புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஏர் இந்தியா விமானத்தின் டாய்லெட்டில் ஓசி பயணம் : இந்தியர் சிக்கினார் - Page 2 I_vote_lcapஏர் இந்தியா விமானத்தின் டாய்லெட்டில் ஓசி பயணம் : இந்தியர் சிக்கினார் - Page 2 I_voting_barஏர் இந்தியா விமானத்தின் டாய்லெட்டில் ஓசி பயணம் : இந்தியர் சிக்கினார் - Page 2 I_vote_rcap 
27 Posts - 37%
ayyasamy ram

21 Posts - 29%
Dr.S.Soundarapandian

12 Posts - 16%
Rathinavelu

7 Posts - 10%
mohamed nizamudeen

3 Posts - 4%
Guna.D

1 Post - 1%
mruthun

Sindhuja Mathankumar

இந்த மாத அதிக பதிவர்கள்

102 Posts - 48%

66 Posts - 31%

16 Posts - 7%

11 Posts - 5%

7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
ஏர் இந்தியா விமானத்தின் டாய்லெட்டில் ஓசி பயணம் : இந்தியர் சிக்கினார் - Page 2 I_vote_lcapஏர் இந்தியா விமானத்தின் டாய்லெட்டில் ஓசி பயணம் : இந்தியர் சிக்கினார் - Page 2 I_voting_barஏர் இந்தியா விமானத்தின் டாய்லெட்டில் ஓசி பயணம் : இந்தியர் சிக்கினார் - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Karthikakulanthaivel

2 Posts - 1%

மொஹமட்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏர் இந்தியா விமானத்தின் டாய்லெட்டில் ஓசி பயணம் : இந்தியர் சிக்கினார்

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Mon Dec 28, 2009 4:09 pm

First topic message reminder :

ஜெய்பூர் : சவுதி அரேபியாவின் மெதினா விமான
நிலையத்திலிருந்து இந்தியா புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் பாஸ்போர்ட்,
டிக்கெட் இல்லாமல் பயணம் செய்த, இந்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
உத்தரபிரதேச மாநிலம் மொரதாபாத்தைச் சேர்ந்தவர் ஹபீப் அன்வர் (25). இவர்
சவுதி அரேபியாவின் மெதினா விமான நிலையத்தில் துப்புறவு பணியாளராக
பணிபுரிந்து வருகிறார். கடந்த வெள்ளிக்கிழமை இரவு மெதினா விமான
நிலையத்திலிருந்து ஜெய்பூருக்கு ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது. இதில்
ஹஜ் பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பிய 273 பயணிகள் இருந்தனர். விமானம்
புறப்பட்ட அரை மணி நேரத்தில் பயணி ஒருவர் டாய்லெட்டுக்கு சென்றுள்ளார்.
டாய்லெட்டை திறக்க முடியவில்லை. உள்ளே ஒருவர் நீண்ட நேரமாக
மறைந்திருப்பதைக் கண்டார். இதுகுறித்து விமான ஊழியர்களுக்கு தகவல்
கொடுத்தார். அவர்கள் அவரை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததுடன்,
இதுகுறித்து ஜெய்பூர் விமான நிலையத்துக்கு தெரிவித்தனர். இதையடுத்து,
விமானம் தரையிறங்கியதும் ஹபீப்பை கைது செய்தனர். இதை உறுதி செய்த ஏர்
இந்தியா விமான நிறுவன ஊழியர் ஒருவர், ÔÔசுத்தம் செய்வதாகக் கூறி
விமானத்தில் ஏறியவர், டிக்கெட் இல்லாமல் பயணம் செய்வதற்காகவே டாய்லெட்டில்
மறைந்து ள்ளார். மற்றபடி தீவிரவாத செயலில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணம்
அவருக்கு இல்லை என்று தெரிவித்தார். ஒப்பந்த நிறுவனம் பாஸ்போர்ட்டை
வாங்கி வைத்துக் கொண்டது. எப்படியாவது சொந்த ஊர் போக வேண்டும் என்ற
எண்ணத்தில் டாய்லெட்டில் ஒளிந்து கொண்டேன் என புலனாய்வு அதிகாரிகளிடம்
ஹபீப் தெரிவித்தார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Dec 28, 2009 4:48 pm

Kraja29 wrote:
சிவா wrote:
VIJAY wrote:நம்ம சிவா அண்ணாவுக்கு நல்ல நேரம் இல்லன்னா போன வாரம் அவர் சிக்கி இருப்பார்,...........

என்ன கொடுமை சார் இது!

ஒரு சந்தேகம்.. டிக்கெட் இல்லாமல் எப்படி விமானத்தினுள் செல்ல முடியும்!

ஏன் கேட்குறீங்க ?..

இது தெரியாம தான் இதனை நாளா விமானதுக்கு டிக்கெட் எடுத்து காச வேஸ்ட் பண்ணிடீங்களா

அதானே தல! இந்த ஐடியாவும் நல்லாருக்கே!!!

ஏர் இந்தியா விமானத்தின் டாய்லெட்டில் ஓசி பயணம் : இந்தியர் சிக்கினார் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Mon Dec 28, 2009 4:49 pm

கக்கூஸ் கழுவுறது நல்ல ஐடியாவா???

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon Dec 28, 2009 4:49 pm

அதை நாங்க கேக்கணூம்.. எப்படி திருட்டு பிளைட் ஏறி மலேசியா போனீங்க...[/quote]

பார்த்த பாவமா இருக்காறு சிவா அண்ணா அலுதுடபோறாரு

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Dec 28, 2009 4:53 pm

VIJAY wrote:கக்கூஸ் கழுவுறது நல்ல ஐடியாவா???

எத்தனை நாள் அனுபவம் விஜய்!!! சொல்லவே இல்லை!

ஏர் இந்தியா விமானத்தின் டாய்லெட்டில் ஓசி பயணம் : இந்தியர் சிக்கினார் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon Dec 28, 2009 4:55 pm

சிவா wrote:
VIJAY wrote:கக்கூஸ் கழுவுறது நல்ல ஐடியாவா???

எத்தனை நாள் அனுபவம் விஜய்!!! சொல்லவே இல்லை!

அதுதான் இப்ப எல்லோரிடமும் சொல்லிடாரு அண்ணா

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Mon Dec 28, 2009 4:58 pm

சிவா wrote:
VIJAY wrote:கக்கூஸ் கழுவுறது நல்ல ஐடியாவா???

எத்தனை நாள் அனுபவம் விஜய்!!! சொல்லவே இல்லை!

ச்ச்சீ போங்க.. நீங்க ரொம்ப மோசம் கக்கூஸ் கழுவுனதை கூடவா மறப்பாங்க.. ஏர் இந்தியா விமானத்தின் டாய்லெட்டில் ஓசி பயணம் : இந்தியர் சிக்கினார் - Page 2 865843

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Mon Dec 28, 2009 4:58 pm

பெங்களுரில் விஜய் ஸ்பெஷல் டிரைனிங் கொடுத்து அனுப்புவதாக பட்சி சொன்ன்ச்சு..! ஏர் இந்தியா விமானத்தின் டாய்லெட்டில் ஓசி பயணம் : இந்தியர் சிக்கினார் - Page 2 Icon_lol

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Dec 28, 2009 4:59 pm

விஜய் ரொமப நல்ல பையன், மனசில எதையும் மறைத்து வைத்துக் கொள்ள மாட்டார்!

ஏர் இந்தியா விமானத்தின் டாய்லெட்டில் ஓசி பயணம் : இந்தியர் சிக்கினார் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Dec 28, 2009 4:59 pm

Tamilzhan wrote:பெங்களுரில் விஜய் ஸ்பெஷல் டிரைனிங் கொடுத்து அனுப்புவதாக பட்சி சொன்ன்ச்சு..! ஏர் இந்தியா விமானத்தின் டாய்லெட்டில் ஓசி பயணம் : இந்தியர் சிக்கினார் - Page 2 Icon_lol

இளா சொன்னாரா?

ஏர் இந்தியா விமானத்தின் டாய்லெட்டில் ஓசி பயணம் : இந்தியர் சிக்கினார் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Dec 28, 2009 5:01 pm

சிவா wrote:விஜய் ரொமப நல்ல பையன், மனசில எதையும் மறைத்து வைத்துக் கொள்ள மாட்டார்!

என்ன இங்க கலாட்டா , ஏர் இந்தியா விமானத்தின் டாய்லெட்டில் ஓசி பயணம் : இந்தியர் சிக்கினார் - Page 2 102564

Sponsored content

PostSponsored content

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக