சவுதி அரேபியாவின் மெதினா விமான நிலையத்தில் துப்புறவு பணியாளராக
பணிபுரிந்து வருகிறார். கடந்த வெள்ளிக்கிழமை இரவு மெதினா விமான
நிலையத்திலிருந்து ஜெய்பூருக்கு ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது. இதில்
ஹஜ் பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பிய 273 பயணிகள் இருந்தனர். விமானம்
புறப்பட்ட அரை மணி நேரத்தில் பயணி ஒருவர் டாய்லெட்டுக்கு சென்றுள்ளார்.
டாய்லெட்டை திறக்க முடியவில்லை. உள்ளே ஒருவர் நீண்ட நேரமாக
மறைந்திருப்பதைக் கண்டார். இதுகுறித்து விமான ஊழியர்களுக்கு தகவல்
கொடுத்தார். அவர்கள் அவரை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததுடன்,
இதுகுறித்து ஜெய்பூர் விமான நிலையத்துக்கு தெரிவித்தனர். இதையடுத்து,
விமானம் தரையிறங்கியதும் ஹபீப்பை கைது செய்தனர். இதை உறுதி செய்த ஏர்
இந்தியா விமான நிறுவன ஊழியர் ஒருவர், ÔÔசுத்தம் செய்வதாகக் கூறி
விமானத்தில் ஏறியவர், டிக்கெட் இல்லாமல் பயணம் செய்வதற்காகவே டாய்லெட்டில்
மறைந்து ள்ளார். மற்றபடி தீவிரவாத செயலில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணம்
அவருக்கு இல்லை என்று தெரிவித்தார். ஒப்பந்த நிறுவனம் பாஸ்போர்ட்டை
வாங்கி வைத்துக் கொண்டது. எப்படியாவது சொந்த ஊர் போக வேண்டும் என்ற
எண்ணத்தில் டாய்லெட்டில் ஒளிந்து கொண்டேன் என புலனாய்வு அதிகாரிகளிடம்
ஹபீப் தெரிவித்தார்.


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down


ஏர் இந்தியா விமானத்தின் டாய்லெட்டில் ஓசி பயணம் : இந்தியர் சிக்கினார் - Page 3 Empty Re: ஏர் இந்தியா விமானத்தின் டாய்லெட்டில் ஓசி பயணம் : இந்தியர் சிக்கினார்

Post by சிவா Mon Dec 28, 2009 5:01 pm

மையத்தின் தலைவர் கேக்கிறார்ல, பதில சொல்லுங்கப்பா!!!


ஏர் இந்தியா விமானத்தின் டாய்லெட்டில் ஓசி பயணம் : இந்தியர் சிக்கினார் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஏர் இந்தியா விமானத்தின் டாய்லெட்டில் ஓசி பயணம் : இந்தியர் சிக்கினார் - Page 3 Empty Re: ஏர் இந்தியா விமானத்தின் டாய்லெட்டில் ஓசி பயணம் : இந்தியர் சிக்கினார்

Post by Tamilzhan Mon Dec 28, 2009 5:04 pm

விஜய் சிவாகிட்ட பணம் கொடுத்து ரொம்ப நல்ல பையன்னு சொல்ல வச்சுட்டான்...! ஏர் இந்தியா விமானத்தின் டாய்லெட்டில் ஓசி பயணம் : இந்தியர் சிக்கினார் - Page 3 246975


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

ஏர் இந்தியா விமானத்தின் டாய்லெட்டில் ஓசி பயணம் : இந்தியர் சிக்கினார் - Page 3 Empty Re: ஏர் இந்தியா விமானத்தின் டாய்லெட்டில் ஓசி பயணம் : இந்தியர் சிக்கினார்

Post by VIJAY Mon Dec 28, 2009 5:07 pm

Tamilzhan wrote:விஜய் சிவாகிட்ட பணம் கொடுத்து ரொம்ப நல்ல பையன்னு சொல்ல வச்சுட்டான்...! ஏர் இந்தியா விமானத்தின் டாய்லெட்டில் ஓசி பயணம் : இந்தியர் சிக்கினார் - Page 3 246975

உங்களுக்கும் வேணும்னா தரேன்... ஏர் இந்தியா விமானத்தின் டாய்லெட்டில் ஓசி பயணம் : இந்தியர் சிக்கினார் - Page 3 755837


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

ஏர் இந்தியா விமானத்தின் டாய்லெட்டில் ஓசி பயணம் : இந்தியர் சிக்கினார் - Page 3 Empty Re: ஏர் இந்தியா விமானத்தின் டாய்லெட்டில் ஓசி பயணம் : இந்தியர் சிக்கினார்

Post by சிவா Mon Dec 28, 2009 5:08 pm

Tamilzhan wrote:விஜய் சிவாகிட்ட பணம் கொடுத்து ரொம்ப நல்ல பையன்னு சொல்ல வச்சுட்டான்...! ஏர் இந்தியா விமானத்தின் டாய்லெட்டில் ஓசி பயணம் : இந்தியர் சிக்கினார் - Page 3 246975

வ(மெ)ன்மையாக மறுக்கிறேன்!!!


ஏர் இந்தியா விமானத்தின் டாய்லெட்டில் ஓசி பயணம் : இந்தியர் சிக்கினார் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஏர் இந்தியா விமானத்தின் டாய்லெட்டில் ஓசி பயணம் : இந்தியர் சிக்கினார் - Page 3 Empty Re: ஏர் இந்தியா விமானத்தின் டாய்லெட்டில் ஓசி பயணம் : இந்தியர் சிக்கினார்

Post by ராஜா Mon Dec 28, 2009 5:12 pm

VIJAY wrote:
Tamilzhan wrote:விஜய் சிவாகிட்ட பணம் கொடுத்து ரொம்ப நல்ல பையன்னு சொல்ல வச்சுட்டான்...! ஏர் இந்தியா விமானத்தின் டாய்லெட்டில் ஓசி பயணம் : இந்தியர் சிக்கினார் - Page 3 246975

உங்களுக்கும் வேணும்னா தரேன்... ஏர் இந்தியா விமானத்தின் டாய்லெட்டில் ஓசி பயணம் : இந்தியர் சிக்கினார் - Page 3 755837


கன்னாபின்னாவென காசா வேஸ்ட் பண்ணாதடா விஜய் , தமிழனுக்கு ரெண்டு நமீதா போட்டோ அனுப்பி வைச்சாலே போதும் மேட்டற முடிசூடுலாம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஏர் இந்தியா விமானத்தின் டாய்லெட்டில் ஓசி பயணம் : இந்தியர் சிக்கினார் - Page 3 Empty Re: ஏர் இந்தியா விமானத்தின் டாய்லெட்டில் ஓசி பயணம் : இந்தியர் சிக்கினார்

Post by Tamilzhan Mon Dec 28, 2009 5:13 pm

மச்சான் அது அந்தகாலம் இப்போ மாறிட்டோம்ல..! ஏர் இந்தியா விமானத்தின் டாய்லெட்டில் ஓசி பயணம் : இந்தியர் சிக்கினார் - Page 3 Icon_lol


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

ஏர் இந்தியா விமானத்தின் டாய்லெட்டில் ஓசி பயணம் : இந்தியர் சிக்கினார் - Page 3 Empty Re: ஏர் இந்தியா விமானத்தின் டாய்லெட்டில் ஓசி பயணம் : இந்தியர் சிக்கினார்

Post by சிவா Mon Dec 28, 2009 5:14 pm

Kraja29 wrote:
VIJAY wrote:
Tamilzhan wrote:விஜய் சிவாகிட்ட பணம் கொடுத்து ரொம்ப நல்ல பையன்னு சொல்ல வச்சுட்டான்...! ஏர் இந்தியா விமானத்தின் டாய்லெட்டில் ஓசி பயணம் : இந்தியர் சிக்கினார் - Page 3 246975

உங்களுக்கும் வேணும்னா தரேன்... ஏர் இந்தியா விமானத்தின் டாய்லெட்டில் ஓசி பயணம் : இந்தியர் சிக்கினார் - Page 3 755837


கன்னாபின்னாவென காசா வேஸ்ட் பண்ணாதடா விஜய் , தமிழனுக்கு ரெண்டு நமீதா போட்டோ அனுப்பி வைச்சாலே போதும் மேட்டற முடிசூடுலாம்

இவ்வளவுதானா?


ஏர் இந்தியா விமானத்தின் டாய்லெட்டில் ஓசி பயணம் : இந்தியர் சிக்கினார் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஏர் இந்தியா விமானத்தின் டாய்லெட்டில் ஓசி பயணம் : இந்தியர் சிக்கினார் - Page 3 Empty Re: ஏர் இந்தியா விமானத்தின் டாய்லெட்டில் ஓசி பயணம் : இந்தியர் சிக்கினார்

Post by VIJAY Mon Dec 28, 2009 5:17 pm

Kraja29 wrote:
VIJAY wrote:
Tamilzhan wrote:விஜய் சிவாகிட்ட பணம் கொடுத்து ரொம்ப நல்ல பையன்னு சொல்ல வச்சுட்டான்...! ஏர் இந்தியா விமானத்தின் டாய்லெட்டில் ஓசி பயணம் : இந்தியர் சிக்கினார் - Page 3 246975

உங்களுக்கும் வேணும்னா தரேன்... ஏர் இந்தியா விமானத்தின் டாய்லெட்டில் ஓசி பயணம் : இந்தியர் சிக்கினார் - Page 3 755837


கன்னாபின்னாவென காசா வேஸ்ட் பண்ணாதடா விஜய் , தமிழனுக்கு ரெண்டு நமீதா போட்டோ அனுப்பி வைச்சாலே போதும் மேட்டற முடிசூடுலாம்


அப்ப சிவா அண்ணாவுக்கு.......


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

ஏர் இந்தியா விமானத்தின் டாய்லெட்டில் ஓசி பயணம் : இந்தியர் சிக்கினார் - Page 3 Empty Re: ஏர் இந்தியா விமானத்தின் டாய்லெட்டில் ஓசி பயணம் : இந்தியர் சிக்கினார்

Post by ராஜா Mon Dec 28, 2009 5:18 pm

Tamilzhan wrote:மச்சான் அது அந்தகாலம் இப்போ மாறிட்டோம்ல..! ஏர் இந்தியா விமானத்தின் டாய்லெட்டில் ஓசி பயணம் : இந்தியர் சிக்கினார் - Page 3 Icon_lol

வேணுமின்னா இன்னும் ரெண்டு போட்டோ கேட்டு வாங்கிக்க வேண்டியது தானே , இதுக்கு எதுக்கு இவ்வளவு பில்ட் அப்பு ஏர் இந்தியா விமானத்தின் டாய்லெட்டில் ஓசி பயணம் : இந்தியர் சிக்கினார் - Page 3 56667
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஏர் இந்தியா விமானத்தின் டாய்லெட்டில் ஓசி பயணம் : இந்தியர் சிக்கினார் - Page 3 Empty Re: ஏர் இந்தியா விமானத்தின் டாய்லெட்டில் ஓசி பயணம் : இந்தியர் சிக்கினார்

Post by சிவா Mon Dec 28, 2009 5:19 pm

யாராவது கேட்டாங்களா? எதுக்கு முந்திரிக் கொட்டை மாதிரி மூக்கை நுழைக்கிற?


ஏர் இந்தியா விமானத்தின் டாய்லெட்டில் ஓசி பயணம் : இந்தியர் சிக்கினார் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஏர் இந்தியா விமானத்தின் டாய்லெட்டில் ஓசி பயணம் : இந்தியர் சிக்கினார் - Page 3 Empty Re: ஏர் இந்தியா விமானத்தின் டாய்லெட்டில் ஓசி பயணம் : இந்தியர் சிக்கினார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics
» இந்தியா விமானத்தின் கழிவறையில் மறைந்திருந்து, பயணித்து இந்தியா வந்த, ஹபீப் உசேன் -பேட்டி
» டாய்லெட்டில் விமானி: 7,000 அடி கீழே பாய்ந்த துபாய்-புனே ஏர் இந்தியா விமானம்
» விமானத்தின் வால் பகுதியில் இருந்து திகில் பயணம் செய்த பெண்!
» கொல்கத்தா வந்த ஏர் இந்தியா விமானத்தின் கண்ணாடியில் விரிசல்
» மகிந்த ராஜபக்சே நாளை இந்தியா பயணம்: திருப்பதி செல்கிறார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum